16 0

Posted by  in Latest News

• மின்சக்தி பாதுகாப்பு சாரணர்களின் திறமை விடயமாக அறிமுகம்.
• சாரணர் திறமை பதக்கம் அறிமுகம்.
உலகின் 150 நாடுகளில்இ ஏறத்தாழ 40 மில்லியன் சாரணர்கள் பரவி காணப்படுகின்றனர். இலங்கையில் சகல மாவட்டங்களையூம் இலக்குபடுத்தி ஏறத்தாழ 50இ000 சாரணர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர். செயற்திறனாக பாடசாலை திட்டமாக காணப்படும் சாரணர் இயக்கத்தின் ஊடாக மின்சக்தி பாதுகாப்பு தொடர்பில் பொது மக்களுக்கு அறிவூறுத்த இலங்கை நிலைபெறு தகு வலு அதிகார சபை நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது.இலங்கை சாரணர் சங்கத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைதிட்டத்தின் ஊடாக எதிர்வரும் நாட்களில் கண்ட ரீதியில் மின் சக்தி பாதுகாப்பு செயலமர்வூகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சாரணர் இயக்கம் தொடர்பில் மின் சக்தி பாதுகாப்பு ஒரு விடயமாக அறிமுகப்படுத்தல் நிகழ்வூ இடம் பெற்றது. அதன் அடிப்படையில் இந்த விடயம் தொடர்பில் திறமையாக செயற்படும் சாரணருக்கு பதக்கம் வழங்கப்படும். இந்த பதக்கம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த வாரத்தில் மின்சக்தி பாதுகாப்பு தொடர்பில் மற்றும் சாரணர் திறமை பதக்கம் வழங்கல் தொடர்பிலான தகைமை பெற்ற சாரணர்களை பாராட்டும் வைபவம் இந்நிகழ்வின் போது இடம் பெற்றது. விசாகா கல்லூரி ஆசிரியர் திருமதி.சிரானி திசாநாயக்க அவர்களால் எழுதப்பட்ட “நான் சிறந்த மின்சக்தி பாதுகாப்பாளர் ஆNவூன்” எனும் சத்திய பிரகடனமும் இந்த நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆரம்ப வைபவம் ஒக்டோபர் 7 ஆம் திகதி சனிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள்இ வரலாற்றில் கல்விக்கு மட்டுமல்லாது சமூக மற்றும் மனித வள நலன் கருதி செயன்முறையில் செயற்படுத்த இளமை வாய்ந்த சாரணர் இயக்கம்இ மின்சக்தி பாதுகாப்பு தொடர்பில் ஒவ்வொரு தனிமனிதருக்கும் தெரியப்படுத்த கூடிய ஊடகம் என குறிப்பிட்டார். அதற்காக கைகோர்த்த சாரணர் இயக்க கொமசாரிஸ் மற்றும் முழு சாரர் சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்;.
இன்று வரையில் விக்டோரியா நீரூற்று மிகவூம் குறைந்த நீர் மின் உற்பத்தி செய்வதால்இ பொது மக்களின் அர்ப்பணிப்பில் மின்சக்தி பாதுகாப்பில் ஈடுபட்டமையால் தொடர்ச்சியான மின்சகர விநியோகத்தை பெற வாய்ப்பு கிடைத்தது. இதனை நாம் தொடர்ந்தும் மேற் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அவைரும் ஒன்று சேரந்து மின்சக்தி துறை தொடர்பில் அசயற்பட்டால் இந்த பாரிய சவாலை எதிர் கொள்ள முடியூம் என குறிப்பிட்டார்.