Posted by in Latest News
இ.மி.ச நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும்
இலங்கை மின்சார சபை கடனற்ற ஆடம்பர நிறுவனமாவதுடன் பெறுமதி மிகு பொது மக்கள் சேவையை வழங்கும் நிறுவனமாக்குதல்இ 2012 ஆம் ஆண்டு முடிவில் இலங்கையில் 100மூ மின்சாரம் வழங்குதல் போன்ற பல இலக்குகளை கொண்டுள்ள விடய பொறுப்பு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் அது தொடர்பாக வெளியிலும் அதே போன்று நிறுவனத்தின் உள்ளேயூம் நடைபெறும் வஞ்சகங்கள் குற்றங்கள் முழமையாக ஒழித்தல் தொடர்பாக இ.மி.ச விஷேட விமர்சணகுழு அமைத்து பாரத்து கொண்டுள்ளார். அதனடிப்படையில் அக்குழவின் மூலம் கடந்த ஜூலை மாதம் அம்பாறைஇ கல்முனை பிரதேசங்களில் நடாத்தப்பட்ட பரிசீலனை மூலம் இரண்டரை கோடி தொகையை வருமானம் ஈட்டியூள்ளதாக மின்வலு சக்தி அமைச்சு குறிப்பிடுகிறது.
அதனடிப்படையில் மானியை மாற்றுதல்இ கொக்கி பாவித்து மின்சாரம் பெற்று கொடுத்தல் போன்ற அசாதாரண மின் பாவனை தொடர்பாக 341 சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டதுடன் அதில் 278 வஞ்சகமாக மானி அமைத்து மின்சாரம் பெற்று கொண்டதாகும். மீதமான 63 கொக்கி பாவித்து மின்சாரம் பெற்று கொடுத்தல் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இ.மி.ச அவசர பரசீலனை பிரிவூ அதிகாரிகளால் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனை ஊடாக பெறப்பட்ட வருமானம் ரூ.24இ483இ404.88 (24 மில்லியன் ரூபா)வில் 3இ619இ000.00 (3.611 மில்லியன் ரூபா) நீதிமன்ற தண்ட பணமாகவூம் இ ரூ.20இ864இ404.88 (20.84 மில்லியன் ரூபா) மின்சார சபை நட்டம் எனவூம் கணக்கிடப்பட்டு உள்ளது. இவ்வருமானம் அண்மை காலத்தில் உழைக்கபட்ட அறிக்கையிடப்பட்ட வருமானம் என மின்வலு சக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
மானியை மாற்றுதல்இ கொக்கி பாவித்து மின்சாரம் பெற்று கொடுத்தல் போன்ற அசாதாரண மின் பாவனை போன்ற செயற்பாடுகள் காரணத்தால் இலங்கை மின்சார சபைக்கு பாரி நட்டம் ஏற்படுவதை குறிப்பிட்ட மின்வலு சக்தி அமைச்சு வருட காலமாக விழுந்திருந்த படுகுழியிலிருந்து இன்று இ.மி.ச மீண்டெழுந்துள்ளதாகவூம்இ மீண்டும் நிறுவனம் அவ்வாறான படுகுழிக்கு தள்ளுதல் போன்ற செயலில் ஈடுபடும் நபர்களை சட்ட ரீதியாக பிடித்த கொடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
வஞசகங்கள் குற்றங்கள் நடைபெறுமிடத்து அது தொடர்பாக 2422259 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இ.மி.ச விமர்சண பிரிவிற்கு அறிவிக்குமாறு அமைச்சு மேலும் பொது மகடகளை கேட்டுகொள்கின்றது.