Posted by in Latest News
கிராமத்திற்கு மின்சாரத்தை பெற்று கொடுப்பதன் ஊடாக நாம் எதிர்பார்ப்பது எதிர்கால சந்ததியினரின் கண்ணை திறப்பதாகும்.
கிராமத்திற்கு மின்சாரத்தை பெற்று கொடுப்பதன் ஊடாக நாம் எதிர்பார்ப்பது எதிர்கால சந்ததியினரின் கண்ணை திறப்பதாகும்.அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சத்திய பிரமாணம் வழங்கும் போதுஇ 2016ஆம் ஆண்டு வரையில் முழு நாடும் முழுமையடையூம் வகையில் மின்சாரத்தை பெற்று கொடுப்பனே; என்று கூறினார். எனினும் அவர்களின் உடனடி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இன்று 2012 ஆம் ஆண்டு முடிவில் அதனை சாதாரண நிலைக்கு கொண்டு வர எம்மால் முடியூம். கடந்த காலத்தில் மின்சாரம் அதி சொகுசு சேவையாகும். ஆனால் இன்ற மின்சாரம் நமது உரிமையாகும். முன்னர் போல மின்சாரம் கொழும்பு 07ற்கு மட்டும் வரையறுக்கபட்டதல்ல. இந்த உரிமையை கிராமிய மக்களுக்கும் மிக விரைவாக பெற்று கொடுக்க இன்று கிராமங்களில் விரிவூபடுத்த நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றது என மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்கள் குறிப்பிடுகிறார். அமைச்சர் அவர்கள் இக்கருத்தை வெளியிட்டதுஇ நேற்று முன்தினம் (2011.10.15) மொணராகலை மாவட்டத்தில் வெஹெரகல கிராமிய மின் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட போது ஆகும்.
13.5 மில்லியன் ரூபா மூலதன செலவில் முடிக்கப்பட்ட இம்மின் திட்டம் ஊடாக பிரதேசத்தலி; வாழும் 200 குடும்பங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டதென மின்வலு சக்தி அமைச்சு குறிப்பிடுகிறது. இம்மின் கருத்திட்டம் மக்கள் உரிமைக்காக கையளிக்கபட்டதன் தொடர்ந்து 15.9 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட டோசர் வீதி மின்திட்டம் மற்றும் 9.07 மில்லியன் ரூபா செலவில் வேலை முடிக்கப்பட்ட ரஜகண்டிய மின்சார திட்டம் மக்களிடம் கையளிக்கும் சந்தர்ப்பங்களிலும்; கலந்து கொண்டார். இதற்கு மேலதிகமாக ஊவா உதயம அலுவலகம் திறப்புஇ புத்தல க்ருன்டரிய மின்சார திட்ட திறப்புஇ மற்றும் தியதலாவ பிரதேச மின் பொறியியல் அலுவலகம் மற்றும் நுகர்வோர் நிலையம் போன்றவற்றை ஆய்வூ செய்யவூம் விடய பொறுப்பு அமைச்சரினால் நிறைவேற்றப்பட்டதுடன் மொணராகலை மின் திட்டம் தொடர்பாக அமைச்சர் அவர்களின் தலைமையில் பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் அரச அலுவலர்கள் பங்கேற்புடன் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. விடய பொறுப்பு அமைச்சர் மின்திட்டத்தை மக்களிடம் கையளித்த போது…………………………………..இ
இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மாலை 6-7 மணியளவில் மனிதர்கள் நித்திரை கொள்வார்கள். எனினும் இன்றைய நிலை முற்றிலும் மாறுப்பட்டுள்ளது. தொழினுட்ப ரீதியில் மிக பாரிய வளர்ச்சி மாற்றம் கண்டுள்ளது. கிராம மட்டம் தொடங்கி தொழிற்சாலை நடத்தப்பட்டு வருகின்றது. அத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி அடைய செய்ய இன்று மின்சாரம் மிக முக்கிய வளமான ஒன்றாகும். முன்னர் போன்று இன்று வீட்டின் முன் உள்ள மின் கம்பத்தை பார்த்து எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்று வருந்த தேவையில்லை. இன்று பின்தங்கிய யூகம் முடிவடைந்து விட்டது. அதே போல தேர்தல் காலங்களில் வீடுகளுக்கு வந்து உமக்கு வாக்களியூங்கள் நாம் உங்களுக்கு மின்சார வசதி அளிக்கிளோம் என்று கூறுவதை கேட்டு ஏமாற தேவையில்லை. மின்சார வசதி எல்லா பிரிவூ மக்களுக்கும் பெற்று இதுவரையில் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.மேலும் பல கருத்துகளை முன் வைத்த அமைச்சர் அவர்கள்.இ
விஷேடமாக நாம் மின்சார நுகர்வோரிடம் கேட்டு கொள்வது வீட்டு மின்சார பாவனையின் போது மின் சேமிப்பு கருதி கவனமெடுக்கும் படியாகும். மின் உபகரணங்கள் கொள்வனவின் போதும் தமக்கு ஏற்றதயே தெரிவூ செய்;ய வேண்டும்;. தொடர்பாடல் ஊடகங்களில் கேட்கும் காணும் அனைத்து உபகரணங்களையூம் கொள்வனவூ செய்யூமளவில் நாம் இல்லை. மின்சாரத்தை பெற்று கொடுக்க இ.மி.ச ஊழியர்கள் வரும் போது அவர்கள் நமக்கு தெய்வங்கள் போல காட்சியளிப்பார்கள். அநாவசியமாக மின்சாரத்தை பாவித்து சிவப்பு பட்டியல் வந்ததும் பேய்கள் போல காட்சியளிப்பார்கள். கடந்த காலத்தில் காலநிலை மாற்றம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் மின்சார துண்டிப்புகள் ஏற்பட்டது. ஆனால் இன்று அனல் மின் பாவனையால் அவ்வாறு ஏற்படாது. ஒளி பெற்று கொடுத்தல் பார்வையை பெற்று கொடுத்தல் போன்றதாகும் என பௌத்த போதனையில் கூறப்படுகிறது. கிராமத்திற்கு மின்சாரம் பெற்று கொடுப்பதன் ஊடாக நாம் பிரதானமாக எதிர்பார்ப்பது எமது எதிர்கால சந்ததியினரின் கண்ணை திறப்பதற்காக ஆகும். நாங்கள் கல்வி கற்றது குப்பி விளக்கை பாவித்தேயாகும். ஆனால் நம் பிள்ளைகள் இந்த கஷ்டத்தை அனுபவிக்க தேவையில்லை. குப்பி விளக்கிற்கு விடைகொடுத்து மின் விளக்கு ஒளியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு நம் கிராம மக்கள் வைத்தியர்இ பொறியியலாளர்களாகவூம் வளர்ந்து கிராமத்தை நோக்கி வரும் போது பெற்றௌரை போலவே மின்சாரத்தை பெற்று கொடுத்த நமக்கும் மகிழ்ச்சி அடைய முடியூம்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |