“அமெரிக்க வளங்கள் உரிமை ஊடாக இலங்கையின் மின்சக்தி உரிமையை பறித்து கொள்வர்.”
14 0

Posted by  in Latest News

ஈரான் மற்றும் ரஸ்ய தூதுவர்களை சந்தித்த போது அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
அணு தொழினுட்ப துறையில் அபிவிருத்திக்குஇ இலங்கை ரஸ்யாவூடன் இணைந்துள்ளது.
வளங்கள் ஊடாக ஈரான் சுற்றி வழைத்தாலும்இ மக்கள் ஒன்றிணைந்திருத்ல் எமது முன் உதாரணமாகும்.
இலங்கை மின்சக்தி துறையின் எதிர்வரும் ஆண்டின் நடவடிக்கை தொடர்பாக விஷேட கலந்துரையாடல் 02 ஈரான் மற்றும் ரஸ்ய தூதுவர்களுடன் இன்று (13)அமைச்சில் இடம் பெற்றது. இலங்கையின் கிராமிய மின் திடடம்இ “விதுலமு லங்கா: தொடர்பாக ஈரான் நிதியை பெற்று கொள்வதில் நிகழ்காலத்தில் இடம் பெறும் துஸ்ரீ;கர நிலை தொடர்பில் விஷேட கவனம் இதன் போது செலுத்தப்பட்டது. இது வரையில் ஈரான் நிதியூடன் செயற்பட்ட கிராமிய திட்டங்கள் ஆயிரம் (1000) நிறுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் அவர்கள் காட்டி கொடுத்தார். அதற்கான நிதி முதலீடு இலங்கைக்கு பெற்று கொள்ளும் போது அமெரிக்காவால் ஈரானுக்கு வழங்கப்படும் வளங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதாக ஈரானிய தூதுவர. பேராசியர். எம்.என்ஹசனி கோர் அவர்கள் தெரிவித்தார். இந்நிலையில் எமது மக்களின் அடிப்படை உரிமைக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார். வளங்கள் ஊடாக ஈரானை சுற்றி வளைத்தாலும் அந்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருத்தல்இ இலங்கைக்கு உதாரணம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்கள் ஈரான் தூதுவர் அவர்களை சந்தித்த போது தெரிவித்தார். அணு சக்தி பாவனை காரணமாக ஈரானுக்கு வளங்கள் பெற்று கொடுக்காவிட்டாலும்இ தமது நாட்டின் சுய பாதுகாப்பிற்காக அணு பாவனை செய்ய ரஷ்யாவிற்கும் உரிமை உள்ளதெனவூம்இ அது இது வரையில் 45 உலக நாடுகளுக்கு இடம் பெறுவதாகவூம் அமைச்சர் அவர்கள் இதன் போது தெரிவித்தார்.
இலங்கை மின் சக்தி துறையின் அபிவிருத்திக்காக ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையில் எதிர்வரும் காலங்களிலும் நடவடிக்கை வழிகாட்ட தேவையான நடவடிக்கை அமைச்சு மற்றும் துணை நிறுவனங்களால் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அவர்கள் ஈரான் தூதுவருக்கு வாக்களித்தார்.
இத்துடன் ரஷ்ய தூதுவர் அதிமேதகு எலெக்ஸாண்டர் ஏ. கர்சாவா அவர்களுடன் விஷேட கலந்துரையாடல் இடம் பெற்றது. அமைச்சில் இடம் பெற்ற இந்த கலந்துரையாடலில் உலக பலம் தொடர்பில் ரஷ்யா மேற் கொள்ளும் செயல் தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் விஷேட பாராட்டு தெரிவித்தார். அன்று சோவியத் சங்கம் உலக பல ……. தொடர்பாக மேற்கொண்ட ஆய்வூஇ இன்று ரஷ்யா நடத்தி செல்வதன் ஊடாக ஆசியா தொடர்பில் உலகின் ஏனைய நாடுகளால் விஷேட கவனம் செலுத்தப்படடுகிறது. ஆசியாவில் மற்றும் இந்தியாவில் அணு தொழினுட்பத்தை வெவ்வேறு முறையில் மேற் கொள்ள ரஷ்யா முன் வந்துள்ளது. இலங்கை அணு தொழினுட்ப துறை விருத்தி தொடர்பில் ரஷ்யாவின் ஒத்துழைப்பு அவசியம் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். அது தொடர்க ரஷ்ய தூதுவர் பல கருத்துக்கள் வெளியிட்டதுடன்இ எதிர் வரும் 2 மாதங்களில் அது தொடர்பாக ரஷ்யாவிற்கு பெற்று கொடுக்க கூடிய பங்களிப்பு தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த தாம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
உத்தியோப்ப+ர்வ கலந்துரையாடலின் பின்னர். ரஷ்ய மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும் நட்புறவூஇ நிகழ்கால அரசியல் நிலை தொடர்பாக பரஸ்பர பேச்சு வார்த்தை மேற் கொள்ளஇ அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள்இ ரஷ்ய தூதுவரை சந்திக்க வாய்ப்பினை ஏற்படுத்தி கொண்டார்.