இப்போது உலகில் தோன்றியூள்ளதுஇ ஆசியாவின்ஃ இந்தியா சமூத்திரத்தின் யூகமாகும்.
23 0

Posted by  in Latest News

பொருளாதாரஇ தொழினுட்ப மற்றும் இயந்திர சக்தி போன்ற துறைகளில் ஐரோப்பாவை விட ஆசியா முன் நிற்றல்.
கிராமிய குழந்தைகளுக்கு சிறந்த பெறுபேறுகள் பெற்று முன் செல்லஇ தனியார் வகுப்புக்கள் காரணம்.
ஆசிய நாடுகள்இ எந்தவொரு நாடும் ஆக்கிரமிக்க எழவில்லை. ஆக்கிரமித்தலில் ஈடுபட்டால் கொலம்பஸ்ஸிற்கு முன்னர்இ அதற்கு முன்னர் 100 வருடங்களுக்கு முன் கொலம்பஸ்ஸின் கப்பலை விட 17 மடங்கு பாரிய சீன நாட்டவரின் கப்பல் உலகை சுற்றி சென்ற பின் ஆக்கிரமிப்பு யூகம் ஆரம்பிக்க வேண்டும்.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள்.
1930 தசாப்தங்களில் கௌரவ கன்னங்கர அவர்கள் சுதந்திர கல்வியை அறிமுகப்படுத்தி நாட்டின் அனைவருக்கும் கல்வி உரிமையை உறுதிப்படுத்த முயன்ற பிள்ளைகள்இ அது கொழும்புஇ கண்டிஇ காலிஇ யாழ்ப்பாணம் போன்ற பிரதான நகரங்களில் மட்டும் மட்டுபடுத்தப்பட்டு உள்ளதாக எண்ணினார்கள். எனினும் இன்று தனியார் வகுப்புக்கள் காரணமாக மாணவர்களுக்கு சிறந்த பெறுபேறு கிடைக்கின்றது. கல்வியை முதன்மைபடுத்தி இந்த புரட்சி நடத்திஇ கல்வியை விருத்தி செய்து குழுவாக இணைந்து சக்யா கல்வி நிறுவன அதிபதி திரு.பண்டாரநாயக்க திசாநாயக்க அவர்கள் என குறிப்பிட முடியூம் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டா;ர. அமைச்சர் அவர்கள் இக்கருத்தை வெளியிட்டதுஇ இன்று (19) காலை பண்டாரநாயக்க ஞாபகார்த் மண்டபத்தில் இடம் பெற்றஇ தகவல் மற்றும் முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறி சித்தி பெற்ற 540 பேருக்காக டிப்ளோமா பட்டம் அளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட போதாகும்.
தமது பல்கலைகழக வாழ்க்கையை நினைவூபடுத்தி அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டதுஇ இலங்கைக்கு ஜப்பானின் நன்கொடையாக கிடைக்க பெற்றது முதல் கணனி பாவித்தல் தமக்கும் கிடைத்தது ஆகும். மொரட்டுவ பல்கலைகழகத்தில் பல்கலைகழக பீடாதிபதியாக கடமையாற்றிய ஆதர் சி கிலார்க் அவர்களின் மேற் பார்வையின் கீழ் நடத்தப்பட்டது. வகுப்பறையை போன்ற பாரிய இடப் பரப்பில் அன்று 28 மாணவர்கள் சென்று கணனி செயற்பாடு தொடர்பில் எச்சரிக்கை பெற்று கொண்டதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இன்று கணனி தொழினுட்பத்துடன் பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளது. இன்று வரையில் மொரட்டுவ பல்கலைகழகத்தில் 700 மாணவர்கள் தகவல் தொழினுட்ப பாடநெறியில் ஈடுபட்டனர். கணனியின் எதிர்வரும் புரட்சி கொன்டன் கணனி கண்டுபிடிக்கப்படும் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். தரவூ மற்றும் வினைத்திறன் இரண்டின் பலத்துடன் உயர் கணனிஇ கொன்டன் தொழினுட்பத்துடன் எதிர்கால உலகத்தில் தோன்றும் என உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்னர் 20 வருடங்களுக்கு முன் என்.எல்.பீ தொழினுட்பத்தின் ஊடாக மனித நடத்தைகள் தொடர்பாக மதிப்பீடு இன்று வரையில் நரம்பு வைத்திய துறையில் நியூரோன் மூலம் நடத்தப்படுமு; கணனி தொடர்பான தகவல் பரிமாற்றம் இத்துறையில் வளர்ச்சியின் அறிகுறி ஆகும்.
உலகில் தொழினுட்ப விருத்தியூடன் ஆசியாவூம்இ இலங்கையூம் இணைந்து நடவடிக்கை எடுக்கும். இன்று எமது நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் மின்சாரம்இ பாடசாலைஇ பெருந்தெருஇ வைத்தியசாலை வசதிகள் உள்ளது. கண்டத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை முன்னிலையில் இருப்பதுஇ எமது அனைவருக்கும் மகிச்வடைய தக்க ஓர் காரணமாகும் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். உலகை முதன் முதலில் சுற்றி வந்த கொலம்பஸ் இல்லை எனவூம்இ 100 வருடங்களுக்கு முன் கொலம்பஸின் கப்பலை விட 17 மடங்கு பாரிய கப்பலான சென் ஹி பெயரிட்ட சீன நாட்டவர் உலகை சுற்றிதும் தற்போது முன் தெரிந்துள்ள உண்மை எனவூம் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
தற்போது வரலாறு மாறி உள்ளது. 19 ஆம் நூற்றாண்டு பலம் வாய்ந்த நாடுகளாகஅட்லாண்டிக் சமூத்திரத்தில் அமைந்துள்ள ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றிற்கு சொந்தமானது. 20 ஆம் நுஷுற்றாண்டின் பலமிக்கவர்களாக நியமிக்கப்பட்டதுஇ பசுபிக் சமூத்திரத்தை அண்டியூள்ள சோவியத் தேசம்இ ஜப்பான் மற்றும் அமெரிக்காவூம் ஆகும். 21 ஆம் நூற்றாண்டின் பலம் காணப்படுவது இந்து சமூத்திரத்தை அண்டிய ஆசிய நாடுகளுக்கே சொந்தமானது என அமைச்சர் அவர்கள் காட்டி கொடுத்தார். ஈரான் தொட்டு இந்தோனேசியா தாண்டி இந்தியா வரை அதிக பொருளாதார கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும்இ அதிகமாக கப்பல் காணப்படுமு;இ அதிகமாக விமான போக்குவரத்து காணப்படும்இ அதிக தகவல் தொழினுட்ப பாவனையில் ஈடுபடும் நாடுகளாக ஆசிய நாடுகள் காணப்படுவதாக அமைச்சர் அவர்கள் இங்கு குறிப்பிட்டார்.