06 0

Posted by  in Latest News

மின் நிலையத்தை அண்டிய நீரூற்றுகளில் அதிக நீர் வீழ்ச்சி நேற்று (01) அறிக்கையிடப்பட்டது.
விக்டோரியாஇ சமனல வாவி மற்றும் ரன்தெனிகல மேலும் 35மூ ற்கு குறைந்த திறனில்.
இன்றைய நாட்களில் காணப்படும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக அன்றாட மின்சார கேள்வியில் 30மூ குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் முறைமை நிர்வாக பிரிவூ அறிக்கை விடுத்துள்ளது. மழையூடன் கூடிய குளிர் காலநிலையின் காரணமாக மின்விசிறி மற்றும் வாயூ குளிரூட்டி பாவனை மிகவூம் குறைந்தளவில் காணப்படுவதால்இ அதன் காரணம் என முறைமை கட்டுபாட்டு பிரிவூ குறிப்பிட்டுள்ளது. கடந்த நாட்களில் மாலை நேரங்களில் காணப்பட்ட மின்னலுடன் கூடிய காலநிலையால் தொலைக்காட்சி உள்ளிட்ட மின் உபகரணங்கள் பாவனை குறைந்தமை காரணமாக இந்த நிலை ஏறபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டது.
சாதாரண நிலைமையின் கீழ் ஒரு நாளின் மின்சார கேள்வி சாதாரண கிகாவோட் மணித்திலாங்கள் 36 ஆகும். எனினும் கடந்த 03 நாள் காலத்தினுள் அது கிகாவோட் மணித்தியாலம் 26 இற்கு குறைவாக காணப்பட்டது. இதே போல மின் நிலையத்தை அண்டிய நீரூற்றுகளில் அதிக நீர் வீழ்ச்சி நேற்று (01) அறிக்கையிடப்பட்டது. காசல்ரிஇ மவூஸ்ஸாகெலஇ கொத்மலை ஆகிய நீரூற்றுகளில் நீர் மட்டம் தழம்பும் மட்டத்தில் காணப்பட்டதுடன் விக்டோரியாஇ சமனல வாவி மற்றும் ரன்தெனிகல நீரூற்றுகளில் நீர் மட்டம் இன்னும் 30மூ மாக காணப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.