Posted by in Latest News
பொஷன் தினத்தை முன்னிட்டு வட மத்திய மாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்திற்கு இணைவாக அநுராதபுர மாவட்டத்தின் மனித வளங்களை விநியோகிக்கும் எரிசக்தி செயற்பாட்டு கேந்திர நிலையம் நு2 (E2 (Energy Efficiancy shop) ) அண்மையில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மின் நெருக்கடிக்கு சிறந்த தீர்வை வழங்கும் நோக்கில் குறித்த நிலையம் இனங்காணப்பட்டுள்ளது. எரிசக்தி பயன்பாட்டின்போதுஇ உயரிய செயற்பாட்டையூம் பாதுகாப்பையூம் பெற்றுக்கொள்ள இதன்மூலம் முடியூமெனஇ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறைந்த செலவில் கூடிய பயன்பாட்டை அடைய அறிவூறுத்தல்கள் வழங்கப்படும். எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நுகர்வோருக்கு நிதி நிவாரணம் வழங்க இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும்.
அநுராதபுரத்தில் நியமிக்கப்பட்டு;ள்ள நிலையத்தின் மூலம் அரச மற்றும் தனியார் துறையின் மின்சக்தி செயற்பாட்டு அபிவிருத்தி செய்யப்படும். அதற்கு தேவையான பௌதீக மற்றும் மனிதவளங்கள் நிலையத்தின் மூலம் வழங்கப்படும்.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ஆலோசனைக்கு அமைய உயர்கல்வியை அடிப்படையாகக்கொண்டு அறிவூறுத்தல் பயிற்சி பட்டறைகளும் நடத்தப்படும். எதிர்காலத்தில் நாட்டில் ஏனைய பகுதிகளி;ல் எரிசக்தி கேந்திர மத்தியநிலையம் ஸ்தாபிக்கப்படுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |