மழை வேண்டி விசேட பஜை.
10 0

Posted by  in Latest News

மழை வேண்டி விசேட பஜை.

நீரை பயன்படுத்தி தொடர்ச்சியாக மின்உற்பத்தி செய்ய உரியகாலத்திற்கு மழை வேண்டி இலங்கை மின்சார சபையால் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (2011.07.06) பிற்பகல் அட்டமஸ்தானவில் இடம்பெற்றது.

நீர்த்தேக்கமுள்ள பகுதியில் நீரை தொடர்ந்து பேணிவைப்பதும் இ வருடம் முழுவதும் தட்டுப்பாடின்றி மின்விநியோகம் செய்வது தொடர்பாகவூம மழை வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.

அட்டமஸ்தானாதிபதி கலாநிதி பல்லேகம சிறினிவாச தேரரின் அனுஷாஷனத்துடன் விசேட ப+ஜை நடைபெற்றது. மவூசாகலை காசல்ரீ இ விக்டோரியா இ கொத்மலைஇ  ரந்தெனிகல இ போவத்தென்ன இ இங்கினியாகல இ சமனலவெவ இ குக்குலேகங்க இ உக்குவெல இ மற்றும் உடவலவ ஆகிய நீர்மின் உற்பததி நிலையங்களில் செயற்பாடுகளுக்கு ஆசி  வேண்டியே பிரார்த்தனை இடம்பெற்றது.

அநுராதபுரம்  ஸ்ரீ மகாபோதிக்கும் இ றுவன்வெலி புனித ப+மிக்கும் வெளிச்ச மின்விளக்குகளை வழங்கி இ மின்விநியோகம் செய்யூம் நடவடிக்கை அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது. வைபவத்தில் வடமேல் மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திசாநாயக்கவூம் கலந்துகொண்டார்.

Leave a comment

* required