05 0

Posted by  in Latest News

புவி வெப்பம்அதிகரிப்பினை தொடர்ந்து “டே ஆப்டர் டுமாரோ” திரைபடத்தில் காட்டப்பட்டவாறு அமெரிக்காவில் நிவ்யோர்க் மற்றும் நிவ் ஜெர்சி ஆகிய நகரங்களில் அது உண்மையாக புலப்படுகிறது.
செண்டி சண்ட சூறாவளி மூழ்கியூள்ள நிவ்யோர்க் நகர மக்கள் அதே போல அமெரிக்காவின் பல பிரதேசங்களில் வாழ் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புவி வெப்பம் எதிர் நோக்கி உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் பல பிரதேசங்களில் மின்சார துண்டிப்பு செய்யப்படுகிறது. மின்சாரம் இன்மையால் வான் உயர்ந்த பாரிய கட்டிடங்களை நிர்வகிக்க பாரிய சிக்கலை இது வரையிலும் அமெரிக்கா எதிர் நோக்கி உள்ளது. மேன்ஹெடின் நகவில் தயாரிக்கப்பட்ட திரைப்படமான “டே ஆப்டர் டுமாரோ” திரைபடத்தில் இடம் பெற்றவாறு அன்று உண்மையாக இடம்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளின் அபிவிருத்திஇ முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அதிகமாக மின்சார பாவனை ஏற்பட்டுள்ளமையால் புவி வெப்பம் அதிகபடியாக உயர்தல்இ இந்த நிலையின் பிரதான காரணம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார். இன்று உலக சனத்தொகை 7 பில்லியன் தொகையாயினும்இ மின்சார நுகர்வோர் அந்த உலக சனத்தொகையில் 120 மடங்கு அதிகம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்கள் குறிப்பிட்டதுஇ றே;று (30) மின்சக்தி பாதுகாப்பு தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பிரதேச செயலகத்தில் பணி புரியூம் அரச ஊழியர்களுக்கு தௌpவூபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போதாகும்.
இன்று உலக பொருளாதாரத்தில் 80மூ தங்கியிருப்பது எண்ணெய்இ நிலக்கரி மற்றும் வாயூ போன்ற போசில எரிபொருளிலே ஆகும். போசில எரிபொருள் பாவனை அதிகரிப்பால் அவற்றில் இருந்து வெளியேறும் கபான் பிரமாணம் நாளுக்கு நாள் அதிகமாக காணப்படுகிறது. 1860 தொழிற்சாலைகள் செயற’படுவதால் வெவ்வேறு முறைகளில் அதிகரித்து வரும் புவி வெப்ப்ம் அதிகரிக்கும் செயற்பாடு கால வரையறையில் 1860 இற்கு ஒப்பான பிரிவூ 02 இல் மத்திய வெப்பநிலை உயர்ந்தால் பூமியில் உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஏற்hடும் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். இன்று வரையில் 0.8 ஆக பெறுமானம் உயர்வடைந்துள்ளது. மின்நிலையத்தை அண்டி வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் வெளியேறும் காபன் அளவூ அதிகரிப்பால் எதிர்வரும் இரு தசாப்த காலங்களில் இது 1.5 ஆக உயர்வடைவதை தவிர்த்து கொள்ள முடியாத நிலை தற்போது பல உலக நாடுகளில் ஏற்படுட்டுள்ளது.
புவி வெப்பம் உயர்வடைதலுடன் அதிகமாக புவியில் காணப்படும் நீர் ஆவியாகி வெளியேறும். இதன் காரணமாக வரட்சி ஏற்படுவதுடன் அதன் விளைவாக சூறாவளி மின்னல் உடனான மழை காலநிலைக்கு முகங் கொடுக்க நேரிடும். நாம் இன்று முகங் கொடுத்துள்ள வெள்ள நிலைக்கு பிராதன காரணம் புவி வெப்பம் உயர்வடைதல் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார். இந் நிலையில் காலநிலை மாற்றம் அடைதல் நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் என அமைச்சர் அவர்கள் காட்டி கொடுத்தார்.