05 0

Posted by  in Latest News

அறிமுகப்படுத்த உபகரணங்கள் நான்கினதும் உற்பத்தி மற்றும் தொழினுட்ப தௌpவூ தேசிய பொறியியலாளர்களால்.
எந்தவொரு நிலையிலும் மின்சார உபகரணங்கள் பாதுகாக்கப்படும் வகையில் பொறுப்பு
இந் நாட்களில் காணப்படும் மின்னலுடனான காலநிலையின் காரணமாக மின் செயற்பாட்டில் உள்ள வீட்டு மற்றும் அலுவலக மின்சார உபகரணங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் துணை நிறுவனமான லெகோ ப்ரொஜெக்ட்ஸ் நிறுவனம் காட்டி கொடுத்துள்ளது. மின்னல் இல்லாத காலநிலையில் அதிக வோல்ட் உடனான சந்தர்ப்பங்களில் அவ்வாறான நிலைகள் காணப்படுவதாக லெகோ ப்ரொஜெக்ட்ஸ் பிரிவூ தலைவர் டாக்டர் நரேன்திர சில்வா அவர்கள் குறிப்பிட்டார். இந்நிலைமைகள் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வூகளின் பின்னர் விடய பொறுப்பு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களிடம்இ லெகோ ப்ரொஜெக்ட்ஸ் புதிய நிர்மாணமாக மின் உபகரணங்களை பாதுகாக்கும் உபகரணங்கள் 04 அறிமுகப்படுத்தல் நேற்று (24) இடம் பெற்றது.
இங்கு தனி மின்சார மார்க்க பாதுகாப்பு உபகரணம்இ தொடர்ச்சியான மின்சார மார்க்க பாதுகாப்பு உபகரணம்இ தொலைபேசி மற்றும் வலையமைப்பு பாதுகாப்பு உபகரணம் மற்றும் பல் ஊடக மின்சார பாதுகாப்பு உபகரணம்இ என 04 உபகரணங்கள் அறிமுகப்படுத்தபட்டதாக அதன் இயக்க முகாமையாளர் திரு.அனுஷ்க குமாரசிங்க அவர்கள் குறிப்பிட்டார். எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பல்வேறு உபகரணங்களை அறிமுகப்படுத்தவிருப்பதாகவூம் அவர் குறிப்பிட்டார். தேசிய பொறியிலாளர்களின் தொழினுட்பம் மற்றும் அறிவின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த உபகரணம் எந்தவொரு சநதர்ப்பத்திலும் இல்லத்தில் அல்லது அலுவலகத்தில் அல்லது தொழிற்சாலையில் மின்சார உபகரணங்களை பாதுகாக்க முன் வந்துள்ளதாக இயக்க முகாமையாளர் மேலம் குறிப்பிட்டார்.
ஐரோப்ப நாடுகளை விட இலங்கையில் மழையூடன் கூடிய அல்லது மழையற்ற காலநிலையில் மின்னல் அதிகம் காணப்படுகிறது. உயர் வாயூ காணப்படுவதால் நீராவி சிக்குண்டு முகிலினுள் அல்லது முகிலிற்கு வெளியே ஒதுக்கப்படுவதால் மின்னலாக வெளிபடுகிறது. மின்னலால் வெளியாகும் உயர் மின்சக்தியை களஞ்சியப்படுத்த அல்லது மின்சக்தியாக உபயோகிக்க யாராலும் முடியாது. இந்நிலையில் மின்னல் அதிகமாகையால் உபகரணங்கள் பாதித்தல் மற்ஞறும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைத்து கொள்ள உள்ள ஒரே முறை மின்னல் எதிரப்பு அல்லது பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்துதல் என டாக்;டர் நரேன்திர சில்வா அவர்கள் குறிப்பிட்டார். அதற்காக தற்போதைய சந்தையில் காணப்படும் பல கட்டுபாட்;டு உபகரணங்கள் மத்தியில் இந்த உபகரணங்கள் 04 உம் உயர் தொழினுட்ப மற்றும வினைத்திறன் வாய்ந்ததாக அவர்கள் குறிப்பிட்டார்.
இதுவரையில் நாட்டில் காணப்படும் எந்தவொரு இலங்கை மின்சார சபை சேவை நிலையத்தில் அல்லது லெகோ பிரதான அலுவலகத்தில் இந்த உபகரணத்தை கொள்வனவூ செய்யூம் வாய்ப்ப உள்ளது. மேலதிக தகவல்களுக்காக 011-2301399 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியூம் என லெகோ ப்ரொஜெக்ட்ஸ் நிறுவன இயக்க முகாமையாளர் திரு.அனுஷ்க குமாரசிங்க அவர்கள் குறிப்பிட்டார்.