ஊவா மாகாணத்தில் பதுளையில் 84% மின்சாரம் முழுதாக பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.
16 0

Posted by  in Latest News

பதுளைக்கு ஊவா உதான திட்ட அலுவலகம் – இருண்ட யூகத்திற்கு முற்றுப்புள்ளி.

பரம்பறை முறைமையாளர்களால் எழுந்த மின்சக்தி துறை
பதுளை மின்சார நுகர்வோரின் நலன் கருதி பதுளையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ஊவா உதான வேலை திட்ட அலுவலகம் நேற்று முன்தினம் (2011.10.16) அன்று கௌரவ மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில் மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
பதுளையில் அமைக்கப்பட்ட ஊவா உதான வேலை திட்ட அலுவலகம் ஊடாக இதுவரை மின்சார வசதி பெற்று கொடுக்கப்படாத பகுதிகளை இனங்கண்டு மின்சார இணைப்பை வழங்கல் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வூ வழங்கல் மேலும்  வினைத்திறனாகவூம் பாதுகாப்பாகவூம் மின்சாரத்தை உபயோகித்தல் தொடர்பான நுகர்வோருக்கு தௌpவ+ட்டல் போன்ற வெவ்வேறான மின்சாரம் தொடர்பான சேவைகள் பெற்று கொள்ள வாய்ப்பு வழங்கல். இந்த அலுவலகத்தின் விஷேட அம்சமானது எல்லா அறிவூரைகள் மற்றும் சேவைகள் வினைத்திறனாக அவசியமான நேரத்தில் நிறைவேற்ற  வாய்ப்பு உள்ளதென மின்வலு சக்தி அமைச்சு தெரிவித்தது.
இந்நிகழ்வூகளுக்காக ரூ 89.17 மில்லியன் நிதி மூலத்தை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட 08 ட்ரான்ஸ்போமர் மஹியங்கனைஇ மொராணஇ கதுபெந்த மின் யோசணை திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளித்தல். ஊவா மாகாண உயர் அதிகாரிகளை சந்திப்பதற்காக பதுளை மின்சார அபிவிருத்தி திட்டம் தொடர்பாக பதுளை செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைச்சர் அவர்கள் பங்கு கொண்டார்.
ஊவா உதான வேலை திட்ட அலுவலக திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரை
நிகழ்த்திய  அமைச்சர் ரணவக்க அவர்கள் ……
நமது நாடு முன்னர் தீர்மானித்திருந்தது 2016 ஆம் ஆண்டு முடிவில்  முழு நாட்டிற்கும் மின்சார வசதி வழங்கப்படும் என்று. எனினும் இதுவரை இந்த செயல் மிகவூம் தீவிரமாக இடம்பெற்று 2012 ஆம் ஆண்டு முடிவில முழு நாட்டிற்கும் 100மூ மின்சார வசதி வழங்கப்படுமாறு திட்டமிட்டு உள்ளோம். விதலமு லங்கா திட்டத்தின் கீழ் எல்லோருக்கும் மின்சாரம் என்ற பதத்தில் தெரிவிப்பது எல்லா வீட்டிற்கும் மின்சாரம் பெற்று கொடுப்பது என்பதல்ல. எல்லா கிராமங்களுக்கும் மின வசதி பெற’று கொடுத்தல் ஆகும். தினம் தினம் வீடுகள் அமைக்கப்படுகின்றன. எனவே எல்லா வீடுகளுக்கும் மின்வசதி பெற்று கொடுத்தலானது முடியாத காரியமாகும். நாடளவிலுள்ள பொருளியல் மற்றும் சுகாதார காரணங்களால் ஏறத்தாழ 50இ000 மக்கள் என இதுவரையில் இனங்காணப்பட்டு உள்ளத. இரத்திபுரிஇ பதுளைஇ கண்டிஇ மாத்தளைமற்றும் கைய்ட்டஸ் போன்ற பிரதேசங்களில் தான் அதிகளவூ இவ்வாறான வீடுகள் காணப்படுகிறது. அவர்களுக்கு குறகிய இணைப்பில் மின்சாரம் வழங்க முடியூமானால் அவ்வாறு வழங்கலாம். இல்லையெனின் மாற்று வழிகள் தெரிவூ செய்யப்படும். இலங்கை முகங்கொடுக்கும் மின்சார தட்டுபாடு நிவர்த்தி செய்ய முடிந்தால் மீள்புத்தாக்க மின்சக்தி தெரிவூ செய்யலாம். அதற்கு பிரதான காரணமாவது நிலக்கரி போன்ற எரிபொருள் அருகிவருதல் ஆகும். 2020 ஆம் ஆண்டளவில் மீள்புத்தாக்க மின்சக்தி  மூலம் 20மூ இனை தேசிய மின்சக்தி கொள்கையில் பங்களிப்பு செய்ய எதிர்பார்க்கின்றௌம். நாடளாவிய ரீதியில் மின்சாரம் பெற்று கொள்ள வசதியற்ற குறைந்த வருமானம் பெறுவோரை இலக்கு வைத்து மேற்கொள்ளும் மின்சார வேலை திட்டங்கள் மிராம சக்தி போன்ற திட்டங்கள் செயற்பட்டு வருகின்றன. விஷேடமாக வைத்தியசாலை போன்ற சமூக சேவை செய்யூம் நிறுவனங்களில் அதிகளவூ மின்சாரம் பாவிக்கப்படுகின்றது. இவ்வாறான இடங்களில் மின்சார கட்டணங்கள் செலுத்தப்படாத போதிலும் மின்சாரம் துண்டிக்கபடாது விநியோகிக்க பட்டவாறே உள்ளது. எனினும்  .இவ்வாறான விடயங்கள் தொடர்ந்தும் அமுலிலி இருப்பது பெரும் சிரமமான விடயமாகும். மின்சார விநியோகத்தில் எமது நாடு முன்னிலை வகிக்கின்றது. கனவாகி மின்சக்தி வளத்திற்கு பதிலாக விலை குறைந்த மாற்றுவழிகள் உபயோகிக்க நேர்ந்துள்ளது.

Leave a comment

* required