166 மில்லியன் ரூபா முதலீட்டில் புத்தலஇ மொனராகலஇ வெல்லவாய போன்ற பிரதேசங்களிலுள்ள பொதுமக்களின் குறைந்த வோல்டேஜ் மின்சார பிரச்சனைக்கு நிரந்தர தீர்வூ
16 0

Posted by  in Latest News

2011 ம் ஆண்டு தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கு இணையாக பசற கொலம்போவோவத்த பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட கெரண்டி உப நிலையத்திலிருந்து புத்தல பிரதேசத்திலுள்ள கெரண்டி உப நிலையம் வரை நிர்மாணிக்கப்பட்ட 34 கிலோமீற்றர் மத்திய வோல்டேஜ் மின்சார தொகுதி தேசிய மின்வலு தொகுதியினை இனைத்தல் மற்றும் மின் வூலசக்தி அமைச்சர் கௌரவ பாடலி சம்பிக்க ரணவக்க அவர்களுடைய ஊவா மாகாண விஜயத்திற்கு இணையாக நடைபெற்றது.

மொனராகல மாவட்டத்தில் வாழ்கின்ற பொது மக்களில் 25% மான தங்களுடைய அன்றாட செயற்பாடுகளின் போது முகம்கொடுத்த குறைந்த வோல்டேஜ் மின்சார பிரச்சனைக்கு தீர்வாகவூம் பிரதேசத்தின் மத்திய வோல்டேஜ் தொகுதியினை மேலும் அபிவிருத்தி செய்யூம் நோக்குடன் கொடஹென இலங்கை மின்சார சபை நிதி ஒதுக்கீட்டில் 166.5மில்லியன் ரூபா செலவில் நிறைவேற்றப்பட்ட இந்த செயற்பாடு ஊவா மாகாணத்துக்கு விடிவூப்பெறும்; விடயமாகும் என மின்சக்தி எரிபொருள் துறை அமைச்சர் சுட்டிக்காட்டுகின்றார்.












Leave a comment

* required