05 0

Posted by  in Latest News

2030 ஆண்டளவில் உலகில் நிலக்கரி மின்நிலையங்கள் மூடி எண.ணெய. வளத்தை பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்தலை குறைத்து கொண்டால் நடைமுறையில் காணப்படும் நிலையை மாற்றி கொள்ள முடியூம்.
அமெரிக்கா மக்கள் தொடர்பில் எமக்கு மிக கவலை. எனினும் அவர்களின் தேவையற்ற நடவடிக்கைகள் காரணமாக உலகின் சகல மக்களும் நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளனர்.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் பரிசில் வழங்கி குறிப்பிட்டார்.
கடந்த நாட்களில் நிவ்யோர்க் நகரின் வோல் வீதியில் பங்கு சந்தையை சுற்றி அந்நாட்டு 1மூ தனவந்தர்களுக்காக 99மூ சாதாரண அப்பாவி மக்களை பிரிதிநிதித்துவப்படுத்தி தொழிலற்ற இளைஞர் யூவதிகள் பாத யாத்திரை மேற் கொண்டனர். உலகின் முக்கியமான நிதி மத்திய நிலையமான வோல் வீதியின் பங்கு சந்தையில் இன்று செண்டி சூறாவளியால் பாதிப்படைந்து உள்ளது. வோல் வீதியை சுற்றி இளைஞர்களால் மேற் கொள்ளப்பட்ட எதிர்ப்புகளை விட பாரிய பாதிப்பு உலகில் ஏற்படுத்த செண்டி சூறாவளிக்கு மின் சொற்ப நேரமே தேவைப்பட்டது. பொருளாதாரத்தில் வளர்சி பெற்றஇ அபிவிருத்தி அடைந்தஇ தொழினுட்பத்தில் மேன்மை அடைந்த அமெரிக்காவின் நிலை கவலைக்குரியதானதற்கு காரணம் தமது தேவையற்ற செயற்பாடுகளினாலே ஆகும்.
இன்று புவி வெப்ப நிலை உயர்வடைதல் மிகவூம் அதிகரித்தமைக்கான காரணம் அமெரிக்கா போன்ற பலம் பொருந்திய நாடுகள் எண்ணெய்இ நிலக்கரிஇ வாயூஇ மற்றும் போசில எரிபொருள் வளங்களை அதிகளவில் உபயோகித்தலை அடிப்படையாக கொண்டே ஆகும். இந்நிலையில் எதிர்வரும் இரு தசாப்த காலங்களில் செண்டி போன்ற சூறாவளிகள் மனித உயிர்களை காவூ கொள்ளும். இன்று அமெரிக்காவில் 65 மில்லியனுக்கும் அதிகமான உயிர்கள் அவல நிலையை எய்தியூள்ளன. அவர்கள் தொடர்பில் உண்மையில் கவலை எனினும் உலகின் சகல நாடுகளிலும் மக்களும் நோக்கும் போது இந்நிலைக்கு பிரதான காரணம் அமெரிக்கா என குறிப்பிடுகின்றனர் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார். அமைச்சர் அவர்கள் இக்கருத்தை வெளியிட்டது இலங்கை மின்சார சபையின் 30 வருட் சேவை காலத்தை பூர்த்தி செய்த திறமை வாய்ந்த ஊழியர்களுக்கு நீண்ட கால சேவை பரிசில் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட போதாகும்.
2030 இல் முன்னிலை வகிக்கும் உலகின் நிலக்கரி மின் நிலையங்களை மூடாவிட்டால்இ பெற்றௌலிய எரிபொருள பாவனை குறைக்காவிட்டால்இ இந்த காலநிலை பாதிப்புகள் எந்த நிலையை அடையூம் என்பது எம்மால் ஊகித்து கொள்ள முடியாது. அதிக வரட்சிஇ மின்னலுடன் கூடிய மழைஇ வெள்ளம்இ கடல் கொந்தளிப்புஇ புவிநடுக்கம் போன்ற மனிதர்களுக்கு ஏற்படும் சூழல் பாதிப்புகளை முகங் கொடுக்க நேரிடும். இந்நிலைமையின் கீழ் உலகின் பொருளாதார நாடுகளிலன் அபிவிருத்தி வான் யர்ந்த அளவில் காணப்படும் கட்டிடங்கள் ஒரே நொடியில் அழிவதை யாராலும் தடுக்க முடியாது என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
இலங்கையில் எமக்கும் உலகின் ஏனைய நாடுகளுக்கும் இந்த மின் சக்தி பாவனை துர் வளங்களில் இருந்து காக்க கூடிய ஒரே வழி மீள் புத்தாக்க வளங்களை உபயோகித்தல் ஆகும். நாம் அந்த சவாலை முறையாக வெற்றி கொண்டு இருப்பது மகிழ்ச்சி அடைய வேண்டிய விடயம் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் இ.மி.ச உப தலைவர் திரு.அனுர விஜேபாலஇ பொது முகாமையாளர் திரு. நிஹால் விக்ரமசூரிய ஆகிய அதிகாரிகள் உள்ளிட்ட இ.மி.ச ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.