2600 ஆவது ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தியை முன்னிட்டு விசேட சரியான முறையில் மதத்தை பின்பற்றுதல்.
08 0

Posted by  in Latest News

தலைமையில் களைந்து அமைச்சர் பாட்டலி சம்பிக்க தலைமையில் 20 பேர் கொள்கை பூஜை செய்து பத்து சீல கொள்கையை பின்பற்றுதல்.
2600 ஆவது ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தினை முன்னிட்டு மத செயற்பாடுகளினூடாக சுபீட்சம் பெறும் நோக்கில் பத்து சீல கொள்கைகளை பின்பற்றி கொள்கை பூஜைக்கு அமைய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேல்மாகாண அமைச்சர் உதய கம்மன்பிலஇ நிஷாந்த ஸ்ரீ; வர்ணசிங்க உட்பட 20 பேர் இன்று 2011.05.08 இராஜகிரிய கோதமி வீதியில் உள்ள விகாரையில் தலைமயிரல் களைந்து 10 நாட்கள் பத்து சீல கொள்கையை பின்பற்றவூள்ளனர்.
அனைத்து அமரபுர மஹா நிகாயாவின் மாநாயக்க தேரர் தவூல்தெத ஸ்ரீ ஞானீஸ்வரர் தலைமையில் இராஜகீய பண்டித ஆனந்ததேரர்இ கோட்டை விமலஞான தேரர்இ கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உட்பட அமெரி;க்காவின் பிரதான சங்கநாயக்கர் மடவல புண்ணிய ஜி தேரரின் முன்னிலையில் இவ்வாறு பத்து சீல கொள்கையை பின்பற்றும் செயற்பாடு இன்று காலை 8 மணிக்கு இடம்பெறவூள்ளது.
பத்து சீல கொள்கையை பின்பற்றும் அமைச்சர் உட்பட 20 பேரும் எதிர்வரும் 10 தினங்களுக்கு கதுபொட சர்வதேச தியான மத்திய நிலையத்தில் தங்கியிருந்து புண்ணிய காரியத்தில் ஈடுபடவூள்ளனர்.

Leave a comment

* required