உலக காலநிலை பாதிப்பு தொடர்பாக கலந்துரையாட உலகின் சுற்றாடல் மீது பற்றுள்ள பாராளுமன்ற அமைச்சர்கள் ஒன்றுகூடல்.
22 0

Posted by  in Latest News

20 வருடங்களுக்கு முன்னர் உலகின் காலநிலை பாதிப்புக்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட முன்னறிவித்தல்கள் 100மூ உண்மை என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
காலநிலை பாதிப்புகளுக்கு பிரதான காரணம் போசில உரழபொருள் பாவனை ஆகும்.
இற்றை வரையில் ஒவ்வொரு நாட்டிலும் காலநிலை பாதிப்புக்கால்; பாரிய அளவில் தாக்கப்பட்டு வருகிறது. 20 வருடங்களுக்கு முன்னர் காலநிலை பாதிப்புக்கள் தொடர்பில் உலக மட்டத்தில் பேசப்பட்டதுடன் இந்நேரங்களில் வெளியிடப்பட்ட முன்னறிவித்தல்கள்இ நிகழ்காலத்தில் உண்மையாக மாறி உய்யதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் தெரிவித்தார். இக்கருத்தை அமைச்சர் அவர்கள் ஆசியஇ ஆபிரிக்க மற்றும் மத்திய நாடுகள் 10 சுற்றாடல் பற்றுள்ள பாராளுமன்ற அமைச்சர்கள் ஒன்றுகூடும்இ உலக காலநிலை பாராளுமன்ற சபையில் பிரதான பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதாகும். இந்நிகழ்வூ இன்று (16) காலை 8.30 மணியளவில் வாந்துவ புலு வோட்ஸ் ஹோட்டலில் இடம் பெற்றது.
காலநிலை பாதிப்பானது விருத்தி அடைந்த – விருத்தி அடையாத பேதமற்றஇ ஏழை – பணக்காரர் என்ற பேதமற்ற அரசியல் ரீதியில் கட்சி பேதமற்ற அனைத்து நாடுகளும் பொது நிலையில் உள்ளதாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். இங்கு உலகின் சகல அரசியல் தலைவர்களினதும் பொது ஒற்றுமை ஏற்படுத்தி கொள்ளல் அவசியமான காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார். அதற்காக உலகில் உள்ள சகல பாராளுமன்ற அமைச்சர்களும் ஒன்றிணைய வேண்டும். அந்த சகல நாடுகளும் இறுதி தீர்மானம் அரசியல் தீர்மானகும் எனவூம் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இற்று வரையில் அனைத்து நாடுகளும் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக பொருளாதார வளர்ச்சியை வேகமாக தொடர்கிறது. இதற்காக மொத்த உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இங்கு இயற்கை வளங்களை அதிகமாக பாவித்தல் அனைத்து அதிக கழிவூ பெறுமாணம் மற்றும் காபன் அளவூ அதிகமாக சுற்றாடலுக்கு நுழைகிறது. அபிவிருத்திக்கு ஒப்பாக இந்த செயற்பாடுமு; அதிகரிப்பதால் அனைத்து நாடுகளும் காலநிலை சீர்கேடுகளை எதிர் நோக்கி வருகின்றது. இது இலங்கையை மட்டுமல்லாது அபிவிருத்தி அடைந்த அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் அதே கதிதான். அபிவிருத்திகாக அதிகமாக மின்சக்தி பாவிக்கப்படுகிறது. அதற்காக அதிகமாக போசில எரிபொருள் பாவித்தல் இற்னு உலகில் சாதாரணமாக உள்ளது. அதிக அதிகமாக மின்சக்திக்காக போசில எரிபொருள் பாவனைஇ காலநிலை பாதிப்பை தீவிர நிலைக்கு உள்ளாக்கும் என அமைச்சர் அவர்கள் இங்கு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட நாடுகளான இலங்கைஇ இந்தியா மற்றும் பங்களாதேசம்இ ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் ஏழின் பாராளுமன்ற பிரதிநிதிகளிடம் அமைச்சர் அவர்கள் கேட்டு கொண்டதுஇ நிலை பேண் சக்திiயை உபயோகிக்க அதிகளவில் ஈடுபட வேண்டும் என்பதையே ஆகும். நிலைபேண் சக்தியை அதிகளவில் பாவித்து மின் செலுத்துகை மார்க்கங்களை நிர்மாணிப்பதன் அவசியத்தை இந்நிகழ்வில் கலந்து கொண்ட 30 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடினர். இதற்காக இலங்கையின் பாராளுமன்ற பிரதிகள் ஐவர் கலந்து கொண்டனர்.