எமது நிர்வாகத்தை தாண்டி அனைத்தும் இன்று இ.மி.சபைக்கு சேர்வது நட்டமாகவே.
02 0

Posted by  in Latest News

மழை வருமா இல்லையா என்பதை எம்மால் நிர்வகிக்க முடியாது..
எண்ணெய் விலை அதிகரித்தல்இ குறைதல் மற்றும் பணப் பெறுமதி அதிகரித்தல்இ குறைதல் என்பதையூம் எம்மால் நிர்வகிக்க முடியாது.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் இ.மி.ச ஊழியர் மாநாட்டில் பங்கு கொண்ட போது தெரிவித்தார்.
2012 மூன்றாம் காலாண்டு முடிவடையூம் போது விவசாய நீர் பாசன துறையில் வறட்சியை சந்தித்த போது குறைந்த பொருளாதார அபிவிருத்தி வேகம் 4.8மூ வரையில் குறைந்தது வற்சியினால் ஆகும். கோடி கணக்கில் முதலீட்டு மேற்கொண்ட விவசாயம்இ நீர் பாசன துறை மற்றும் திவிநெகுமயில் பலன் பெறாது 2012 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டின் முடிவில் நாட்டின் விவசாய துறை அபிவிருத்தி வீதம் மறை 0.6 ஆக குறைந்தது. பராக்கிரம சமுத்திரத்தில் விக்டோரியா நீரூற்றில் ஏற்பட்ட வறட்சி நீர் மின் உற்பத்திக்கு தாக்கப்பட்ட பாரிய சவாலாகும். எனினும்இ நாட்டின் விவசாய மற்றும் சேவை துறையில் மேம்பட்டு காணப்பட்ட தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிபடுத்தி விவசாய துறையை சாதாரண மட்டத்தில் தக்க வைத்து கொள்ள இலங்கை மின்சார சபையால் பாரிய நடவடிக்கை எடுத்தாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்கள குறிப்பிட்டார். அமைச்சர அவர்கள் இக்கருத்தை வெளியிட்டது இன்று (30) காலை ஜோன் த சில்வா சாலையில் இடம் பெற்ற ஊழியர் மாநாட்டில் பங்கு கொண்ட போதாகும்.
மின் சக்தி துறையில் கட்டுபடுத்த கூடிய கட்டுபடுத்த முடியாத நடைமுறைகள் காணப்படுவதாக அமைச்சர அவர்கள் குறிப்பிட்டார். அவ்வாறு கட்டுபடுத்த முடியாத அனைத்தும் இன்று வரையில் இ.மி.சபைக்கு நட்த்தiயேஅ ஏற்படுத்துகிறது எனவூம் அமைச்சர அவர்கள் குறிப்பிட்டார். மழை வருமா இல்லையா என்பது கட்டுபடுத்த முடியாத ஒன்றாகும். எண்ணெய் விலை அதிகரித்தல்இ குறைதல் மற்றும் பணப் பெறுமதி அதிகரித்தல்இ குறைதல் என்பதையூம் எம்மால் நிர்வகிக்க முடியாது. எனினும் மொன்சூன் பருவ பெயரச்சி மழை 15 மாதங்களாக காணப்படாத இடத்து நாட்டு மக்களின் பொருளதாரத்திற்கு வலுப்படுத்த இ.மி.ச பாரியளவில் முயற்சி செய்தது. இலங்கை மின்சார சபை எதிர்கொண்டு வரும் நட்டத்தை பற்றி அனைவரும் பேச ஆரம்பித்துள்ளார்கள். எனினும் மக்களின் தொழிற்துறையில் வீழ்ச்சி அடையாதவாறு விருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பது தொடர்பில் எவறும் கருத்து தெரிவிப்பாரில்லை. 2012 ஆம் ஆண்டில் மட்டும் மின்சார சலுகையாக 62 மில்லியன் தொகை பெற்று கொடுக்கப்பட்டது. 50 இலட்டச நுகர்வோருக்கு 29 மில்லியன் தொகை சலுகையூம் தொழிசாலை துறையினருக்கு 23 மில்லியன் தொகையூம் சலுகையாக இலங்கை மின்சார சபை பெற்று கொடுத்தது. நாட்டின் பொருளாதார நிலையை நியாயமான முறையில் கொண்டு செல்ல முயற்சிக்கும் நிறுவனமாக இலங்கை மின்சார சபையூடன் இணைந்து நாம் அனைவரும் செயற்படுகின்றௌம்.
2010 ஆம் ஆண்டில் 26 ரூபாவாக காணப்பட்ட எண்ணெய் 2012 ஆம் ஆண்டு முடிவில் 90 ரூபாவாக அதிகரித்துள்ளது. இவை அனைத்திற்கும் பொறுப்பு கூற வேண்டியதுஇ 1956 ஆம் ஆண்டு தொட்டு வேலை நிறுத்த பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட சிவப்பு கொடிகாரர்களே ஆகும். 1956 ஆசியாவில் காணப்பட்ட பாரிய துறைமுகம் கொழும்பு துறைமுகமாகும். பெரிய எண்ணெய் களஞ்சியம் காணப்பட்டது திருகோணமலையில் ஆகும். 1956 ஆம் ஆண்டு வேலை நிறுத்த போராட்டத்துடன் இவை அனைத்து இழக்கப்பட்டது. இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்து செல்லும் கப்பல்கள் 4000 தொடக்கம் 5000 வரையில் ஆகும். பணி பகிஸ்கரிப்பின் காரணமாக சிங்கப்பூர் துறைமுகத்தை அண்டி இன்று வரையில் 240இ000 கப்பல்கள் தமது சேவை அவசியத்தை ப+ர்த்தி செய்து கொள்கின்றது. இந்த பணஷி பகிஜ்கரிப்பில் கலாச்சார உரிமைகளை காலாச்சாரத்தை ஒரு பக்கம் வைத்து ஒன்றிணைந்து பவியியல் மற்றும் சுற்றாடல் நிலையில் எமது இந்த சிறிய தீவை தங்க தீவாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் அவர்கள் கெட்டு கொண்டார்.