இன்று மின்சாரம் என்பது அத்தியாவசிய சேவையாகும்.
13 0

Posted by  in Latest News

மின்சக்தியை வினைதிறனாக அதிகரித்தல் மற்றும் பாதிப்பை குறைத்து கொள்ளல் தமக்கு நன்மை அதே போல நாட்டிற்காக நிறைவேற்றப்படும் ஒரு செயலாகும்.

நடைமுறையில் காணப்படும் பொருளாதார நெருக்கடி மத்தியில் நாம் அனைவரும் எதிர்பார்ப்பது மின்சாரத்திற்காக குறைந்த விலையை செலுத்துவதையே ஆகும்.  இன்று நடைமுறையில் காணப்படும் நிலைக்கமைய மின்சார கட்டணம் சீரற்ற விடயமாக காணப்படுகிறது. எனினும் இக்கட்டணத்தை குறைத்து கொள்வது நுகர்வோர் கையிலேயே உள்ளது. தாம் உபயோகிக்கும் மின் அலகுகளை மிக சிக்கனமாகவூம் அவதானத்துடனும் பாவித்த்ல் மூலம் தமது சந்ததியினருக்கு பாரிய நன்மையை ஏற்படுத்த முடியூம். அதனூடாக தமது பொருளாதாரத்திற்கு மட்டுமல்லாது தம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் மின்சக்தி துறையில் பயணத்திற்கும் மிகவூம் உதவூம் என குறிப்பிடுகிறார். அமைச்சர் அவர்கள் தனது கருத்தை வெளியிட்டது நேற்று (12) கொழும்பு பெரிய வைத்தியசாலையில் ஊழியர்கள் பங்குபற்றிய மின்சக்தி பாதுகாப்பு செயலமர்வில் கலந்து கொண்ட போதாகும்.
மின்சக்தி சிக்கன முறைகள் மற்றும் அம்முறைகளை கடைபிடித்தல் மூலம்  மின்சக்தி துறை மற்றும் தனிப்பட்ட ரீதியிலும் கிடைக்கும் பலன் தொடர்பாக விளக்கமளிக்க அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் அறிவூரைக்கமைய இலங்கை நிலைபெறு தகுவலு அதிகார சபையால் இத்தௌpவ+ட்டல் செயலமர்வூ நடாத்தப்பட்டது. அரச நிறுவனம் மற்றும் தனியார்நிறுவன ஊழியர்களை இலக்கு வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட இத்தௌpவ+ட்டல் செயலமர்வூ இதற்கு முன்னர் உலக வியாபார மத்திய நிலைய ஊழியர்கள்இ ஸ்ரீ லங்கன் கேட்டரிங் நிறுவனம் இ இரத்த வங்கிஇ சம்பத் வங்கி இ இலங்கை வங்கிஇ மற்றும் ஹோமாகம வைத்தியசாலை ஊழியர்களுக்கு நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்ர் ரணவக்க அவர்கள்…….இ
விஷேடமாக வைத்தியசாலை போன்ற சமூக சேவை புரியூம் நிறுவனங்கள் ஊடாக பாரிய மின்சாரம் செலவிடப்படுகிறது. இவ்வாறான இடங்களில் வழங்கப்படும் சேவை காரணமாக கட்டணங்கள் செலுத்தப்படாத போதும் மின்சாரம் துண்டிக்கப்டாது தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் இந்நிலை மேலும் தொடர்வது அவ்வளவூ நல்லதல்ல. எமது மின்சார விநியோகத்தில் முதல் நிலை வகிக்கின்றது. கனவாகும் மின்சக்தி வள்ஙூகளுக்கு பதிலாக விலை குறைந்த பதிலீட்டு வளங்களை நாடி செல்வது அவசியம்.

இந்நிகழ்வில் கொழும்பு பெரிய வைத்தியசாலை இயக்குனர் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் ஏறத்தாழ 500  பேர் கலந்து கொண்டனர்.

