16 0

Posted by  in Latest News

அணு சக்தி தொடர்பில் கொமிசன் நிறுவ நடவடிக்கை.

அணு சக்தி தொழினுட்ப ஆய்வூஇ பல்கலைகழக விடய பாடநெறி

அணுசக்தி தொழினுட்பத்தை அபிவிருத்தி செய்ய எறடதவொரு நாட்டின் ஒத்துழைப்பையூம் பெற இலங்கை ஆயத்தம்.
கடந்த 12 ஆம் திகதி இந்தியாவின் புதுடில்லி நகரின் பாரிய சிவில் அணுசக்தி தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கை இடையில் புரிந்துணர்வூ கலந்துரையாடல் இடம் பெற்றது. இங்கு உடன்பட்ட இணக்கங்களுகு;கு இமைய எதிர்வரும் நடவடிக்கைள் தொடர்பில் தௌpவூபடுத்தல் ஊடக கலந்துரையாடல் இன்று (15) அமைச்சில் நடைபெற்றது. இங்கு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள்இ முதற் கட்டத்தில் கலந்துரையாடல் கவனிப்பில் இரு தரப்பினர் ஒத்துழைப்பில் அணு சக்தி பாதுகாப்பு முறைகள் தொடர்பில் இணக்கத்துடன் முடிவூற்றதென குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள்இ 2015 ஆம் ஆண்டில் இலங்கை அணுசக்தி அதிகார சபை தேசிய ரீதியில் Nபுhட்டி நிறுவனமாக்க திட்டம் இடப்பட்டு இருப்பதாகவூம் குறிப்பிட்டார்.
எமது கண்டத்தில் காணப்படும் பாரிய அணு சக்தி மின்நிலையமாக இந்தியாவின் கூடங்குளம் அணு சக்தி மின் நிலையம் அடையாளப்படுத்தப்படும். அதன் உற்பத்தி திறன் 6000 மெகா வோட் ஆகும். கற்பிட்டி கடல் தொடக்கம் இந்தியா மின் நிலைய வளாகம் வரையில் காணப்படும் தூரம் 225 கி.மீ ஆகும். எந்தவொரு நாடும் அணுசக்மி மின் நிலையம் ஒன்றை நிறுவூம் போது தேசி அணு சக்தி முகவரின் உடன்படிக்கைக்கு இணக்கமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது தொடர்பில் பிரதான உடன்படிக்கை 03 ஆகும். அவையாவனஇ அணு சக்தி பாதுகாப்பு உடன்படிக்கை இ அணுசக்தி ஆபத்தின் போது நிவாரணம் வழங்கும் உடன்படிக்கை இ மற்றும் அணு சக்தி ஆபத்தின் போது உடனடி அறிவிப்பு உடன்படிக்கை என்பனவாகும். இது தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கை இடையில் புரிந்துணர்வூ அவதானம் காணப்படுவதுடன் அதனை உறுதி செய்ய மற்றும் அணு சக்தி பாதுகாப்பு தொடர்பில் கவனமெடுக்க அதற்காக முறையான உடன்படிக்கை அவசியத்தை இதற்கு ஒரு வருடத்தின் முன் இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்ததாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
தேசிய அணு சக்தி முகவரால் அமுல்படுத்தப்பட்ட அணு சக்தி ஆபத்தின் போது முழு தௌpவூபடுத்தல் வேலைதிட்டத்தின் 09 ஆம் பிரிவிற்கமைய இருதரப்பு அல்லது பலதரப்பு ஒப்பந்தத்திற்கு நுழைய வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு தொடர்பில் இலங்கை முழு ஆயத்தத்தில் இருப்பதாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். இது வைரயிலும் கடற்கரையில் கடல் நீரில் மற்றும் சாதாரண சூழலில் கதிரியக்க தாக்கத்தை அளவிட ஆய்வூகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளதுடன் நாடு முழுதுமு; 07 இடங்களில் முழு சமிங்ஞை அறிக்கை நிறுவப்பட்டு உள்ளது. அதற்கான தகவல்கள் எந்த சந்தர்ப்பதிலும் ஆய்விற்குட்படுத்த அணு சக்தி அதிகார சபை குறிப்பிட்டு உள்ளது. அதற்காக கூடங்குளம் அல்லது கற்பாக்கத்தில் அமைந்துள்ள அ சக்தி மின் நிலையங்களில் கதிரியக்க ஆபத்து இடம் பெறும் போது தாமதிக்காது அறியூம் பாதுகாப்பு முறைகள் இலங்கையில் இது வரையிலும் வழிநடத்தப்பட்டு உள்ளது.
அணு சக்தி செயற்பாடுகளில் சிறந்த சேவையை விநியோகிக்க மற்றும் நடவடிக்கைகள் இலங்கையில் நடத்த காணப்படும் ஒரே நிறுவனம் இலங்கை அணு சக்தி அதிகார சபை ஆகும். எதிரில் அணு ச்கித தொடர்பில் வேறு சபை நிறுவவூம்இ அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். சுயாதீன நிறுவனங்கள் 02 ஆக இந்த நிறுவனம் காணப்படுவதுடன் அணு சக்தி துறையில் வழங்கப்படும் சேவைகள் நாட்டினுள் காணப்படும் உரிமை அதன் அடிப்படையில் புதிய நிறுவத்திற்கு வழங்கப்படும். அதற்கான சட்டம் மற்றும் உடன்படிக்கை தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக மின்வலு சக்தி அமைச்சு குறிப்பிடுகிறது.
அணு சக்தி தொழினுட்பத்தை ஈடுபடுத்தல் தொடர்பில் அனைத்து வளங்களையூம் ஈடுபடுத்தும் செயலாக 2015 ஆம் ஆண்டில் இலங்கை அணுசக்தி அதிகார சபை தேசிய ரீதியில் Nபுhட்டி நிறுவனமாக்க திட்டம்.

