மின்சாரம் இல்லாத கஹவத்தை பிரதேசத்தின் சகல கிராமங்களிலும் 72 மணித்தியாலத்தில் மின்வசதி.
10 0

Posted by  in Latest News

குறைந்த காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது திட்டம் நிலதுரட.
இரவூ பகல் பாராது நிறைவேற்றப்பட்ட பணிக்கு இ.மி.சபைக்குஇ விதலமு லங்கா இரத்தினபுரி குழு அமைச்சரிடம் பாராட்டு.
15 இரகசியமான பெண்கள் கொலை சம்பவங்களால் பீதியடைந்த கஹவத்தஇ கொடகெதனஇ நிலதுர பிரதேச மக்களின் பாதுகாப்பிற்காக நிர்மாணிக்கப்பட்ட நிலதுர கிராமிய மின் திட்டம்இ நேற்று கௌரவ மின்வலு சக்தி பிரதி அமைச்சர் ப்றேமலால் ஜயசேகர அவர்களின் கரங்களால் மக்களுக்கு வழங்கப்பட்டது.
ப்றேமலால் ஜயசேகர அமைச்சர் அவர்கள்இ கடந்த நாட்களில் கஹவத்த பிரதேசத்தில் காணப்பட்ட பயங்கர நிலை தொடர்பாக விசாரணை செய்யூம் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வூ சுற்றில் கலந்து கொண்டதுடன் அங்கு பிரதேசவாசிகளின் கோரிக்கைக்கமைய இந்த மின்சார திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் விஷேட அமடசமானது மூன்றே மூன்று குறிகிய காலப் பகுதியில் இத்திட்டத்தை நிறைவூ செய்ய திட்டமிடப்பட்டதாகும். இவ் மின் திட்டத்தின் வேலை பணிகள்இ ஈரான் கடன் நிதியின் கீழ் விதலமு லங்கா இரத்தினபுரி அலுவலகத்தில் மற்றும் இ.மி.ச ஊழியர்களால் நடத்தப்பட்டது. இதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 117 இலட்சம் ஆக கணிப்பிடப்பட்டது. இதன் மூலம் நன்மை அடையூம் குடும்பங்கள் 260 ஆகும்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் அவர்கள்….
நாட்டில் இடம் பெறும் எந்தவொரு அபிவிருத்திக்கும் நாம் சாதிஇ இனம்இ மத பேதத்தை ஈடுபடுத்துவது இல்லை. நாட்டில் இடம் பெறும் எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையின் பிரதிபலனும் அனைத்து பிரஜைக்கும் சமமாக பெற்று கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கொள்கை. சில சில பின் காரணங்களால் எழும் இந்த நிலையை ஒழிக்க அரசாய்கம் என்ற வகையில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. விஷேடமாக இந்த பிரதேசத்தின் அரசியல்வாதிகளின் பிரதிநிதியாக எனக்கு வழங்கப்பட்டு உள்ள பொறுப்பை எந்த தடைகள் வந்தாலும் அதனை நீக்கி அதனை நிறைவேற்ற எதிர் பார்க்கின்றேன். இப் பிரதேசத்தில் கடந்த காலங்களில் காணப்பட்ட இரகசிய ஆபத்துகளில் இருந்து மீள நாம் இன்று மின்சாரத்தை பெற்று கொடுப்பதில் இருந்து நன்மை பெறுவர் என நம்புகின்றௌம். இத்திட்டத்தை 72 மணித்தியாலம் எனும் மிக குறுகிய காலப் பகுதியில் நிறைவேற்ற சப்ரகமுவ இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முiகாமையாளர் உள்ளிட்ட ஊழியர் குழுவூம்இ இரத்தினபுரி விதலமு லங்கா திட்ட பணிப்பாளர் திரு.எம்.ஆர்.ரணதுங்க அவரக்ள உள்ளிட்ட குழுவூம் அர்ப்பணித்து இரவூ பகல் பாராது கடினமாக உழைத்தனர். பிரதேச மக்கள் சார்பாக நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். கஹவத்த பிரதேசத்தில் மட்டுமல்லாது இரத்தினபுரி மாவட்டத்தில் மின்சாரம் இல்லாத மேலும் பல பிரதேசங்களை கண்டறிந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பிரிவூகளுக்கு நான் அறிவித்துள்ளேன். இந்த ஒவ்வொரு நடவடிக்கைக்ககாகவூம் மின்வலு சக்தி அமைச்சரால் காட்டப்படும் வழிநடத்தல் மிகவூம் முக்கிமானது என முழு இலங்கையருக்கும் தெரிந்த ஓர் விடயம் ஆகும். இதற்காக அவரால் பெற்று கொடுக்கப்பட்ட ஒத்துழைப்பு மிகவூம் பாராட்டதக்கதாகும்.
இந் நிகழ்வில் இரத்தினபுரி பாராளுமன் மந்திரி திரு.ரஞ்ஜித் சொய்சா அவர்கள்இ இ.மி.ச பிரவூ 03 இன் மேலதிக பொது முகாமையாளர் திரு. மொஹிதின் உள்ளிட்ட பிரதேச அரசியல்வாதிகள்இ மற்றும் பிரதேச வாசிகள் பலர் கலந்து கொண்டனர்.


අවම කාලසීමාවකින් ඉදිවූ පළමු ව්‍යාපෘතිය නිලඳුරට.

දිවා රෑ