இரத்தினபுரி மாவட்டத்திற்கு நவோதய
27 0

Posted by  in Latest News

அதிகஷ்ட பிரதேசத்தில் உள்ள 20000 வீடுகளுக்கு 2012ம் ஆண்டுக்கு முன்னர் மின்சாரம் வழங்கும் இலக்கு
அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் உயர்ந்த சிந்தனையின்படி 2012ம்ஆண்டு அனைவருக்கும் மின்சாரம் என்ற இலக்கினை உண்மையாக்குவதற்கு மின்வலு சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபையினால் அகில இலங்கை ரீதியாக முன்னெடுக்கப்பட்ட விதுலமு லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தின் கஷ்ட பிரதேசத்தில் வாழம் மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக பல்வேறு செயற்திட்டங்களை ஆரம்பிக்கும் வைபவம் 24-25ம் திகதிகளில் மின்வலுசக்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கிராம மின்சார திட்டங்களை ஆரம்பித்தல் சிறிய நீர்மின் வலு நிலையங்களை ஆரம்பித்தல் சிறிய பயிர்ச்செய்கை செயற்திட்டங்களை ஆரம்பித்தல் பிரதேச மின்சார காரியாலயங்களை மேற்பார்வை செய்தல் போன்ற பயன்தரும் காரியங்களை நடைமுறைப்படுத்தல் போன்ற மின்நுகர்வூ மத்திய நிலையத்தின் மேற்பார்வை போன்றவை இங்கு நடைபெற்றது.

இதன் கீழ் கலவானஇ தென்னபிடஇ ஹேன்யாய மின்சார செயற்திட்டத்தினை திறந்துவைத்தல் உடதெலடவல மிஹானமின் செயற்திட்டத்தினை திறந்துவைத்தல் கொலன்ன முல்லெடியாவ மின்திட்டத்தினை திறந்துவைத்தல் போன்றவை கௌரவ அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதனுhடாக இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை மின்வசதி பெறாத ஏராளமான வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் எனமிவலுசக்தி அமைச்சு தெரிவித்தது.

நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் மின் உற்பத்தி தொடர்பாக காணப்படுகின்ற எதிர்பார்ப்புக்களை மீண்டும் மீண்டும் சக்தியூடையதாக்க வழிசமைப்பதுடன் நீர் ஏந்துப்பிரதேச்களை மையமாக கொண்டு இலங்கை முழுவதும் வன பயிர்ச்செய்கை செயற்திட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு அமைச்சின் ஆலோசனையின் படி இலங்கை மின்சார சபை தற்பொழுது நடவடிக்கை எடத்தள்ளது.

முதலாவது கட்டமாக இம்மாதம் 25ம்திகதி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் சபரகமுவ மாகாண சுற்றுப்பிரயானத்துக்கு இணையாக கலவான பிரதேச முதலாவது வனப்பயிர்ச்செய்கை செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இச்செயற்திட்டத்துக்கு இனையாக இரத்தினபுரி மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக தெரிந்து கொள்வதற்கு முன்னேற்ற பகுப்பாய்வூ தொடர்பான கூட்டமொன்று கௌரவ அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரணவக்க அவர்கள்..

ஏங்களுடைய அரசாங்கம் 2016ம் ஆண்டு முழு நாட்டிற்கும் மின்சாரம் வழங்குவதினையே திட்டமாக கொண்டிருந்தது. ஆனால் இப்போது இத்திட்டத்தினை துரிதமாக்கி 2012ம் ஆண்டு ஆகும் பொழுது முழு இலங்கையையூம் 100மூ மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விதுலமு லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் மின்சாரம் என்பது அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவது அல்ல அனைத்து கிராமங்களக்கம் மின்சாரம் வழங்குவதாகும். துpனந்தோறும் வீடுகள் உருவாக்கப்படுகின்றன எனவே அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவது ப+ர்த்தி செய்ய முடியாததாகும். இரத்தினபுரி மாவட்டத்தின் கஷ்ட பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 20000 வீடுகளை இலக்காக கொண்டு மின்சாரத்தினை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கு பிரதான வலையமைப்பினை அண்மிக்க முடியாத பிரதேசங்களக்கு மாற்று மின்வலுவினை உபயோகப்படுத்தி மின்சாரத்தினை பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் கீழ் குறைந்த விலையில் சூரிய சக்தி மின்சார உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. இலங்கை முழுவதும் பொருளாதார மற்றும் சுற்றாடல் காரணங்களால் பிரதான வலையமைப்பில் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியாத 50 பேர் வரை தற்பொழுது இனங்காணப்பட்டுள்ளனர்.இரத்தினபுரி பதுல்ல கண்டி மாத்தளை மற்றும் கைட்ஸ் போன்ற பிரதேசங்களில் அதிகமாக இவ்வாறான வீடுகள் உள்ளன. இவர்களுக்கு சிறிய வலையமைப்பினுhடாக மின்சாரத்தினை பெற்றுக்கொடுக்க முடியூமாயின் அவ்வாறு செய்யப்படும். இல்லாவிடின் மாற்று வளங்கள் உபயோகிக்கப்படும்.

