Posted by in Latest News
மின்சக்தி முகாமைத்துவத்தில் இலங்கை முன்னியில் உள்ளது. 2020ம் ஆண்டு ஆகும்பொழுது தேசிய மின்சக்தி கட்டமைப்பில் 20மூ சூரியஒளி காற்றுச்சக்தி மற்றும் உயிரியல் எரிபொருள் உடனான மீள் மின்வலுவினை வளப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மேற்படி பயிற்சி பட்டறையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கௌரவ அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க அவர்கள் கருத்து தெரிவித்தார். சார்க் மின்வலு மத்திய நிலையத்தின் அமைப்பின் பேரில் மின்சக்தி மற்றும் எரிபொருள் துறை அமைச்சின் அறிவூறுத்தலுக்கமைய இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையினால் சார்க் வலயத்தின் ஆறு நாடுகளின் பங்களிப்புடன் மின்வலு முகாமைத்துவம் தொடர்பாக நான்கு நாட்கள் பயிற்சி பட்டறை 2011.06.16அன்று மு.ப கொழும்பு இன்ட கொன்டினென்டல் ஹோட்டலில் மின்வலு எரிசக்தி அமைச்சர் கௌரவ பாடலி சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இதுவரை மின்வலு முகாமைத்துவத்தினுhடாக மற்றும் மின்வலு முகாமைத்துவ தொழில்நுட்ப உபாயங்களை பின்பற்றுதல் இலங்கை சார்க் வலய நாடுகளுல் முன்னனியில் உள்ளமை இந்த மின்வலு முகாமைத்துவ பயிற்சி பட்டறை இந்நாட்டில் நடத்தப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இலங்கை நேபாளம் பாகிஸ்தான் ப+ட்டான் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் மின்வலு முகாமையாளர்களின் பங்களிப்புடன் நடைபெறுகின்ற இந்த பயிற்சி பட்டறை விஷேடமாக இலங்கை மின்வலுத்துறையில் பின்பற்றப்படுகின்ற மின்வலு முகாமைத்துவ தொழில்நுட்ப உபாயங்கள் வலய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தலும் நடைபெறுகின்றது.
இந்த பயிற்சி பட்டறையின் ஆரம்ப வைபவத்திற்கு வருகை தந்த அமைச்சர் ரணவக்க அவர்கள்….. மின்வலு முகாமைத்துவம் தொடர்டபாக இன்று முழு உலகத்தின் கவனமும் ஈர்க்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். பொருளாதார அபிவிருத்திக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிரதான காரணியாக மின்வலு முகாமைத்துவத்தினை எமக்கு அறிமுகப்படுத்த முடியூம். விடேமாக சார்க் வலய நாடுகளுக்கு மத்தியில் காணப்படுகின்ற மின்வலு பிரச்சனைக்கு தீர்வொன்றை தேடுதல் இந்த மின்வலு முகாமைத்துவத்தினுhடாக சிறப்பாக செயற்படுத்தப்படுகின்றது. மஹிந்த சிந்தனையின் கீழ் கவனம் செலுத்தப்பட்டுள்ள பிரதான ஐந்து துறைகளுல் மின்வலுத்துறை அடங்குவது இந்தத்துறையின் முக்கியத்துவத்தினை சிறப்பாக தௌpவூப்படுத்துகின்றது. பல்வேறு நாடுகளின் பங்களிப்புடன் இது போன்ற பயிற்சி பட்டறைகளை நடத்துவதனுhடாக ஏனைய நாடுகளின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
மின்வலு முகாமைத்துவத்தில் இலங்கை முன்னனியில் இருக்கின்ற காரணத்தினால் இந்த பயிற்சி பட்டறை எமது நாட்டில் நடாத்துவதற்கு மின்வலு முகாமைத்துவ மத்திய நிலையம் தீர்மானித்தது தொடர்பாக இலங்கையர் என்ற ரீதியில் மகிழ்ச்சியடைய வேண்டியூள்ளது என குறிப்பிட்டார். இந்த நிகழ்விற்கு சார்க் வலய மின்வலு மத்தியநிலைய பணிப்பாளர் கலாநிதி மொஹமட் பர்வாஸ்இ இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் தலைவர் கித்சிறி திசாநாயக்க இமின்வலு அமைச்சின் பணிப்பாளர் உபாலி தர்னகமஇ இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நிஹால் விக்ரமசூர்ய போன்ற பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |