உள் நாட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் கோபால்ட் 60 கதிரியக்க பரிட்சயத்தை அணுசக்தி அதிகார சபை மேற்கொள்கின்றது.
18 0

Posted by  in Latest News

செப்டம்பர் 13 ஆம் திகதி இந்தியாவில் இருந்து 40 அடி கொள்கலன் கதிரியக்க பொருட்கள் கொண்டு வரப்பட்டதாக கண்டறியப்பட்டு உள்ளது. கொள்கலனில் 125 தொகுதி அலுமீனிய  வீட்டு பாவனை பொருட்கள் இருந்ததாக சுங்கம் உறுதி செய்தது. இக் கொள்கலனில் இருந்த பொருட்கள் தொடர்பில் அணுசக்தி அதிகார சபையின் மேற்பார்வையில் கதிரியக்க வீசு;சு சோதனை செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் கடந்த மதியம் (14) அணு சக்தி அதிகார சபை கதிரியக்க பாதுகாப்பு மற்றும் கட்டுபாட்டு பிரிவின் சிறப்பு அணி கொள்கலனி;டப்பட்ட பொருட்களை சோதனைக்குட் படுத்தியது. கொய்கலினில் இருந்து சில மாதிரிகள் தெரிவூ செய்யப்பட்டு அணு சக்தி அதிகார சபையின் ஆய்வூ+ கூடத்திற்கு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் பின்னர் சோதனை மாதிரிகளில் கோபால்ட் 60இ புற்று நோய் கட்டுபாட்டிற்கு பயன்படுத்தப்படும் செயற்கை கதிரியக்க பொருட்கள் காணப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.

தற்போது கொள்கலன்கள் அணு சக்தி அதிகார சபையின்  மேற்பார்வையின் கீழ் துறைமுகத்தில் சிறப்பு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையில் கொள்கலனில் உள்ள அனைத்து பொருட்களும் கதிரியக்க சோதனைக்கு உட்படுத்தப்படும் என தீர்மானிக்கபட்டுள்ளது. எனினும் இந்த பொருட்கள் உற்நாட்டு சந்தையில் சந்தைப்படுத்தலை தவிர்க்க சுங்கம் வழி வகுத்துள்ளது. அணு சக்தி அதிகார சபையின் தலைவர் டாக்டர் ரஞ்ஜித் விஜேவர்தன் அவர்கள்இ இந்த பொருட்களை உற்பத்தி மற்றும் விநியோகம் செய்த இந்திய நிறுவனம் தொடர்பில் அணு சக்தி அதிகார சபைக்கு தகவல்கள் தருமாறு சுங்கம் அறிவித்து உள்ளது.

இதற்கிடையில் அஅணு சக்தி அதிகார சபையின் கதிரியக்க பாதுகாப்பு மற்றும் கட்டுபாட்டு பிரிவின் பிரதி பணிப்பாள்ர திரு. அனில் ரஞ்ஜித் அவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு இந்த கொள்கலன்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கும்படி இந்திய மற்றும் சர்வதேச அணு சக்தி முகவர் தரப்பினருக்கு அறிவித்தார். இவர் மேலும் இவ்வாறான கதிரியக்க தாக்க பொருட்களை நாட்டினுள் கொண்டு வருவதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதாகவூம் குறிப்பிட்டார்