பொலனறுவை மாவட்டத்தில் 80மூ மின்சாரத்தில் முற்று பெற்றுள்ளத
13 0

Posted by  in Latest News

மாவட்டத்தில் மின் நுகர்வோரிற்காக  தொலை தொடர்பு மின்சார சேவைஇ (நு-ஊவைல) அலுவலகம் இ மின்சார திட்டங்கள் 03 மற்றும் நுகர்வோர் சேவை மத்திய நிலையம்

மின்சக்தி துறையில் விடய பொறுப்பு அமைச்சர் ஒருவர் 22 வருடங்களின் பின்னர் பொலனறுவை மாவட்டத்தில் வாழ் மக்களின் மின்சார சேவை தொடர்பான பிரச்சினைகளை கலந்துரையாடி மின்சார நுகர்வோர் நலன்புரி மற்றும் இலங்கை மின்சார சபை ஊழியர்களுடன் இணைந்து பரஸ்பர கலந்துரையாடல் கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் அந்த சுற்றுலாவில் ஹிங்குரங்கொட ஆனந்த பாலிகா வித்தியாலயத்தில் மின்னேரியாஇ  ஹிங்குரங்கொடஇ மெதிரிகிரிய மற்றும் மனம்பிட்டிய ஆகிய மின்சார நுகர்வோரை ஒன்று கூட்டி வடமத்திய மாகாண இ.மி.ச பிரதி பொது முகாமையாளர் ஒழுங்கமைப்பில் மின்னேரிய மின்சார பொறியியல் காரியாலயத்தினால் காலை 9.30 தொடக்கம் மாலை 5.00 மணி வரை மின்சார தொலை தொடர்பு சேவை நடைபெற்றது. அன்றைய தினம் நுகர்வோர் முகங் கொடுக்கும் கட்டண பட்டியல் தொடர்பான சிக்கல் இ மின்சார கணித்தல் தொடர்பான சிக்கல் மின்சார தடங்கல் தொடர்பான தீர்வூ கிடைக்க பெற்றதுடன் புதிதாக மின்சார இணைப்பை பெற்று கொள்ளல் தொடர்பாக யோசணையூம் மக்களால் முன் வைக்கப்பட்டது. மின்சக்தி துறையில் விடய பொறுப்பு அமைச்சரின் மின்சார கைவேலை திட்டத்தின் கீழ் மின்சாரம் கோரிய நபர்களுக்கு இத் தொலைதொடர்பு சேவையின் இடையில் அமைச்சர் ரணவக்க அவர்களின் கையில் பெற்று கொள்ளும் வாய்ப்பு கிடைக்க பெற்றது. இத் தொலை தொடர்பு சேவையில் காணி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சிறிபால கமலத் அவர்கள் மற்றும் சமூக சேவைகள் பிரதி அமைச்சர் சந்ரசிறி சூரியஆரச்சி அவர்களுடன் ஏறத்தாழ 600 பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.
இத் தொலைதொடர்பு சேவையை தொடர்ந்து பொலனறுவை செயலாளர் காரியாலயத்தில் மாவட்டத்தினுள் காணப்படும் மின்சார கேவை தொடர்பான சிக்கல் மற்றும் வினைத்திறனான மின்சார சேவையை கொண்டு செல்லல் தொடர்பாக பிரதேச அரசியல்வாதிகளுடன் பேச்சு வார்த்தை நடை பெற்றதுடன் அக்கலந்துரையாடலில் காணி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சிறிபால கமலத் அவர்கள் சமூக சேவைகள் பிரதி அமைச்சர் சந்ரசிறி சூரியஆரச்சி அவர்கள் வடமத்திய மாகாண மின்சார அமைச்சர் நந்தசேன ரத்நாயக்க அவர்கள் வடமத்திய மாகாண அமைச்சர் பேஷல ஜயரத்ன அவர்களடன் மாகாணசபை மற்றும் பிரதேசசபை தலைவர்கள் அதிகாரிகள் மின்சார nhதடர்பான பிரதிநிதிகள் உள்ளிட்ட விஷால தொகையினர் பங்கு கொண்டனர். அங்கு பிரதேச மட்டத்தில் மின்சாரம் தொடர்பான சிக்கல் அத்துடன் மாவட்டத்தில் தொடர்ந்து நடாத்த திட்டமிடப்பட்டுள்ள மின்சார வேலைதிட்டங்கள் மற்றும் 2012 எல்லோருக்கும் எப்போதும் மின்சார என்ற அரசாங்க இலக்கினை செயற்படுத்தும் முறை தொடர்பாக விடய பொறுப்பு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் இ.மி.ச பிரதான அதிகாரிகள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளினால் கருத்து முன்வைக்கப்பட்டது.
மின்னேரிய மின்சார நுகர்வோரின் தேவை கருதி அமைக்கப்பட்ட நுகர்வோர் மத்திய நிலையம் மக்களின் கையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் மின்சார வினைத்திறன் மற்றும் நலன்புரி தொhடர்பாக நிர்மாணிக்கப்பட்ட மின்னேரியா (நு-ஊவைல) அலுவலகம் அத்தினமே விடய பொறுப்பு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இதுவரை 80மூ முடிவடையப்பட்ட பொலனறுவை மாவட்ட மின்சார அபிவிருத்தி மேற் கொள்ளல் தொடர்பாக புதிய மின்சார திட்டங்கள் 03 மக்களின் உரிமைக்காக வழங்கப்படும் நிகழ்வூ மாகாண அமைச்சர்களின் பங்களிப்புடன் மின்வலு சக்தி அமைச்சர் அவர்களினால் அத்தினமே (11) நடாத்தப்பட்டது. நிகபிட்டிய நிகபிட்டிய கெம்பாகல மற்றும் எலஹெர வேகந்த ஆகிய மின்சார திட்டங்கள் மக்களின் கையில் அளிக்கப்பட்டதுடன் அப்பிரதேசங்களில் உள்ள பயனடையூம் 301 குடும்பங்கள் தொடர்பாக மின்சாரம் வழங்கல் தொடர்பில் அரசாங்கம் ரூ.14 மில்லியன் தொகையை செலவிட்டது. இவ்வருடத்தினுள் பொலனறுவை மாவட்டத்தில் மின்சார திட்டங்கள் 07 மக்களின் உரிமைக்கு வழங்கப்பட்டு உள்ளதுடன் அதில் பயனடையூம் 551 குடும்பங்கள் தொடர்பாகஅரசாங்கம் ரூ.37.6 மில்லியன் தொகையை அரசாங்க ஒதுக்கி உள்ளது. 2012 ஆம் ஆண்டு முடிவிற்கு முன்னர் பொலனறுவை மாவட்டத்தில் மின்சார மாற்றிடுகை வலையமைப்பு 100மூ மாக  நிறைவேற்ற அவசியமான மின்சார திட்டங்கள் மற்றும் அதற’து தேவையான நிதி இதுவரையில் ஒதுக்கப்பட்டு உள்ளதென மின்வலு சக்தி அமைச்சர் அவர்களால் முன்வைக்கப்பட்டது.

Leave a comment

* required