“விதுலக் பாய” நிர்மாணிப்பு எதிர்வரும் ஜனவரியில்
11 0

Posted by  in Latest News

இ.மி.ச உள் வினைத்திறனாக நிர்வகிப்பினை நிர்மாணித்தல் தொடர்பாக மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நிகழ்ச்சி திட்டங்கள் செயற்படுத்தபடுவதுடன் இது வரையில் மினவூம் வெற்றிகரமாக இவை நடைபெற்று வருகின்றதென இ.மி.ச நிர்வாகம் காட்டி கொடுக்கும்.
அதனை மேலும் விரிவூபடுத்தும் பொருட்டு தற்போது நைடமுறையில் உள்ள இ.மி.ச பிரதான காரியாலயம் மற்றும் கொழும்பை அண்டியூள்ள குத்தகை அடிப்படையில் காணப்படும் இ.மி.ச கிளை அலுவலகங்கள் திட்ட அலுவலகங்கள் மற்றும் நிர்மாண அலுவலகங்கள் ஆகியன ஒரே இடத்திற்கு கொண்டு வரப்பட்டு “விதுலக் பாய” நிர்மாணித்தல் தொடர்பாக அடிப்படை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. எதிர்வரும் ஜனவரியில் இக்கட்டிட நிர்மாணிப்பு பணி நாரஹேன்பிட்டியில் தாபரே மாவத்தையில் 02 ஏக்கர் நில பரப்பில் தொடங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. 10 மாடி கட்டிடங்கள் இரண்டு அமைக்க திட்டமிடப்பட்ட “விதுலக் பாய” 236இ000 வர்க்க அடியில் காணப்படும்.
இந்நிர்மாணிப்பு தொடர்பில் ரூ.1600 மில்லியன் nhதகை செலவிடப்படும் என கணிக்கப்பட்ட நிலையில் எல்லா நிதிதேவைகளும் இ.மி.ச இனால் ஏற்கப்படும். இந்த கட்டிட தொகுதியை நிர்மாணிப்பதன் ஊடாக மாதாந்த வாடகை அடிப்படையில் காணப்படும் கட்டிடங்களுக்காபக செலுத்தப்படும் பாரிய தொகை இ.மி.சபைக்கு சேமிக்கப்படும் அத்துடன் முகாமைத்துவம் தொடர்பில் சிறந்த சந்தர்ப்பம் அமையூம் என இ.மி.ச தெரிவிக்கின்றது.

Leave a comment

* required