இலங்கை முகம் கொடத்துள்ள மின்வலு பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டுமாயின் மீள்புத்தாக்க மின்வலு மூலங்களை நாடவேண்டியூள்ளது.

இதற்கு பிரதான காரணம் நிலக்கரி போன்ற எரிபொருட்கள் குறைவடைந்து செல்வதே ஆகும். 2020 ம் ஆண்டு ஆகும் பொழுது மீள்புத்தாக்க மின்வலு தேசிய மட்டத்தில் 20மூ பங்களிப்பை செலுத்தும் என எதிபார்க்கப்படுகின்றது. இலங்கை முழுவதும் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளமுடியாதிருந்த குறைந்த வருமானம் பெறும் மக்களை இலக்காக கொண்டு விதுலியத்வலஇகிராமசக்தி போன்ற திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்தியூள்ளோம். விஷேடமாக தோட்டங்களுக்கு மின்சாரத்தினை பெற்றுக்கொள்வதில் காணப்பட்ட கடினமான நிலைமையினை நாம் இப்போது இலகுபடுத்தியூள்ளோம்.

இந்த அனைத்து செயற்பாடுகளின் ஊடாக நாம் எதிர்பார்ப்பது 2012ம் ஆண்டு ஆகும் பொழுது இலங்கையின் மின்வழங்கும் சராசரியினை 100மூ மாக மாற்றுவதேயாகும் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்விற்கு மின்வலு சக்தி பிரதியமைச்சர் கௌரவ பிரேமலால் ஜயசேகரஇநிலைபெறுதகு வலு அதிகாரசபை தலைவர் கலாநிதி கித்சிறி திசாநாயக்கஇ மேலதிக பொது முகாமையாளர் எப்.ஜே.மொஹிதீன்இ விதுலமு லங்கா இரத்தினபுரி செயற்திட்ட பணிப்பாளர் பி.எ.டி.ஜி சீ .கல்தேரா ஆகிய பிரமுகர்கள் உட்பட இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

அதிகஷ்ட பிரதேசத்தில் உள்ள 20000 வீடுகளுக்கு 2012ம் ஆண்டுக்கு முன்னர் மின்சாரம் வழங்கும் இலக்குஅதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் உயர்ந்த சிந்தனையின்படி 2012ம்ஆண்டு அனைவருக்கும் மின்சாரம் என்ற இலக்கினை உண்மையாக்குவதற்கு மின்வலு சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபையினால் அகில இலங்கை ரீதியாக முன்னெடுக்கப்பட்ட விதுலமு லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தின் கஷ்ட பிரதேசத்தில் வாழம் மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக பல்வேறு செயற்திட்டங்களை ஆரம்பிக்கும் வைபவம் 24-25ம் திகதிகளில் மின்வலுசக்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கிராம மின்சார திட்டங்களை ஆரம்பித்தல் சிறிய நீர்மின் வலு நிலையங்களை ஆரம்பித்தல் சிறிய பயிர்ச்செய்கை செயற்திட்டங்களை ஆரம்பித்தல் பிரதேச மின்சார காரியாலயங்களை மேற்பார்வை செய்தல் போன்ற பயன்தரும் காரியங்களை நடைமுறைப்படுத்தல் போன்ற மின்நுகர்வூ மத்திய நிலையத்தின் மேற்பார்வை போன்றவை இங்கு நடைபெற்றது.

இதன் கீழ் கலவானஇ தென்னபிடஇ ஹேன்யாய மின்சார செயற்திட்டத்தினை திறந்துவைத்தல் உடதெலடவல மிஹானமின் செயற்திட்டத்தினை திறந்துவைத்தல் கொலன்ன முல்லெடியாவ மின்திட்டத்தினை திறந்துவைத்தல் போன்றவை கௌரவ அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதனுhடாக இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை மின்வசதி பெறாத ஏராளமான வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் எனமிவலுசக்தி அமைச்சு தெரிவித்தது.

நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் மின் உற்பத்தி தொடர்பாக காணப்படுகின்ற எதிர்பார்ப்புக்களை மீண்டும் மீண்டும் சக்தியூடையதாக்க வழிசமைப்பதுடன் நீர் ஏந்துப்பிரதேச்களை மையமாக கொண்டு இலங்கை முழுவதும் வன பயிர்ச்செய்கை செயற்திட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு அமைச்சின் ஆலோசனையின் படி இலங்கை மின்சார சபை தற்பொழுது நடவடிக்கை எடத்தள்ளது.

முதலாவது கட்டமாக இம்மாதம் 25ம்திகதி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் சபரகமுவ மாகாண சுற்றுப்பிரயானத்துக்கு இணையாக கலவான பிரதேச முதலாவது வனப்பயிர்ச்செய்கை செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இச்செயற்திட்டத்துக்கு இனையாக இரத்தினபுரி மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக தெரிந்து கொள்வதற்கு முன்னேற்ற பகுப்பாய்வூ தொடர்பான கூட்டமொன்று கௌரவ அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரணவக்க அவர்கள்.

ஏங்களுடைய அரசாங்கம் 2016ம் ஆண்டு முழு நாட்டிற்கும் மின்சாரம் வழங்குவதினையே திட்டமாக கொண்டிருந்தது. ஆனால் இப்போது இத்திட்டத்தினை துரிதமாக்கி 2012ம் ஆண்டு ஆகும் பொழுது முழு இலங்கையையூம் 100மூ மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விதுலமு லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் மின்சாரம் என்பது அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவது அல்ல அனைத்து கிராமங்களக்கம் மின்சாரம் வழங்குவதாகும். துpனந்தோறும் வீடுகள் உருவாக்கப்படுகின்றன எனவே அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவது ப+ர்த்தி செய்ய முடியாததாகும். இரத்தினபுரி மாவட்டத்தின் கஷ்ட பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 20000 வீடுகளை இலக்காக கொண்டு மின்சாரத்தினை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கு பிரதான வலையமைப்பினை அண்மிக்க முடியாத பிரதேசங்களக்கு மாற்று மின்வலுவினை உபயோகப்படுத்தி மின்சாரத்தினை பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் கீழ் குறைந்த விலையில் சூரிய சக்தி மின்சார உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. இலங்கை முழுவதும் பொருளாதார மற்றும் சுற்றாடல் காரணங்களால் பிரதான வலையமைப்பில் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியாத 50 பேர் வரை தற்பொழுது இனங்காணப்பட்டுள்ளனர்.இரத்தினபுரி பதுல்ல கண்டி மாத்தளை மற்றும் கைட்ஸ் போன்ற பிரதேசங்களில் அதிகமாக இவ்வாறான வீடுகள் உள்ளன. இவர்களுக்கு சிறிய வலையமைப்பினுhடாக மின்சாரத்தினை பெற்றுக்கொடுக்க முடியூமாயின் அவ்வாறு செய்யப்படும். இல்லாவிடின் மாற்று வளங்கள் உபயோகிக்கப்படும்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கை முகம் கொடத்துள்ள மின்வலு பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டுமாயின் மீள்புத்தாக்க மின்வலு மூலங்களை நாடவேண்டியூள்ளது.

இதற்கு பிரதான காரணம் நிலக்கரி போன்ற எரிபொருட்கள் குறைவடைந்து செல்வதே ஆகும். 2020 ம் ஆண்டு ஆகும் பொழுது மீள்புத்தாக்க மின்வலு தேசிய மட்டத்தில் 20மூ பங்களிப்பை செலுத்தும் என எதிபார்க்கப்படுகின்றது. இலங்கை முழுவதும் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளமுடியாதிருந்த குறைந்த வருமானம் பெறும் மக்களை இலக்காக கொண்டு விதுலியத்வலஇகிராமசக்தி போன்ற திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்தியூள்ளோம். விஷேடமாக தோட்டங்களுக்கு மின்சாரத்தினை பெற்றுக்கொள்வதில் காணப்பட்ட கடினமான நிலைமையினை நாம் இப்போது இலகுபடுத்தியூள்ளோம்.

இந்த அனைத்து செயற்பாடுகளின் ஊடாக நாம் எதிர்பார்ப்பது 2012ம் ஆண்டு ஆகும் பொழுது இலங்கையின் மின்வழங்கும் சராசரியினை 100மூ மாக மாற்றுவதேயாகும் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்விற்கு மின்வலு சக்தி பிரதியமைச்சர் கௌரவ பிரேமலால் ஜயசேகரஇநிலைபெறுதகு வலு அதிகாரசபை தலைவர் கலாநிதி கித்சிறி திசாநாயக்கஇ மேலதிக பொது முகாமையாளர் எப்.ஜே.மொஹிதீன்இ விதுலமு லங்கா இரத்தினபுரி செயற்திட்ட பணிப்பாளர் பி.எ.டி.ஜி சீ .கல்தேரா ஆகிய பிரமுகர்கள் உட்பட இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
Leave a comment

* required