Posted by in Latest News
இ மி ச வை நிதிரீதியாக நிலையான அரச நிறுவனமாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் நடைமுறையில்.
2010 ஃ2020 உட்பட்ட 10 வருட திட்டமாக இ மி ச வின் தி;ட்டமிடலினூடாக நிதியறிக்கையில் முதற்பக்கத்திற்கமைய எதிர்வரும் 10 வருடங்களுக்கு இ மி ச நட்டமடையூம். எனினும் தற்போது இ மி சவிற்குள் மேற்கொள்ளப்பட்ட நிதிமுகாமைத்துவ கொள்கை காரணமாக 2020 ம் ஆண்டு வரை நிதி தி;ட்டமிடலில் நிலையான நிறுவனமாக மாற்றயமைக்க முடியூமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நேற்று (21). இடம்பெற்ற ஊஐஆயூ நிறுவனத்தில் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
முதலாவது திட்டமிடலினூடாக 2010 நிதியாண்டுக்காக 40 பில்லியன் நட்டம் ஏற்படுமென கணிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 2010 ம் ஆண்டு ஜீலை மாதம் முதலாம் திகதியிலிந்து இ மி சவில் முன்nனுடுக்கப்படும் குறுகிய கால நிதிமுகாமைத்துவம் காரணமாக 2010 ம் ஆண்டில் 5062 மில்லியன் ரூபா லாபமாக பெறமுடியூமென அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊழியர்களின் அர்ப்பணிப்பு இ நிதிநிர்வாகம்இ வளமுகாமைத்துவம் ஆகியவற்றினூடாக குறித்த வெற்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென அமைசச்ர் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் 90 வீதமான பகுதிக்கு மின்விநியோகம் வழங்கப்படுகின்றது. எஞ்சிய 10 வீதம் இ எதிர்வரும் 2012 ம் ஆண்டுக்குள் வழங்கப்படுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |