Posted by in Latest News
மின்சார தட்டுப்பாட்டிற்கு மீள்புத்தாக்க சக்தி மூலம் கிடைப்பது நிரந்தரமான தீர்வே ஆகும்.
மின்வலுசக்தி துறை முகம்கொடுத்துள்ள பிரச்சனை தொடர்பாக நிரந்தர தீர்வூ பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மின் மீள் உற்பத்தி மூலங்களை நோக்கி நடந்துக்கொண்டு இருப்பதாகவூம்இஅதனுhடாக இப்போது உருவாகியூள்ள மின்சக்தி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள முடியூம் எனவூம் மின்வலுசக்தி அமைச்சர் கௌரவ பாடலி சம்பிக்க ரணவக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவர் இதனை கொழும்பு பல்கலைகழகத்தில் ஆடீயூ யூடுருஆNஐ சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “எதிர்காலத்தில் மின்வலு உற்பத்தி செயற்பாட்டில் மின்மீள் உற்பத்தி மூலங்களின் பங்களிப்பு எவ்வாறு இரக்கும் என்பது தொடர்பாக கலந்தரையாடப்பட்ட கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார். அண்மையில் சிலோன் கொன்டினென்டல் ஹோட்டலில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அமைச்சர்…
எமது அரசாங்கம் 2016ம் ஆண்டு முழு இலங்கையையூம் பிரதிநிதித்துவப்படு;த்தும் வகையில் மின்சாரம் வழங்குவதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்பொழுது அந்த விடயத்தினை மேலும் துரிதமாக்கி இலங்கை முழுவதும் மின் வழங்கும் திட்டத்தினை 2012ம் ஆண்டு ஆகும் பொழுது 100மூ மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
“வூpதலும லங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் மின்சாரம் என குறிப்பிடப்படுவது அனைத்து; வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவது அல்ல. அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவதே ஆகும். தினந்தோறும் வீடுகள் கட்டப்படுகின்றது. எனவே அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குதல் என்பது அடைய முடியாத இலக்காகும். தீவூ முழுவதும் பொருளாதார மற்றும் சுற்றாடல் காரணங்களால் பிரதான வலையமைப்பில் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளாத சனத்தொகை இதவரை 50000பேர் உள்ளனர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை முகம்கொடுத்துள்ள மின்வலு பிரச்சனையை நிவர்த்தி செய்ய வேண்டுமாயின் மின் மீள் பாவனை மூலங்களை நாடவேண்டியது அவசியமாகும். அதற்கு பிரதான காரணம் நிலக்கரி போன்ற எரிப்பொருள் குறைவடைந்து செல்வதேயாகும். 2015ம்ஆண்டு ஆகும் பொழுது மின்வலு சக்தி பாவனை மூலங்கள் தேசிய மின் கட்டமைப்பிற்கு 20மூமான பங்களிப்பினை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆசியா வலயத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது எங்களுடைய நாடு மின்சாரம் வழங்குவதில் முதல் இடத்தில் உள்ளது. ஆரகி வரும் மின்வலு உற்பத்தி மூலங்களுக்காக குறைந்த மாற்று மின்வலு உற்பத்தி மூலங்களை நாடவேண்டிய காலம் தற்பொழுது உதயமாகியூள்ளது. புhரம்பரிய முறைகளில் இருந்து விலகி விலை குறைந்த மாற்று மின்வலு உற்பத்தி மூலங்களை நாடுதல் மற்றும் மின்வலுவை பாதுகாப்பதன் ஊடாக நாடு இருளில் இருந்த காலத்தினை முற்றாக அகற்ற பங்களிப்பு செய்யூமாறு குறிப்பிட்டார்.
மின்சார தட்டுப்பாட்டிற்கு மீள்புத்தாக்க சக்தி மூலம் கிடைப்பது நிரந்தரமான தீர்வே ஆகும்.மின்வலுசக்தி துறை முகம்கொடுத்துள்ள பிரச்சனை தொடர்பாக நிரந்தர தீர்வூ பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மின் மீள் உற்பத்தி மூலங்களை நோக்கி நடந்துக்கொண்டு இருப்பதாகவூம்இஅதனுhடாக இப்போது உருவாகியூள்ள மின்சக்தி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள முடியூம் எனவூம் மின்வலுசக்தி அமைச்சர் கௌரவ பாடலி சம்பிக்க ரணவக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவர் இதனை கொழும்பு பல்கலைகழகத்தில் ஆடீயூ யூடுருஆNஐ சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “எதிர்காலத்தில் மின்வலு உற்பத்தி செயற்பாட்டில் மின்மீள் உற்பத்தி மூலங்களின் பங்களிப்பு எவ்வாறு இரக்கும் என்பது தொடர்பாக கலந்தரையாடப்பட்ட கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார். அண்மையில் சிலோன் கொன்டினென்டல் ஹோட்டலில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அமைச்சர்…எமது அரசாங்கம் 2016ம் ஆண்டு முழு இலங்கையையூம் பிரதிநிதித்துவப்படு;த்தும் வகையில் மின்சாரம் வழங்குவதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்பொழுது அந்த விடயத்தினை மேலும் துரிதமாக்கி இலங்கை முழுவதும் மின் வழங்கும் திட்டத்தினை 2012ம் ஆண்டு ஆகும் பொழுது 100மூ மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.“வூpதலும லங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் மின்சாரம் என குறிப்பிடப்படுவது அனைத்து; வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவது அல்ல. அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவதே ஆகும். தினந்தோறும் வீடுகள் கட்டப்படுகின்றது. எனவே அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குதல் என்பது அடைய முடியாத இலக்காகும். தீவூ முழுவதும் பொருளாதார மற்றும் சுற்றாடல் காரணங்களால் பிரதான வலையமைப்பில் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளாத சனத்தொகை இதவரை 50000பேர் உள்ளனர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை முகம்கொடுத்துள்ள மின்வலு பிரச்சனையை நிவர்த்தி செய்ய வேண்டுமாயின் மின் மீள் பாவனை மூலங்களை நாடவேண்டியது அவசியமாகும். அதற்கு பிரதான காரணம் நிலக்கரி போன்ற எரிப்பொருள் குறைவடைந்து செல்வதேயாகும். 2015ம்ஆண்டு ஆகும் பொழுது மின்வலு சக்தி பாவனை மூலங்கள் தேசிய மின் கட்டமைப்பிற்கு 20மூமான பங்களிப்பினை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆசியா வலயத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது எங்களுடைய நாடு மின்சாரம் வழங்குவதில் முதல் இடத்தில் உள்ளது. ஆரகி வரும் மின்வலு உற்பத்தி மூலங்களுக்காக குறைந்த மாற்று மின்வலு உற்பத்தி மூலங்களை நாடவேண்டிய காலம் தற்பொழுது உதயமாகியூள்ளது. புhரம்பரிய முறைகளில் இருந்து விலகி விலை குறைந்த மாற்று மின்வலு உற்பத்தி மூலங்களை நாடுதல் மற்றும் மின்வலுவை பாதுகாப்பதன் ஊடாக நாடு இருளில் இருந்த காலத்தினை முற்றாக அகற்ற பங்களிப்பு செய்யூமாறு குறிப்பிட்டார்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |