Posted by in Food
2009 ஆம் ஆண்டு தீவிரவாதத்தை தோற்கடித்தல் வரையான 30 வருட நீண்ட பயணம் தொடர்பாக தேசிய வேகம் ஊடாக நிறைவேற்றபட்ட பொறுப்பை முன் மாதிரியாக கொண்டு 2012 ஆம் ஆண்டு முடிவில் முழு நாட்டையூம் இருட்டில் இருந்து விளக்கி தேசிய பொறுப்பிற்கு அர்ப்பணிக்கும் மின்வலு சக்தி அமைச்சர் அமைச்சு மற்றும் இ.மி.ச குழவின் ஊடாக கடந்த ஆகஸ்ட் 14இ15 மற்றும் 16 Nகிய மூன்று தினங்களிலும் மத்திய மாகாணத்தை அடிப்படையாக கொண்டு விதலமு லங்கா தேசிய திட்டத்தின் கீழ் நடைபெறும் அடுத்த மின்சார திட்டங்கள்இ கிராமிய மினசார திட்டங்கள் தொடர்பாக முன்னேற்ற அறிக்கை சகிதமான பிரமுக இயக்க சேவை நடத்தப்பட்டு வருகிறது.
தம்புள்ளை நகரில் அமைக்கப்பட்ட இ.மி.ச மின்சார நுகர்வோர் மத்திய நிலையம்இ விடய பொறுப்பு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில் திறந்து வைக்கபட்டதுடன் மாத்தளை மாவட்;டத்தில் மின்சார நுகர்வோர் முகங்கொடுக்கும் மின்சார கட்டண பட்டியல் தொடர்பான பிரச்சினைகள்இ மின்சார மானி பிரச்சினைகள்இ குறைந்த வோல்டுடனான மின்சார பிரச்சினை மற்றும் மின்சார துண்டிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வூ பெற்று கொடுக்க அமைச்சர் மற்றும் இ.மி.ச அதிகாரிகளுக்கும் அங்கு நடைபெற்ற மின்சார தொலைதொடர்பு சேவை மற்றும் மின்சார நுகர்கேவர் சங்க கூட்டத்தின் போது முடிந்தது.
மாத்தளை மாவட்டத்தில் களுதாவளைஇ கிந்த கட்டி தேவால மின் விஸ்தரிப்பில் நிர்மாண பணி ஆரம்பித்தல் விடய பொறுப்பு அமைச்சர் தலைமையில் மற்றும் போக்குவரத்து துறை பிரதி அமைச்சர் ரோஹன திசாநாயக்க அவர்களின் பங்களிப்பில் நடைபெற்றதுடன் அது தொடர்பாக 3.26 மில்லியன் தொகை முதலிடப்பட்டுள்ளது. இதில் நன்மை பெறும் குடும்பங்கள் 65 ஆகும். 72 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கும் பொருட்டு ஈரான் நிதியின் கீழ் 7.38 மில்லியன் செலவில் நிறைவூ பெற்ற கீழ் அருவ்வல மற்றும் மெதபிஹில்ல மின் திட்டங்கள் மக்கள் உரிமைக்காக அளிக்கப்படல் மின்வலு சக்தி அமைச்சர் அவர்களால் நடாத்தப்பட்டதுடன் இதில் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் வசந்த பெரேரா உள்ளிட் இ.மி.ச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சீடா நிதியின் கீழ் 16.5 மில்லியன் செலவில் நிறைவூ பெற்ற கேகாலை மாவட்ட அரணாநக்கஇ செலவகம மின் திட்டம் விடய பொறுப்பு அமைச்சர் தலைமையில் மக்கள் உரிமைக்காக அளிக்கப்பட்டது 175 குடும்பங்களுக்கு மின்சாரம் பெற்று கொடுக்கும் முகமாகவே ஆகும். இந்நிகழ்வில் சுகாதார துறை பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
மின்சாரம் 96மூ காணப்படும் கண்டி நகரில் குறைந்த வோல்ட் பிரச்சினைக்கான தீர்வாக தற்போது காணப்படும் மின்சா ரமுறைமையை அபிவிருத்தி செய்யூம் முகமாக 6.3 மில்லியன ரூபா செலவில் மொரன்கந்த மற்றும் நாரங்கஸ்பிடடிய மின் திட்ட திறப்பு விழா நடைபெற்றதுடன் இதில் நன்மை பெறும் குடும்பங்கள் 151 ஆகும்.
கேகாலை வேவெல்தெனிய விகாரையில் நடைபெற்ற மின்சார தொலைதொடர்பு சேவை கேகாலை மாவட்ட மக்களின் மின்சார பிரச்சினைகளுக்கு தீர்வூ பெற்று கொடுக்க வசதியாக இருந்தது.
கோலை மாவட்டத்தில் காணப்படும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வினைத்திறனான நுகர்வோர் சேவை பெற்று கொடுது;தல் தொடர்பாக மாகாண அரசியல்வாதிகளுடன் விஷேட கலந்துரையாடல் கேகாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அக்கலந்துரையாடலில்இ மின்சார நுhர்வோர் பிரச்சினை தீர்வூ தொடர்பாகவூம் இலங்கை பொதுசன பயன்பாட்டு சபைக்கு சொந்தமான அதிகார மாவட்ட மட்டத்தில் செயற்படும் முகமாக பிரதேச செயலாளர் நடைமுறைபடுத்தும் முகமாக அது தொடர்பாக குறிப்பாக வினைத்திறனான சேவையை பெற்று கொடுக்குமாறு விடய பொறுப்பு அமைச்சர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ மற்றும் பாராளுமனற உறுப்பினர்கள்இ பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் இ இ.மி.ச உயர் அதிகாரிகள் மற்றும் நுகர்வோர் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து மின்வலு சக்தி அமைச்சரின் கவனம்இ மத்திய மாகாண மின்சார 100மூ பெற்று கொடுக்க ஒழுங்கமைத்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட விதலமு லங்கா திட்ட அலுவலகம் திறக்கப்பட்டதில் செலுத்தப்பட்டது. கண்டி மாவட்டத்தில் மின்சார நுகர்வோரின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ளல் தீர்வூ பெற்று கொடுத்தல் இங்கு இடம் பெற்றது.
இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் ரஞ்சித் குணவர்தன அவர்கள் அறிவூரையில் மத்திய மாகாண பிரதி பொது முகாமையாளர் திரு.பந்துல பெரேரா அவர்களின் வழிநடத்தலில் முழு இ.மி.ச அதிகாரிகளின் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பில் இம்மூன்ற சுற்றுலா வெற்றிகரமாக நடைபெற்றது.
மத்திய மாகாணத்தை ஒளியேற்றும் முகமாக அமைச்சர் அவர்களின் மூன்று நாள் சுற்று பயணம் இவ்வாறு நிறைவூ பெற்றதுஇ 2012 ஆம் ஆண்டு முழு நாட்டிற்கும் மின்சாம் பெற்று கொடுத்தல் தொடர்பாக தரதா சமிதுனின் ஆசிர்வாதம் பெற்றதுடன் ஆகும். அந்த ஆசிர்வாதத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுபயணம் சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணத்தை ஒளியேற்றும் பயணமாகும்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |