Posted by in Latest News
விதுல்கா மின்சக்தி கண்காட்சியை தொடர்ந்து நடைபெறும் விஷேட செயலமர்வூ இன்று (11) ஒதுக்கப்பட்டது எதிர்கால மின்சக்தி முகாமையாளர்களுக்காகும். முழு கண்காட்சி பூமியிலும் ஒழுங்குபடுத்தப்பட்ட செயலமர்வூ பாடசாலை மாணவ மாணவிகளை அடிப்படையாக கொண்டே நடத்தப்பட்டது இன்று விஷேடமாகும். மின்சக்தியின் எதிர்காலம் இபோசில எரிபொருள் அற்ற எதிர்காலம் மற்றும் மீள்புத்தாக்க மின்சக்தி தொட்ரபான கட்டுரைகள் மற்றும் சித்திரப் போட்டி என்பன நடாத்தப்பட்டது.
இன்றைய அதி விஷேட விடயமானது விடய பொறுப்பு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் மூலம் பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்ட தலைப்பு “நாளை முழு நாடும் ஒளிபெறும்” என்பதாகும். அதே போல பாடசாலையை அடிப்படையாக வைத்து மின்சக்தி வட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இக் கண்காட்சிக்கு மற்றம் செயலமர்களை முன்னிட்டு இடம் பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில் வழங்கும் வைபவம் விடய பொறுப்ப அமைச்சர் கையில் இடம் பெற்றது. இச் செயலமர்வில் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில இ மின்சக்தி அறிவூரையாளர் பேராசிரியர். திரு.கே.கே.வய்.டப்ளிவ்.பெரோரா இ இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை தலைவர் திரு.கித்சிறி திசாநாயக்க இ இயக்குனர் கலாநிதி . திரு.துஷித சுகதபால மற்றும் கல்வி அமைச்சின் மேல் மாகாண இயக்குனர் உட்பட்ட கல்வி அமைச்சின் மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபைணின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |