24 0

Posted by  in Latest News

38 திட்டங்களுக்கு அனுமதிஇ 8 நிர்மாண பணியில்இ 3 செயற்ப்பாட்டில.
மின்சார நெருக்கடிக்கு தீர்வாக மாற்று மின் உற்ப்பத்தி தொடர்பாக இலங்கை மின்சாரத்துறை ஆராய ஆரம்பித்துள்ளது.  சம்பிரதாய பூர்வமான சம்பிரதாய பூர்வமற்ற மாற்று சக்தியைப் பயன்படுத்தி மின் உற்ப்பத்தி செய்து தேசிய மின் கட்டமைப்பிற்கு ஒத்துழைப்புக்களை பெற அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வழிகாட்டலின் கீழ் பல தி;ட்டங்கள் முன்னெடுக்கப்படவூள்ளன.
இதற்கமைய கொழும்பு நகரில் விலங்கு கழிவூகளை சேகரித்து மின் உற்ப்பத்தி செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக 38 திட்;டங்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 259 மெகாவோட் மின்சாரம் உற்றப்பத்தி செய்ய எதிர்பார்கக்ப்படுகிறது.  மேலதி 8 திட்டங்களினூடாக 34 மொகவோட் மின்சாரம் உற்ப்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 11 மெகவோட்ஸ் மின்சாரத்தை பெறுவதற்காக 3 செயற்த்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனூடாக கொழும்பிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் குப்பை சேரும் பிரச்சனைக்கு தீர்வூ காணவூம் குறைந்த செலவில் மின் உற்ப்பத்தி செய்யவூம் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனூடாகு சூழல் மாசடைவதையூம் தடுக்க முடியூமெனவூம் மின்சக்தி அமைச்சு வலியூறுத்தியூள்ளது.
மாற்று சக்தி அபிவிருத்தி திட்;டத்தினூடாக 2015 ஆம் ஆண்டிற்குள் தேசிய மின்சாரத்திற்கு கூடுதலான மின் அலகுகளை இணைக்க எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்திற்கு மேலதிமாக சிறிய நீர் மின் உற்ப்பத்தி நிலையங்கள் காற்றை பயன்படுத்தி மின் உற்ப்பத்;தி செய்யூம் செயற்பாடுகள் தொடர்பாகவூம் அமைச்சு கவனம் செலுத்தியூள்ளது.