2020ம் ஆண்டு மின்விநியோகத்தில் 20% னை மீள்புத்தாக்க வலுவின் உதவியூடன் பெற்றுக்கொள்ளல்.
09 0

Posted by  in Latest News

மின்வலு அமைச்சின் பிரதான நோக்கங்கள் இரண்டு தற்போது அமுல்படுத்தப்படுகின்றது.
முதலாவதாக 2012ம் ஆண்டு இலங்கையின் மின்வசதியை 100மூமாக அதிகரித்தல் இதற்கான செயற்பாடுகள் தற்போது மிக துரிதமாக நடைபெறுகிறது. இதன் இன்னொரு நோக்கம்2020 ம் ஆண்டு பிரதான மின்வழங்களில் 20மூமீள்புத்தாக்க மின்வலுவின் மூலம் பெற்றுக்கொள்வதுடன் மின்சக்தி மற்றும் எரிபொருள் துறை அமைச்சர் தெரிவித்தார். அவர் இந்த கருத்தினை 2011.08.09 அன்று மின்சக்தி அமைச்சின் விதுல்கா மின்வலு பொருட்காட்சி தொடர்பாக ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றிய போது தெரிவித்தார்.

இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையினுhடாக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்றவிதுல்கா மின்வலு பொருட்காட்சியின் போது இலங்கையின் அனைத்து துறையையூம் சார்ந்த மின்வலு நுகர்வாரள்களின் புதிய நிர்மானங்களை அறிமுகப்படுத்தல்இஅவர்களுக்கு தொழில்நுட்ப அறிவினை பெற்றுக்கொடுத்தல் மின்வலுவினை பாதுகாத்து உபாயங்கள் தொடர்பாக அறிவூறுத்தல் மீள்புத்தாக்க மின்வலு மூலங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் அதனை ஊக்குவிக்கும் நோக்குடன் மின்வலு செயற்திறன் விருது வழங்குதல் நடைபெறுகின்றது. கௌரவ பிரதம மந்திரியின் தலைமையில் நடைபெறுகின்ற விதுல்கா மின்வலு கண்காட்சி இம்மாதம் 11-16ம் திகதி வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவூள்ளது.
ஊடக கலந்துரையாடலில் பங்குபற்றிய அமைச்சர் ரணவக்க அவர்கள்
இலங்கை முழுவதையூம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 2012ம் ஆண்டு ஆகும் பொழுது மின்வழங்குதல் 100மூமாக மாற்றுவதாக நான் எடுத்துக்கொண்ட சவால் தற்போது நிறைவேறிக்கொண்டு வருகின்றது. இலங்கையின் அதிகஷ்ட பிரதேசத்தில் வாழ்கின்ற 5மூமான மக்களுக்கு பிரதான வலையமைப்பில் மின்சாரம் வழங்குவது கடினமான விடயம்.
விஷேடமாக இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.பிரதான வலையமைப்பினை அண்மிக்க முடியாதவர்களை கருத்திற்கொண்டு மீள்புத்தாக்க மின்வலுவின் மூலம் மின்சாரம் வழங்கப்படும். சுகாய விலையின் கீழ் சூரிய சக்தி மின்தொகுதிகளை வழங்குவதற்கு நாம் எண்ணியூள்ளோம். தற்போது சிறிய நீர்மின் நிலையங்களின் மூலம் மெகா வோல்ட் 175 பெற்றுக்கொள்ளப்படுகின்றது. 2020ம் ஆண்டு மெகா வோல்ட் 500ஆக அபிவிருத்தி செய்யப்படும்.
காற்றின் மூலம் தற்பொழுது மெகா வோல்ட் 30 ஆகவூள்ள மின் உற்பத்தி 2020ம் ஆண்டு மெகா வோல்ட் 30 ஆக அபிவிருத்தி செய்யப்படும்.
சூரிய சக்தி மற்றும் உயிரியல் எரிபொருள் ஊடாக இதுவரை பெற்றுக்கொள்ளப்படும் 11.2 மெகா வோலட் பங்களிப்பு 2020ம் ஆண்டு மெகா வோல்ட் 150 வரை அதிகரிக்கப்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த கௌரவ அமைச்சர் அவர்கள் இன்னும் 40 வருடங்களில் எரிபொருட்கள் இல்லாது போய்விடும் என கூறப்படுகின்றது. எரிபொருள் இல்லாத உலகின் நிலைப்பாடு சம்பந்தமான அறிவூறுத்தல்களை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த விதுல்கா பொருட்காட்சி மிகமுக்கியமென வலியூறுத்தப்படுகின்றது. அதே போல் நிலக்கரி வளங்களும் இந்த நுhற்றாண்டு முடிவடையூம் போது இல்லாதொழியூம் நிலை தோன்றும். இதுவரை எரிபொருள் மற்றும் நிலக்கரி போன்ற வளங்களுடாக ஏற்படுகின்ற சுற்றாடல் பிரச்சனையை குறைக்கும் முறை தொடர்பாக அறிவூறுத்தல்களை பெற்றுக்கொள்வதற்கும் இந்த விதுல்கா பொருட்காட்சி முக்கியமாகின்றது.
விஷேடமாக பாடசாலை மட்டத்தில் இருந்து சகலரும் மின்சாரத்தினை பாதுகாக்கும் செயற்பாடுகளில் இனைந்து கொள்வதே இந்த விதுல்கா பொருட்காட்சியின் முக்கிய நோக்கம் என குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் தலைவர் கித்சிறி திசாநாயக்க சமுகமளித்திருந்தார்.

Leave a comment

* required