20 0

Posted by  in Latest News

1874 ஆம் ஆண்டு பிறந்த திரு.டீ.ஜே.விமல சுரேந்திர அவர்களின் ஜன்ம தின நினைவூ கூறல் மின்வலு சக்தி அமைச்சின் நேற்றைய தினம் இடம் பெற்றது. 1914 ஆம் ஆண்டில் வெள்ளையர்களின் ஆட்சிகாலத்தில் நீர் மின்சாரம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியூம் என கருதி லக்ஸபாணண நீர் மின்நிலைய திட்டத்தில் தனது ஆர்வத்தை வெளியிட்டவர் ஆவார். விழாவில் கலந்து கொண்டு அரை நிகழ்த்திய இலங்கை மின்சார சபையின் உப தலைவர் திரு.அனுர விஜேபால அவர்கள் இன்று நாட்டில் மின் சக்தி துறையை போன்று எந்தவொரு துறையாலும் சிறந்த சேவையை வழங்க முடியாது என குறிப்பிட்டார். மேலும் விமல சுரேந்திர் அவர்களின் காலத்தில் அதிக பட்சம் நீர் வளம் காணப்பட்டமையால் இம்முறை அங்கீகரிக்கப்ட்டது. அன்று நீர் வளம் வெள்ளை நிலக்கரியாக சுட்டி காட்டினார்.  ஆனால் இன்று வெள்ளை நிலக்கரிக்கு பதிலாக கறுப்பு நிலக்கரி பாவிக்க வேண்டிய சூழ்விலை ஏற்பட்டுள்ளதாக திரு.அனுர விஜேபால அவர்கள் குறிப்பிட்டார்.

நினைவூ கூறல் நிகழ்வில் பிரதான உரையாற்றிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள்இ விமலசுரேந்திர கர்த்தா  அவர்கள் ஒரு துறைக்கு மட்டும் திறமையை காட்டிய அறிஞர் அல்ல என குறிப்பிட்டார். பெருந்தெருஇ புகையிரத மார்க்கம்  மற்றும் எமது பழமை வாய்ந்த சமய இடங்களை விருத்தி செய்தல் தொடர்பில் தொழினுட்ப அறிவூரை வழங்கல் இ அன்று முதல் இன்று வரை இலங்கையில் உதித்த அதி விஷேட அறிஞராக திரு. விமல சுரேந்திர அவர்கள் அறிமுகமானவர்.

இன்றைய நாளில் மின்சக்தி துறையில் எதிர்காலத்தை பற்றி கவனமெடுக்க வேண்டிய தினமாக அறிமுகப்படுத்திய அமைச்சர் அவர்கள்இ இலங்கை மின்சார சபைக்கு உரித்தான திட்டங்களில் குறுங்கால வேலை திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற அரசியல் ரீதியில் எனதும்இ ஊழியர்களாக இ.மி.ச ஊழியர்களாக செயற்படும் உங்கள் அனைவரினதும் பாரிய கடமை என குறிப்பிட்டார். இதன் மூலம் 2014 முதல் அரையாண்டில் நாட்டின் மின்சக்தி முறைமை நிலைப்படுத்த எமக்கு வாய்ப்பு கிடைக்கும். அதன் விளைவாக நாம் வருடாந்தம் எதிர் நோக்கும் பாரிய நட்டத்தை தவிர்த்து கொள்ள வாய்ப்பு உள்ளது என அமைச்சர் அவர்கள் காட்டி கொடுத்தார். எந்நாளும் பாதையில் இறங்கி பேசும் உங்கள் உரிமைக்காக பொது மக்கள் கடமைகளை நிறைவேற்ற ஒன்றிணையூமாறு சகல அதிகாரிகளிடமும் கேட்டு கொண்டார்.

2001 தொடக்கம் இதுவரை 10 வருட காலப் பகுதியில் 11 இலட்ச குடும்பங்களுக்கு மின்சாரம் பெற்று கொடுக்க இ.மி.சபைக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதில் 05 இலட்ச மக்களுக்கு மின்சாரம் பெற்று கொடுக்கப்பட்டது கடந்த 02 வருட காலப் பகுதியில் ஆகும். அதிலும் 03 இலட்ச மக்கள் பூரணமாக மண்ணெண்ணை விளக்கு ஒளியை நீக்கி மின்சார ஒளிக்கு உரிமைதாரர்;களாக மாற்றியது விஷேட விடயம் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். நாட்டு மக்கள் எப்பொழுதும் எமது செயற்பாட்டை புத்திசாலிதனமாக விமர்சிப்பதுடன் எதிர்வரும் பயணத்தை தீர்மானிப்பதில் உரிமை பொது மக்களுக்கு உள்ளதாக அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் விமலசுரேந்திர் கர்த்தாவின் ஜன்ம தினத்தை முன்னிட்டு அதே போல அநாகரிக தர்மபால அவர்கள் மற்றும் அசரியல் ரீதியில் நல்ல மற்றும் கெட்ட விடயங்களில் பணி புரிந்த ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்களின் ஜன்ம தினம் என்பதையூம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார்.