புரோட்லன்ட் நீர்மின்நிலைய நிர்மாண பணிகள் வெற்றிபெற  ஆசிர்வாத ப+ஜை.
08 0

Posted by  in Latest News

நிர்மாண பணிகள் எதிர்வரும் சில வாரங்களில்

புரோட்லன்ட் நீர்மின்நிலைய நிர்மாண பணிகள் வெற்றிபெற   விசேட ஆசிர்வாத ப+ஜை அண்மையில் இடம்பெற்றது. அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ப+ஜை இடம்பெற்றது. புரோட்லன்ட் நீர்மின் நிலையத்தினூடாக 35 மெகாவோற் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுஇ பேராசிரியர் முதியன்ஸே திசாநாயக்க ப+ஜை வழிபாடுகளை நடத்தினார்.  இதன்மூலம் திட்டம் வெற்றிபெறுமென்பது அமைச்சின் எதிர்பார்ப்பாகும்.
நீண்ட காலமாக இழுப்பறி நிலையிலிருந்த புரோட்லன்ட் நீர்மின்நிலைய நிர்மாண பணிகளை எதிர்வரும் ஒரு சில மாதங்களுக்குள் ஆரம்பிக்க முடியூமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  இதனூடாக 35 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவூள்ளது.
மத்திய மாகாணத்தில் கித்துல்கல பிரதேசத்தில் அமைக்கப்படவூள்ள நீர்மின்நிலையம் களனி கங்கையை மையப்படுத்தி அமைக்கப்படவூள்ளது. 24 மீற்றர் உயரமும் இ 114 மீற்றர் அகலமும் கொண்ட கட்டமைப்பினூடாக 3.5 கிலோ மீற்றர் தூரமும் இ 5.4 மீற்றர் அகலமும் கொண்ட சுரங்கத்தினூடாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். மின்நிலையத்தை அமைப்பதற்காக 82 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவாகுமென கணிக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கத்தினதும் இ மக்கள் வங்கியினதும்  உதவியூடன் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படவூள்ளதோடுஇ 2014 ம் ஆண்டளவில் மின்நிலையத்தை திறக்க எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

* required