யாழ்ப்பாணத்தில் 24 மெகாவோட்இ நாளை முதல் தேசிய மினள் சக்தி முறைக்கு
02 0

Posted by  in Latest News

121இ000 குடும்பங்கள் பலன் பெறும்
தேசிய முதலீட்டில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டஇ இ.மி.சபைக்கு சொந்தமான முதல் மின் நிலையம் இதுவாகும்.
மின் நிலையம் செயற்படுவதோடு அதிக விலை வாய்ந்த அணல் மின் நிலையத்திகு ஓய்வூ வழங்க நடவடிக்கை.
121இ000 மின்சார நுகர்வோர் காணப்படும் யாழ்ப்பாண குடா நாட்டில் மின்சார தேவையை பூர்த்தி செய்ய மற்றும் 24 மணி நேரமும் இயங்க தக்க மின்சக்தி வலையமைப்பை இயக்கி செல்ல இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டதுஇ கடந்த ஜூன் மாத இறுதியில் ஆகும். இது வரையில் யாழ்ப்பாணத்தில் மின்சார வசதிஇ இந.த மின் நிலையத்தால் 100மூ ஆக காணப்பட்டதாக வட மாகாண பிரதி பொது முகாமையாளர் அலுவலகம் குறிப்பிடுகிறது. இலங்கை மின்சார தனியார் நிறுவனம்இ இலங்கை மின்சார சபைக்காக ரூ.3500 மில்லியன் தொகையை இம் மின் நிலையத்திற்காக முதலிட்டு உள்ளது. 08 மெகா வோட் திறன் வாய்ந்த 03 மின் உற்பத்தி பொறிகள் இம்மின் நிலையத்திற்கு சொந்தமானதுடன்இ உற்பத்தி செய்யக் கூடிய அதியூயர் திறன் 24 மெகா வோட் ஆகும். எண்ணெய் பாவனையில் உற்பத்தி செய்யப்படும் மின் அலகொன்றின் விலைஇ நடைமுறையில்சந்தையில் காணப்படும் எண்ணெய் விலைக்கமைய ரூ.15.93 என திட்ட பணிப்பாளர் திரு.எம்.எஸ்.எம்.கே.குணரத்ன அவர்கள் குறிப்பிட்டார். எண்ணெய் பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்யூம் நிகழ்கால தனியார் மின் நிலையங்களின் அலகொன்றின் குறைந்த விற்பனை விலை ரூ.19.10 என அவர்கள் குறிப்பிட்டார்.
06 மாதம் எனும் குறுகிய காலப் பகுதியில் திட்டமிடப்பட்டஇ யாழ்ப்பாண சுண்ணாகத்தில் மின் நிலைய காணியை தெரிவூ செய்துஇ இயக்க அலுவலகம்இ பொறி மற்றும் உற்பத்தி இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இ பரிசீலனை மட்டத்தில் உற்பத்தி நடவடிக்கையானதுஇ இறுதியில் தேசிய மின் சக்தி முறைமைக்கு மின்சாரத்தை சேரக்கும் முதல் மின் நிலையம் இதுவென இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் (திட்டம்) திரு.சவிந்திரனாத் ப்ரனாந்து அவர்கள் குறிப்பிட்டார். மின் நிலையத்தின் தொழினுட்ப இயக்க நடவடிக்கைஇ உற்பத்தி பொறி பொருத்துதல் மற்றும் பூரண நிர்மாணிப்பு நடவடிக்கைகள் தேசிய நிறுவனமான இலங்கை ட்ரான்ஸ்போமர் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமென சவிந்திர அவர்கள் குறிப்பிட்டார்.
கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்த மின் நிலையம்இ நாளைஇ 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தேசிய மின் சக்தி முறைமைக்கு சேர்க்ப்படுவதாக திட்ட பணிப்பாளர் திரு.எம்.எஸ்.எம்.கே.குணரத்ன அவர்கள் குறிப்பிட்டார். மின் நிலைய இணைப்பு பணிகள் ஜனவரி 16 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த போதும் அமைச்சர் அவர்களின் உடனடி வழிநடத்தலின் கீழ் திட்டமிடப்பட்ட திகதிக்கு முன்னர் தேசிய மின் சக்தி முறைமைக்கு இணைக்க வாய்ப்பு கிடைத்ததென அவர்கள் குறிப்பிட்டார்.
இம் மின் நிலையம் நாளை முதல் செயற்படும் என்பதால் அதிக விலை கூடிய வடக்கில் செயற்பட்டு வரும் அனல் மின் நிலையத்திற்கு ஓய்வூ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் படா;டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார். அத்துடன் தற்போது யாழ்ப்பாணத்தில் காணப்படும் தனியார் மின் நிலையத்தால் வருடத்திற்கு ரூ.2800 மில்லியன் தொகை நட்டம் 1500 மில்லியனாக குறைத்து கொள்ள வாய்ப்பு கிடைத்து என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.