Posted by in Latest News
விதலமு லங்கா திட்டத்தின் கீழ் மின்சாரத்தை கிராமங்களுக்கு கொண்டு செல்லும் பயணம் நாம் விரைவாக செய்கின்றௌம்.
எமது அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்கள் 2012 டிசம்பர் மாதமளவில் முழு நாட்டிற்கும் முழமையடையூம் முகமாக மின்சாரம் பெற்று கொடுப்பேன் என்று. அக்கதையை உண்மையாக்க இன்று நாம் ஆயத்தம் செய்கின்றௌம். மின்சாரம் அதி சொகுசு சேவையாகுமு;. எனினும் இன்று மின்சாரம் என்பது எமது உரிமையாகும். முன்னர் போல மின்சாரம் கொழும்பு 07ற்கு மட்டும் வரையறுக்கபட்டதல்ல. இந்த உரிமையை கிராமிய மக்களுக்கும் மிக விரைவாக பெற்று கொடுக்க இன்று கிராமங்களில் விரிவூபடுத்த நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றது என மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்கள் குறிப்பிடுகிறார். அமைச்சர் அவர்கள்இக்கருத்தை வெளியட்டது கேகாலை மாவட்டத்தில் அரணாயக்க கெலவகம கிராமிய மின் திட்டம்மக்கள் உரிமைக்கு அர்ப்பணிக்கும் சந்தர்ப்பத்தில் பங்கு கொண்ட போதாகும். ரூ.16.5 மில்லியன் மூலதன நிதியை பயன்படுத்தி நிறைவூபெற்ற இம்மின்திட்டம் ஊடாக பிதேசத்தில் உள்ள 200 குடும்பங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டதென மின்வலு சக்தி அமைச்சு குறிப்பிடுகிறது.
விடய பொறுப்பு அமைச்சர் மின்திட்டத்தை மக்கள் உரிமைக்கு வழங்கும் போது………………………..இ
இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மாலை 6-7 மணியளவில் மனிதர்கள் நித்திரை கொள்வார்கள். எனினும் இன்றைய நிலை முற்றிலும் மாறுப்பட்டுள்ளது. தொழினுட்ப ரீதியில் மிக பாரிய வளர்ச்சி மாற்றம் கண்டுள்ளது. கிராம மட்டம் தொடங்கி தொழிற்சாலை நடத்தப்பட்டு வருகின்றது. அத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி அடைய செய்ய இன்று மின்சாரம் மிக முக்கிய வளமான ஒன்றாகும். முன்னர் போன்று இன்று வீட்டின் முன் உள்ள மின் கம்பத்தை பார்த்து எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்று வருந்த தேவையில்லை. இன்று பின்தங்கிய யூகம் முடிந்து விட்டது. பிரதான வலையமைப்பின ஊடாக மின்சாரம் பெற்று கொடுக்க கடினமான பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பிரதேச செயலகம் மூலம் சூரிய கலங்கள் பெற்று கொடுக்கவூம்இ குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சலுகை கடனடிப்படையில் மின்சாரம் பெற்று கொடுக்கவூம் தயாரானது ஏற்ற தாழ்வூ இல்லாது மின்சாரம் பெற்று கொடுக்கவேயாகும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் பல கருத்துகளை முன் வைத்த அமைச்சர் அவர்கள்.இ
விஷேடமாக நாம் மின்சார நுகர்வோரிடம் கேட்டு கொள்வது வீட்டு மின்சார பாவனையின் போது மின் சேமிப்பு கருதி கவனமெடுக்கும் படியாகும். மின் உபகரணங்கள் கொள்வனவின் போதும் தமக்கு ஏற்றதயே தெரிவூ செய்;ய வேண்டும்;. இன்று மிக பெரிய காலநிலை மாற்றம் ஏற்பட்டு உள்ளது. பாரிய வரட்சி ஏற்பட்டுள்ளது. அன்று இவ்வாறான காலநிலை மாற்றம் ஏற்படும் போது மின்சார துண்டிப்பும் ஏற்படும் ஆனால் இன்று அனல் மின் பாவனையால் அவ்வாறு ஏற்படாது. ஒளி பெற்று கொடுத்தல் பார்வையை பெற்று கொடுத்தல் போன்றதாகும் என பௌத்த போதனையில் கூறப்படுகிறது. கிராமத்திற்கு மின்சாரம் பெற்று கொடுப்பதன் ஊடாக நாம் பிரதானமாக எதிர்பார்ப்பது எமது எதிர்கால சந்ததியினரின் கண்ணை திறப்பதற்காக ஆகும். நாங்கள் கல்வி கற்றது குப்பி விளக்கை பாவித்தேயாகும். ஆனால் நம் பிள்ளைகள் இந்த கஷ்டத்தை அனுபவிக்க தேவையில்லை. குப்பி விளக்கிற்கு விடைகொடுத்து மின் விளக்கு ஒளியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு நம் கிராம மக்கள் வைத்தியர்இ பொறியியலாளர்களாகவூம் வளர்ந்து கிராமத்தை நோக்கி வரும் போது பெற்றௌரை போலவே மின்சாரத்தை பெற்று கொடுத்த நமக்கும் மகிழ்ச்சி அடைய முடியூம்.
இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க அவர்கள் உள்ளிட்ட இ.மி.ச மேலதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இம்மின்சார திட்டம் மக்கள் உரிமைக்கு அளிக்கப்பட்டதுடன் விடய பொறுப்பு அமைச்சர் ரூ.54 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மலவிட கிராமிய மின் முறைமை மக்கள் உரிமைக்காக அளித்தல் உற்சவத்தில் கலந்து கொண்டார். ஏறத்தாழ 100 குடும்பங்களுக்கு மின்சார வசதி வழங்க கூடிய இத்திட்ட திறப்பு விழாவில் தேசிய உரிமைகள் தொடர்பிலான அமைச்சர் ஜகத் பாலசூரிய மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க அவர்களும் கலந்து கொண்டனர்.
![]() |