பாடசாலை மட்டத்தில் எரிசக்தி தொடர்பான தௌpவூபடுத்தளினூடாக இ எதிர்நோக்கியூள்ள எரிசக்தி நெருக்கடியை போன்று சூழல்  பாதிப்புக்களிலிருந்தும் உடனடி தீர்வூகள் கிடைக்கப்பெறும்.
21 0

Posted by  in Latest News

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க
மின்சக்தி எரிசக்தி அமைச்சு
• எரிசக்தி பாதுகாப்பிற்கு பாடசாலை மாணவர்களின் ஒத்துழைப்பு
• நாடளாவிய ரீதியில் 96 எரிசக்தி சமூக கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை.
எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வூகளை பெற்றுக்கொடுக்கும் நிரந்தர நடவடிக்கையாக பாடசாலை சமூகத்தில் எரிசக்தி முகாமைத்துவம் தொடர்பில் தௌpவூபடுத்த நாங்கள் திட்டமிட்டோம். எதிர்வரும் 40 வருட காலப்பகுதிற்கு முன்னோக்கி பயணிக்கும் போது நாடு பாரிய எரிசக்தி நெருக்கடியை எதி;ர்நோக்க நேரிடும். அதேபோல்  நிலக்கரி இ டீசல் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மின் உற்பத்தியினால் பாரிய சூழல் நெருக்கடிகள் ஏற்படும். பாடசாலை எரிசக்தி சமூக கட்டமைப்பினூடாக குறித்த நெருக்கடிகளுக்கு தீர்வூகள் கிடைக்கப்பெறும். எரிசக்தி சமூக கட்டமைப்பு விருத்தியடையூம் போது இ நெருக்கடி  நிலைக்கான தீர்வூகளும்இ சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வூகளும் கிடைக்கப்பெறுமென மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எரிசக்தி நெருக்கடியை வலுவான முறையில் எதிர்கொள்ளவூம்இ  எதிர்கால சந்ததியினர் எரிசக்தி நெருக்கடியை வெற்றிகொண்டுஇ தமது ஒத்துழைப்புக்களை கல்வி நடவடிக்கைகளினூடாக நல்க முடியூமென மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  அதற்கமைய எதிர்கால சந்ததியினரை வலுப்படுத்த கல்வியமைச்சுடன் இணைந்து பாடசாலை எரிசக்தி சமூக கட்டமைப்பை உருவாக்க உதவிகள் இன்று (2012.03.01) கிடைக்கப்பெற்றுள்ளது. கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் அது தொடர்பான நிகழ்வூ இடம்பெற்றது.
எதிர்கால சந்ததியினர் நடைமுறை பிரச்சினையான எரிசக்தி முகாமைத்துவம் தொடர்பில் பயிற்றுவிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததென இனங்காணப்பட்டுள்ளது. இந்த பாடசாலை எரிசக்தி சமூக முறையினூடாக இ பாடசாலை மாணவர்களுக்கு எரிசக்தி முகாமைத்துவம் தொடர்பில் அறிவூரைகளை பகிர்ந்தளிக்க சிறுவர்களை ஒன்றிணைத்து அது தொடர்பான வேலைத்திட்டங்கள் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படும். அதன் ஊடாக வீடுகளில் எரிசக்தி வீண்விரயம் தவிர்க்கப்பட்டுஇ சீரான முறையில் எரிசக்தி பயன்பாடு இடம்பெறுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வாறான நடவடிக்கைகளினூடாக சிறந்த பெறுபேறுகளை பெற முடியூமென  மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்த பாடசாலை எரிசக்தி சமூக கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு தலா 25 இ000 ஆயிரம் ரூபா அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 40 வருட காலப்பகுதியினுள் இ அதாவது 2052 ம் ஆண்டு எண்ணெய் வளம் முழுமையாக அற்றுப்போய்விடும். அதேபோன்று இ இன்னும் 60 வருடங்களில் கேஸ் வளமும் அற்றுப்போய்விடும். நிலக்கரி இன்னும் 80 வருடங்களில் தீர்ந்துபோய்விடும்.  அதற்கமைய கட்டுப்பாடுகள் அவசியம் என்பதுடன் இ எதிர்கால சந்ததியினர் பாரிய எரிசக்தி நெருக்கடிக்கு முகங்கொடுப்பார்களென மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தற்போது தமிழ்நாடு மாநிலத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. சென்னையில் 8 மணித்தியாலம் தொடக்கம்இ 16 மணித்தியாலம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. ஜப்பானிலும் அதேபோன்றதொரு நிலை காணப்படுகின்றது. எமது நாட்டில் சிறிய மின் நெருக்கடிகள் காணப்படுகின்றன. எனினும்  24 மணித்தியாலங்களும் ஆசியாவிலேயே எமது நாடு மின்சாரத்தை வழங்கும் ஒரே நாடாக இன்னமும் காணப்படுகி;ன்றது. குறித்த நிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு நாங்கள் எரிக்சி முகாமைத்துவம் தொடர்பில் பழக்கப்படவேண்டும். மாலை 6.30 மணி முதல்இ 9.30 மணிவரையான காலப்பகுதியில் முடியூமானவரை மின் பாவனையை குறைப்போமானால் இ எதிர்காலத்தில் மின் நெருக்கடியை நாம் எதிர்நோக்க நேரிடாது என அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் எரிசக்தி பாதுகாப்பு வாரத்தில் ஸ்தாபிக்கப்பட்ட எரிசக்தி சமூக அமைப்பு வேலைத்திட்டம் தற்போது குறிப்பிடக்கூடிய அளவூ முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது பாடசாலை மட்டத்தில் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பில் 40 சமூக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.   மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ஆலோசனைக்கமைய இலங்கையின்   நிலையான எரிசக்தி அதிகார சபையின் ஊடாக முழு நாடும் உள்ளடங்கும் வகையில் 96 கல்வி வலயங்களில் பாடசாலை எரிசக்தி சமூக கட்டமைப்பு 96 உருவாக்க தற்போது சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a comment

* required