மின்சக்தியை வினைதிறனாக அதிகரித்தல் மற்றும் பாதிப்பை குறைத்து கொள்ளல் தமக்கு நன்மை அதே போல நாட்டிற்காக நிறைவேற்றப்படும் ஒரு செயலாகும்.மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நடைமுறையில் காணப்படும் பொருளாதார நெருக்கடி மத்தியில் நாம் அனைவரும் எதிர்பார்ப்பது மின்சாரத்திற்காக குறைந்த விலையை செலுத்துவதையே ஆகும்.  இன்று நடைமுறையில் காணப்படும் நிலைக்கமைய மின்சார கட்டணம் சீரற்ற விடயமாக காணப்படுகிறது. எனினும் இக்கட்டணத்தை குறைத்து கொள்வது நுகர்வோர் கையிலேயே உள்ளது. தாம் உபயோகிக்கும் மின் அலகுகளை மிக சிக்கனமாகவூம் அவதானத்துடனும் பாவித்த்ல் மூலம் தமது சந்ததியினருக்கு பாரிய நன்மையை ஏற்படுத்த முடியூம். அதனூடாக தமது பொருளாதாரத்திற்கு மட்டுமல்லாது தம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் மின்சக்தி துறையில் பயணத்திற்கும் மிகவூம் உதவூம் என குறிப்பிடுகிறார். அமைச்சர் அவர்கள் தனது கருத்தை வெளியிட்டது நேற்று (12) கொழும்பு பெரிய வைத்தியசாலையில் ஊழியர்கள் பங்குபற்றிய மின்சக்தி பாதுகாப்பு செயலமர்வில் கலந்து கொண்ட போதாகும்.மின்சக்தி சிக்கன முறைகள் மற்றும் அம்முறைகளை கடைபிடித்தல் மூலம்  மின்சக்தி துறை மற்றும் தனிப்பட்ட ரீதியிலும் கிடைக்கும் பலன் தொடர்பாக விளக்கமளிக்க அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் அறிவூரைக்கமைய இலங்கை நிலைபெறு தகுவலு அதிகார சபையால் இத்தௌpவ+ட்டல் செயலமர்வூ நடாத்தப்பட்டது. அரச நிறுவனம் மற்றும் தனியார்நிறுவன ஊழியர்களை இலக்கு வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட இத்தௌpவ+ட்டல் செயலமர்வூ இதற்கு முன்னர் உலக வியாபார மத்திய நிலைய ஊழியர்கள்இ ஸ்ரீ லங்கன் கேட்டரிங் நிறுவனம் இ இரத்த வங்கிஇ சம்பத் வங்கி இ இலங்கை வங்கிஇ மற்றும் ஹோமாகம வைத்தியசாலை ஊழியர்களுக்கு நடாத்தப்பட்டது.இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்ர் ரணவக்க அவர்கள்…….இவிஷேடமாக வைத்தியசாலை போன்ற சமூக சேவை புரியூம் நிறுவனங்கள் ஊடாக பாரிய மின்சாரம் செலவிடப்படுகிறது. இவ்வாறான இடங்களில் வழங்கப்படும் சேவை காரணமாக கட்டணங்கள் செலுத்தப்படாத போதும் மின்சாரம் துண்டிக்கப்டாது தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் இந்நிலை மேலும் தொடர்வது அவ்வளவூ நல்லதல்ல. எமது மின்சார விநியோகத்தில் முதல் நிலை வகிக்கின்றது. கனவாகும் மின்சக்தி வள்ஙூகளுக்கு பதிலாக விலை குறைந்த பதிலீட்டு வளங்களை நாடி செல்வது அவசியம். இந்நிகழ்வில் கொழும்பு பெரிய வைத்தியசாலை இயக்குனர் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் ஏறத்தாழ 500  பேர் கலந்து கொண்டனர்.
Leave a comment

* required