பொஷன் தினத்திற்கு இணைவாக மிஹிந்தலை புனிதபமி ஒளியூ+ட்டப்பட்டுள்ளது.
14 0

Posted by  in Latest News

பொஷன் தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மிஹிந்தலை நகரில் விசேட ஆலோக பஜை இடம்பெற்றது. இதற்காக நகரம் முழுவதும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ஆலோசனைப்படி ஒளியட்டப்பட்டது.

முழுநாட்டையூம் ஒளிரவைக்கும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் திட்டத்திற்கு அமைய இ.மி.ச வின் அர்ப்பணமிக்க ஒத்துழைப்புடன் திட்டம் முன்னெடு;க்பபட்டது. இதற்கிணைவாக அநுராதபுர மாவட்டத்தில் மின்வசதியற்ற பகுதிகளுக்கு மின்விநியோகம் வழங்க அமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இந்த ஆலோக ப+ஜா புண்ணிய காரியத்திற்கு இணைவாக பொஷன் தினத்தை முன்னிட்டு வடமத்திய மாகாண மின்சாரசபையின் பிரதி பொதுமுகாமையாளர் அலுவலக ஊழியர்களால் பொஷன் பக்திப்பாடல் கண்காட்சியூம் இடம்பெற்றது. அதில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கலந்துகொண்டார்.

Leave a comment

* required