“கிராமத்தின் மின்சாரம் கிராமத்திற்கே பெற்று கொடுக்கும் நிகழ்வூ நேற்று”
06 0

Posted by  in Latest News

• இலங்கையில் முதல் தடவையாக பொது நீர் மின் நிலையம் நேற்று (03) அதுரலியவில் திறந்து வைக்கப்பட்டது.
• மின்சார உற்பத்தியில் கிராம மக்கள் பெற்று கொண்ட முதல் வருமானம்இ அமைச்சர் அவர்களின் கரங்களால் கதுஅருவன்தொல கிராம மக்களுக்கு
மக்களின் உழைப்பை பெற்றுஇ மக்களுக்காக மின்சக்தி விநியோகிக்கும் முறைமையாகஇ தேசிய மின்சக்தி முறைமை நியமனம்.
“வெவ்வேறு நாடுகளில் சிறிய நீர் மின் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் நம் நாட்டில் தான் அவ்வாறான நீர் மின் திட்டங்கள் மிகவூம் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகின்றன. தற்போது அவ்வாறான சிறிய மின் திட்டங்கள் ஏறத்தாழ 100 தனியார் நிறுவனங்கள் மூலம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. பல தழைடகள் மற்றும் சிக்கல்கள் மத்தியில் இயங்கி வரும் இவ்வாறான சிறிய நீர் மின் திட்டங்கள் தேசிய மின் சக்தி முறைமைக்கு பாரிய பலம் ஆகும். இதனால் கிராம சக்தி வேலைதிட்டத்தின் கீழ் நாம் வாய்ப்பு வழங்கி உள்ளோம். நம் நாட்டில் காணப்படும் மிக வறிய தூர பிரதேசங்களில் வாழும்இ தமது சுய சக்தியால் மின்சார உற்பத்தி நாட்டிற்கு சுமையாக இருக்காது வாழும் நாட்டிற்கு முன் உதாரணமாக வாழும் கிராம மக்களின் கைவேலையாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இலங்கை மின்சார சபைக்கு விற்பனை செய்ய முடியூம். அதில் நாம் எதிர்பார்ப்பது மக்களுக்காக தங்கியூள்ள மக்களுக்காக வழிகாட்டும் தேசிய மின் சக்தி முறைமையை உருவாக்குவதாகும்.” என்பதை அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டது நேற்று (03) இடம் பெற்ற அதுருலிய கதுஅருவன்தொல சிறிய நீர் மின் நிலையம் ஊடாக இயக்கப்படும் மின்சாரத்தை தேசிய மின்சக்தி முறைமைக்கு இணைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட போதாகும்.
இதற்கு பல வருடங்களுக்கு முன்னர்இ போக்குவரத்திற்காக வழி இல்லாத இரத்தினபுரி மாவடத்தில் மிக வறிய தூர கிராமமான அதுரலியந்த கிராமத்திற்கு கனவாக காணப்பட்ட மின்சாரம் பெற்று கொள்வதற்காக கிராம மக்களின் முயற்சிஇ சிரமம் மற்றும் சவால் போன்றவற்றின் மத்தியில் சிறிய நீர் மின் நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. ஒரு வீட்டில் 04 மின்குமிழ் எரிதல் மற்றும் தொலைக்காட்சி பார்வையிடல் ஆகியவற்றிற்கு போதுமான அளவில் கிராமத்தில் 68 வீடுகளுக்கு அதன் ஊடாக மின்சாரம் பெற்று கொள்ள முடிந்தது. சுமார் 02 வருடங்களுக்கு முன்னர் “கிராமத்திற்கு மின்சாரம்” வேலைதிட்டத்தின் கீழ் அதுரலியந்த கிராமத்திற்கு தேசிய மின் சக்தி முறைமையில் மின்சாரம் பெற்று கொடுத்தலுடன் இந்த சிறிய நீர் மின் நிலையம் மூடப்பட்டது.
எனினும் மின்வலு சக்தி அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்பட்ட “கிராம சக்தி” வேலைதிட்டத்தின் கீழ் இந்த அதுரலிய கதுஅருவன்தொல சிறிய நீர் மின் நிலையம் மீள புணரமைக்கப்பட்டு அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் 18 கிலோ வோட் திறன் தேசிய மின் சக்தி முறைமைக்கு இணைக்கும் நிகழ்வூ (03) மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது இந்த மின் நிலையம் ஊடாக மாதத்திற்கு 15இ000 மின் அலகுகள் தேசிய மின்சக்தி முறைமைக்கு இணைக்கப்பட்டதுடன் அதன் மூலம் ஒரு இலட்ச தொகை மாதாந்தம் இக்கிராம மக்களுக்கு பெற்று கொடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை குறிப்பிடுகின்றது. அதன் முதல் காசோலை விடய பொறுப்பு அமைச்சர் அவர்களால் கிராமத்தின் பெண் ஒருவருக்கு நேற்று வழங்கப்பட்டது.
சுற்றுசூழல் வளங்களின் பெறுமதியை உணர்ந்து சுற்றுசூழல் பாதிப்பை குறைத்து கொள்ள கிராம வளங்கள் ஊடாக கிராம மக்களுக்கு உயர் பயனை பெற்று கொள்ளுமாறு இலங்கையில் முதல் தடவையாக இவ்வாறான சமூக நீர் மின்நிலையம் நிர்மாணித்தல் அமைச்சர் அவர்களால் விஷேடமாக பாராட்டப்பட்டது. மேலும் தேசிய மின் சக்தி முறைமையிலிருந்து வெளியே தூர பிரதேசங்களில் மட்டுமல்லாது வாழ்க்கை சுமையை வெற்றி கொள்ள இக்கிராம மக்களால் பெற்று கொடுத்துள்ள முன்னுதாரணம் பாராட்ட தக்க விடயம் என அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மின்வலு சக்தி அமைச்சர் அவர்களின் ஆலோசகர் திரு.அசோக நாலாந்த அபேகுணவர்தனஇ இலங்கை நிலைபெறு தகுவலு அதிகார சபை தலைவர் திரு.கித்சிறி திசாநாயக்கஇ பணிப்பாளர் நாயகம் திரு.துசித சுகதபாலஇ இலங்கை மின்சா தனியார் நிறுவன பொது முகாமையாளர் திரு. எச்.எஸ்சோமதிலகஇ பொதுசன பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு.தமித குமார சிங்க ஆகிய அதிகாரிகள் உள்ளிட்ட இலங்கை மின்சார சபை அதிகாரிகள் பலர் கலந்து கொ;ணடனர்.
இந்நிகழ்வை தொடர்ந்து கடந்த ஒன்றரை வருடங்களான காலப் பகுதியில் இலங்கையில் மழை கிடைக்காததை அடிப்படையாக கொண்டு மழையை வேண்டி சமன் தேவாலயத்தில் காணிக்கை செலுத்தும் முகமாக அமைச்சர் அவர்கள்; சமன் தேவாலயத்தை தரிசித்தார். வேண்டியவாறு ஸ்ரீ தலதா மாளிகை ஒளி முறைமைக்கு சமமான ஒளி முறைமையை இரத்தினபுரி சனம் தேவாலயத்திற்கும் அமைக்க அவசிய நடவடிக்கைகள் அமைச்சர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றதுடன் அதற்காக மின்வலு சக்தி பிரதி அமைச்சர் அவர்களும் கலந்து கொண்டார்.