16 0

Posted by  in Latest News

சார்க் கண்ட நாடுகளின் சிவில் பிரதிநிதிகளை நோக்கி குறிப்பிடப்பட்டது.

இது வரையில் காபனீரொக்சைட் 44மூ அதிகரித்துள்ளதாகவூம்இ சாதாரண வெப்பத்தை விடவூம் 0.85 சென்ட்ரிக்றேட் அதிகரித்துள்ளதாகவூம் அந்த அதிகரிப்பு 2 சென்ட்ரிக்றேட் வரை அதிகரிப்பதை தவிர்க்க முடியாதெனவூம்இ 2030 ஆம் ஆணடில்; போசில எரிபொருளை தவிர்த்து 100மூ மீள் புத்தாக்க சக்திக்கு கவனம் எடுப்பது அவசியம் எனவூம் மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார். அமைச்சர் வெர்கள் இக்கருத்தை வெளியிட்டது இன்று (10) காலை வத்தளை பெர்கஸஸ் ரீப் ஹோட்டலில் இடம் பெற்ற சார்க் கண்ட நாடுகளின் சிவில் பிரதிநிதிகளை சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதாகும்.

இந’நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்கள்…………..

20 வருடங்களுக்கு முன்னர் மனிதர்களின் செயற்பாட்டால் பாரிய காலநிலை மாற்றம் ஏற்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இருபது வருடங்களின் பின்னர் இந்த எதிர்வூ கூறலை முகங் கொடுக்க எமக்கு நேர்துள்ளது. இன்று புவியில் காபனீரொட்சைட் வாயூ உயர்ந்து வருகின்றது. இதனூடாக புவியில் வெப்பமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வெப்ப அதிகரிப்பினால் தெற்காசிய நாடுகளில் வாழ் பில்லியன் கணக்கிலான மக்கள் மிகவூம் கவலைக்கிடமான நிலையை எதிர் நோக்கி உள்ளனர். 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியில் எமக்கு கிடைக்க வேண்டிய மொன்சூன் பருவ பெயர்ச்சி மழை கிடைக்க பெறாமையால் விவசாய பயிர் செய்கைகள் மிகவூம் பாதிப்படைந்தது. மேலும் நீர் மின் உற்பத்தி குறைந்தது. இதிலிருந்து மீள நாம் தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றௌம். இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வருகின்றௌம்.

மேலும் பல கருத்துகளை வெளியிட்ட அமைச்சர் அவர்கள்….

அபிவிருத்தி அடைநது வரும் நாடுகளில் ஏற்படும் இந்த பூகோள காலநிலை பாதிப்புக்களுக்கு சுற்றாடல் பாதிப்பு அதே போல அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்படும். இந்த நிலைமையை கட்டுபடுத்த அனர்த்த சமிங்ஞை பொருத்துதல்இ ஆயத்தம் செய்தல்இ மீளமைத்தல் நடவடிக்கை அதே போல பொறுப்பு வாய்ந்த முகாமைத்துவத்தை கட்டியெழுப்புதல் போன்றவை அவசியமாகும். விஷேடமாக பூகோள காபன் வாயூ குறைத்து கொள்ளும் வழி முறையை செயற்படுத்த வேண்டும். மின்சக்தி வினைத்திறன் மற்றும் மீள் புத்தாக்க சக்தியை பயன்படுத்தல் போன்ற முறைகளை அணுக வேண்டும். சார்க் நாடுகளில் தற்போது இவ்வாறான நிலையே எழுந்துள்ளது.

இன்று நாம் போசில எரிபொருள் நிறைவூ பெறும் நிலையை முகங் கொடுத்துள்ளோம். அதே போல மீள் புத்தாக்க சக்தியை அணுக வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனவே இதுவரையில் மீள்புத்தாக்க சக்தியை உபயோகித்தல் தொடர்பில் குறித்த பிரிவூகளுக்கு அறிவூறுத்தப்பட்டு உள்ளது. 2020 ஆம் ஆண்டில் காபன் அற்ற உலகிற்கு சொந்தக்காரர்களாக நாம் இன்று முதல் செயற்பட்டு வருகின்றௌம். 10 வருடங்களுக்கு முன்னர் கையடக்க தொலைபேசி வசதி பண்டமாக காணப்பட்டது. எனினும் இன்று சனத் தொகையில் 100மூ ஆனோர் கையடக்க தொலை பேசி உபயோகிக்கின்றனர். மீள் புத்தாக்கசக்தியூம் அவ்வாறே ஆகும் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.