அணு சக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரஞ்ஜித் விஜேவர்தன அவர்கள் காட்டி கொடுத்தார். மருத்துவ துறையில்இ கட்டுமாண துறையில்இ விவசாய துறையில் அதே போல பாரம்பரிய சொத்துகளில் ஆய்வூகளை மேற்கொள்ள இலங்கை அணு சக்தி அதிகார சபை ஈடுபடுத்துவதாக பேராசிரியர் ரஞ்ஜித் விஜேவர்தன அவர்கள் குறிப்பிட்டார்.
அணு சக்தி தொழினுட்பம் தொடர்பில் பல்கலைகழக மாணவர்களை ஈடுபடுத்த விஷேட பாடநெறியை அறிமுகப்படுத்த இதுவரையிலும் நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளது. அணு சக்தி தொடர்பில் விஷேட நிபுணர் பேராசிரியர் ப்ரீனாத் டயஸ் அவர்கள் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அறிவூரையாளர் கே.கே.வய்.டப்ளிவ் பெரேரா அவர்கள் தலைமையில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார். மேலும் அணு தொழினுட்பத்தில் வளங்களை ஈடுபடுத்த மற்றும் அந்த மின்சக்தியில் தன்மை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்க வேலைதிட்டம் ஒன்றை இலங்கை அணு சக்தி அதிகார சபையால் செயற்படுத்துவதாக அமைச்சர் அவர்கள குறிப்பிட்டார்.
இலங்கையில் அணு சக்தி துறையில் வளமான மற்றும் சிறந்த அபிவிருத்திக்காக தேவiயான தொழினுட்ப அறிவை பெற்று கொள்ள அமெரிக்காஇ ரஷ்யாஇ சீனாஇ கொரியாஇ இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற எந்தவொரு நாட்டினதும் ஒத்துழைப்பு பெற்று கொள்ள இலங்கை ஆயத்தமாக இருப்பதாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.


Leave a comment

* required