25 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாண தீபகற்பம் தேசிய மின்சக்தி முறைமைக்கு இணைத்தல் எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதி கரங்களால்
02 0

Posted by  in Latest News


  • • கிளிநொச்சி க்றிட் உப மின் நிலைய மின்னூட்டல் ஒரே நாளில்
    • 1987 ஆம் ஆண்டிலிருந்து முதன் முறையாக வடக்கு மற்றும் தெற்கு இணைக்கப்படல்
    • இன்னும் 05 மாதங்களில் வடக்கிற்கு புதிய மின் நிலையம்.

    06 ஒக்டோபர் 1987 இல் இலங்கை ஒப்பந்தத்தை கையொப்பமிட்டதை தொடர்ந்து மற்றும் “பவன்” அமுல்படுத்தலின் மூன்று நாள் பின்னர் புலிகள் வட குடாநாட்டின் மின் வலையமைப்பை முழுமையாக அழித்தனர். அதன் பின்னர் வடக்கு குடாநாடு தேசிய மின் சக்தி முறைமைக்கு இணைக்கப்பட்டது.

    இன்று (21) அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் இருண்டு வருட காலத்தின் பின்னர் வவூனியா கிளிநொச்சி அதியூயர் மின் செலுத்துகை மார்க்க வேலை பணிகள் நிறைவூ பெற்று கிளிநொச்சி க்றிட் உப நிலையத்தின் ஊடாக வடக்கு தீபகற்பத்தின் மூலம் தேசிய மின் சக்தி முறைமைக்கு சக்தி அளிக்க வாய்ப்பு கிட்டியூள்ளது என குறிப்பிட்டார். வடக்கு 228 மின் செலுத்துகை மார்க்கத்தின் ஊடாக மின்சார விநியோகத்தை வழங்க வசதி உள்ளது.

    ரூ.3200 மில்லியன் செலவில் கடினமான முறையில் நிறைவூ பெற்றது. இத்திட்டத்திற்காக சலுகை வட்டி விகித கடன் அடிப்படையில் நிதி ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் (துஐஊயூ) வழங்கப்பட்டது. வட குடாநாட்ழைட தேசிய மின் முறைமைக்கு இணைக்கும் நிகழ்வூ அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்படும்.

    இத.திட்டத்தின் இரண்டாம் கட்டமான கிளிநொச்சி தொடக்கம் சுண்ணாகம் வரையிலான 132 கிலோ வோட் அதியூயர் மின் செலுத்துகை மார்க்கம் 2013 ஆம் ஆண்டளவில் நிறைவூ செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒரு உப நிலையம் சுண்ணாகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டில் 45மூ மாக காணப்பட்ட மின் வசதி தற்போது 95மூ மாக உயர்வடைந்துள்ளதா கஅமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

    அப்பகுதியில் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கும் நோக்கில் இலங்கை மின்சார சiபால் யாழ்ப்பாணத்தில் அணல் மின்நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. மேலும் 05 மாதங்களில் 24 மெகா வோட் எரிபொருள் அணல் மின் நிலையம் வேலை பணிகள் நிறைவூ பெறும் என மேலுலம் அமைச்சர் அவர்கள் சுட்டி காட்டினார்.

    இந்த அணல் மின்நிலையம் இயங்க தொடங்கும் இதே வேலை இரண்டு தனியார் மின் நிலையங்களான எக்ரோ மற்றும் வட மின் நிலையங்கள் தேசிய மின் சக்தி முறைமையில் இருந்து நீக்கப்படும். இதனால் நிகழ்கால நட்டமான் ரூ.2800 மில்லியன் தொகை ரூ.1500 மில்லியன் தொகையாக குறைவடையூம். மேலும் தனது கருத்தை வெளியிட்ட அமைச்சர் அவர்கள் எதிர்காலத்தில் ஏறத்தாழ 400 மெகா Nவூhட் திறன் கொண்ட மின் நிலையங்கள் நிறுவப்படும் எனவூம் குறிப்பிட்டார்.

Leave a comment

* required