வீதி விளக்குகளை பாவித்தல் இரவூ 7.00 மணி முதல் அதிகாலை 5.00மணி வரை வரையறுப்பதற்கு நடவடிக்கைஇ
06 0

Posted by  in Latest News

பாட்டலி சம்பி;க்க ரணவக்க
மின்வலுசக்தி அமைச்சு
1969ம் ஆண்டு இலங்கை மின்சார சபை ஆரம்பிக்கப்பட்ட போது 4மூ மானோருக்கு மாத்திரம் மின் வசதிகள் கிடைத்திருந்தது. 1980ம் ஆண்டு ஆகும் போது இது 30மூமாக அதிகரிக்கப்பட்டிருந்ததடன் இன்று இது 90மூமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.எங்களது நோக்கம் 2012ம் ஆண்டு முடிவடையூம் போது முழு இலங்கையூம் 100மூ மின்சாரத்தால் போசிப்பதாகும்
மின்வழங்குதல் சம்பந்தமாக கதைக்கும் போது ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை முதலிடத்தில் இருந்தாலும் இக்காப்பகதியில் மழை கிடைக்காத காரணத்தால் ஒரு சில பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. இதனால் நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் ஒழுங்கமைப்பில் மின்வலுவினை பாதுகாக்கும் கருத்தரங்கு நாடுமுழுவதும் நடாத்தப்படுகின்றது. ஆனால் வீதி விளக்குகள் தொடர்பாக எவ்வளவூ அறிவூறுத்தல்கள் வழங்கப்பட்டாலும் சரியான பிரதிபலன்கள் இன்னும் கிடைக்கப்படவில்லை.
இரவூ நேரங்களில் ஒளிரவைக்கப்படுகின்ற வீதி விளக்ககள் பகல் பொழுது வரை தொடர்ச்சியாக எரிந்து கொண்டிருப்பது பொதுவான காட்சியாகும். வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியூள்ளது. அவ்வாறு செய்யாவிடின் வீதி விளக்ககள் முகாமைத்துவம் தொடர்பாக இலங்கை மின்சார சபை மின்வலுசக்தி அமைச்சு ஒன்றாக அனைந்து சட்டரீதியான நடவடிக்கைகளை முன்வைக்க நேரிடும்.
ஏதிர்காலத்தில் வீதி விளக்குகளை பாவிப்பது இரவூ 7.00 மணி முதல் அதிகாலை 5.00 மணிவரை நிறுத்தப்படுவது சம்பந்தமாக உள்ளுராட்சி நிறுவனங்களின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் பெற்றுக்கொடுக்கின்ற ஒத்துழைப்பாக கருதி இந்த தேசிய பிரச்சினைக்கு உடனடி தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வலு சக்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் வடமேல்மாகாண பிரதேச சுற்றுப்பயணத்தின் போது வடமேல்மாகாண அரசியல் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது தெரிவித்தார். இந்நிகழ்வின் குருநாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.நிமல் செனரத் விஜேசிங்க வடமேல் மாகாண சபை அமைச்சர் திரு. ஆர்.டி.விமலதாஸ ரிதிகம பிரதேச சபை தலைவர் நயனா குமாரி பெல்மடுல்ல இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் கெமுனு அபேசேகர போன்ற ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Leave a comment

* required