Posted by in Latest News
தேசிய பொறியியல் அறிவூஇ நாட்டின் முன்னேற்றத்திற்கும் மின்வலத்துறைக்கு பாரிய பின்புலமாகும்.
மின்வலுத்துறை கடந்த காலங்களில் ஏராளமான பிரச்சிரனகளுக்கு முகங்கொடுத்தது. புpரதானமாக செயற்திட்;;;டங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை இதில் முக்கிய பங்கு வகித்துத. ஊற்பத்தி செயற்பாடுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக மின்சார தேவைகளை ப+ர்த்தி செய்ய முடியாத நிலை தோன்றிய சந்தர்ப்பத்தில் தேசிய பொறியியலாளர்களின் அறிவினை பயன்படுத்தி இந்த மோசமான நிலைமையினை சமப்படுத்த முடிந்தமை மின்வலுத்துறை பெற்றுக்கொண்ட பாரிய வெற்றியாகும் என மின்வலு மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் தெரிவித்தார்கள்.
அவர் இக்கருத்தினை 2010.10.21 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய பொருளியளாலர் நிறுவனத்தின்105 வது வருட உற்சவத்திற்கு சமுகமளித்த போது தெரிவித்தார. நாடு முழுவதும் உள்ள தேசிய பொருளியலாளர்களை ஒன்று சேர்த்து அவர்களின் திறன்கள் மற்றும் நிபுணத்துவத்தினை மெலும் வலுப்படுத்தும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த பொறியியலாளர்களின் அமைப்பின் ஊடாக இவ்வங்கத்துவத்தினை மேலும் நாட்டிற்கு அதிகூடிய பயன்தரும் பிரிவினர்களுக்கும் இச் செயற்பாட்டிற்கு சக்தியை ஏற்படுத்திய பிரிகேடியர் ஆனந்த ரணசிங்க அவர்கள் 2010-2011 வருடத்திற்கான மேற்படி சங்கத்தின் புதிய தலைவராக தெரிவூ செய்யப்பட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த கௌரவ அமைச்சர் ரணவக்க அவர்கள் ….
30 வரடகாலமாக எங்களடைய நாட்டு மக்கள் கொடூரமான பயங்கரவாதத்திற்கு மத்தியில் பெரிதும் அழுத்தத்திற்கு உற்பட்டிருந்தனர். இக்காலகட்டத்தில் அவர்கள் சமுகம் பொருளாதாரம் போன்ற சகல விடயங்களிலும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் இப்போது அந்த நிலை மாற்றமடைந்து மனிதனுக்கு இந்த வாழ்க்கை முறையினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் எடுத்த முயற்சியின் போது தேசிய பொறியியலாளர்களிடமிருந்து இதற்காக பாரிய பங்களிப்பு கிடைக்கப்பெற்றது.
இவர்கள் எங்களின் நாட்டின் முக்கிய வளமாகும் நீர்மின்சார உற்பத்தி குறைவாக காணப்பட்ட சந்தரப்பங்களில் எரிபொருள் நிலக்கரி ஆகிய வளங்களின் ஊடாக மின்வலுவினை பெற்றுக்கொள்ள உதவிய பொருளியலாளர்களின் சேவை மிக முக்கியமானதாகும்.
இலங்கையின் அமைவிடத்தை கருத்திற் கொண்டு நோக்கும் போது இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்திருக்கிறது. பொருளாதார அரசியல் மற்றும் கடற்துறை தொடர்பாக முக்கிய இடத்தை பெற்றுள்ள இலங்கை தேசிய பொறியியலாளர்களின் அறிவினுhடாக மேலும் மேலும் அபிவிருத்தியினை நோக்கி செல்வதாக குறிப்பிட்டார்.
இந்நிகழ்விற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல. பீரிஸ் சரேஷ்ட அமைச்சர் பீ.தயாரத்ன பிரதிநிதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன ஆகியோர் உட்பட்ட பொறியியலாளர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |