Posted by in Latest News
மின்வலு தொடர்பான செயற்திறன் விருதுக்குரியவர்களுக்கு தங்கம்இ வெள்ளிஇ வெண்கலப் பதக்கங்கள்.
மின்சக்தி அமைச்சு மற்றும் இலங்கை நிiபெறுதகு வலு அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விதுல்கா மின்வலு கண்காட்சி மற்றும் தேசிய விருது வழங்கும் வைபவம் 2011.08.11 அன்று பி.ப பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கௌரவ பிரதம மந்திரி டி.மு ஜயரத்ன அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற விதுல்கா மின்வலு பொருட்காட்சியில் இலங்கையின் சகல துறைகளிலும் மின்வல நுகரவாளர்களின்; பதிய கண்டுபிடிப்பக்களை அறிமுகப்படுத்தல் மற்றும் அவர்களுக்காக தொழில்நுட்ப அறிவினை வழங்குதல் இ மின்வலு பாதுகாப்பு உபாயங்கள் சம்பந்தமாக அறிவூறுத்துதல் இ மீள் புத்தாக்க உற்பத்தி மூலங்களை அபிவிருத்தி செய்தல் போன்ற விடயங்கள் நடைபெறுவதுடன் இ இதற்காக அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் மின்வலு செயற்திறன் விருதுகள் கௌரவ பிரதம மந்திரி அவர்களின் கரங்களினால் வழங்கப்படுகின்றது.
இந்த விருது வழங்கும் வைபவத்தில் மின்வலு செயற்திறன் தங்கப்பதக்கத்தினை ஹோட்டல் பிரிவில் வரையறுக்கப்பட்ட கந்தலம ஹெரி;டன்ஸஇசீசெல்ஸ் ஹோட்டல் கம்பனிகள் மற்றும் நிர்மாணப்பிரிவில் இலங்கை கேட்டரிங் நிறுவனமும் பெற்றுக்கொண்டன. வெள்ளிப்பதக்கங்களை உற்பத்தி பிரிவில்இரத்மலான பிரண்டிக்ஸ் நிறுவனமும் இ ஹோட்டல் பிரிவில் தேயிலை தொழிற்சாலை ஹோட்டலும் வியாபார மற்றும் கட்டிட பிரிவில் ஹட்டன் நெஷனல் வங்கி மற்றும் நிகினி ஒடோமேஷன் சிஸ்டம் தனியார் கம்பனியூம் பெற்றுக்கொண்டன. இதற்கு புறம்பாக உற்பத்தி பிரிவில் ஹவூங்கல்ல ஹெரிடன்ஸ் நிறுவனமும் மின்வலு செயற்திறனுக்காக வெண்கலப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டன.
இந்த விரதுகள் வழங்கும் வைபவத்தின் போது பாரிய உற்பத்தி பிரிவில் ஹேக்கல லோட் ஸ்டார் தனியார் கம்பனியூம் சேவைப்பிரிவில் (Hழுவூநுடு)ஜெட்வின் நிறுவனமும் இ நிர்மாணப்பிரிவில் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேச செயலாளர் காரியாலயமும் மின்வலு செயற்திறன் விருதுகளை பெற்றுக்கொண்டன.
நேற்று ஆரம்பமான விதுல்கா மின்வலு பொருட்காட்சி இம்மாதம் 14ம் திகதி வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மின்சக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |