Posted by in Latest News
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டகளப்பு மக்களுக்கு மின்சார திட்டம் அமைப்புஅதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பிறந்த தினத்தை மற்றும் பதவி நாளை முன்னிட்டு மஹிந்த சிந்தனை முன்னெடுப்பை வெற்றிகரமாக செயற்படுத்தி செல்வதற்கு எல்வோருக்கும் எப்போதும் மின்சாரம் என்பது நனவான கனவானதுடன் இற்றைக்கு முழு நாட்டிலும் மின்சார திட்டங்கள் செயற்படுத்த பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தை அடிப்படையாக கொண்டு நடைபெற்றுவரும் மின்சார திட்டம் மற்றும் அம்மாவட்டத்தில் இ.மி.ச சேவை நிலையங்களின் வளர்ச்சியை ஆய்வூ செய்தல் தொடர்பாகவூம் இன்றைய தினம் (2011.11.18) அமைச்சர் ரணவக்க அவர்கள் நடவடிக்கை எடுத்தார். இநத நிகழ்வின் தொடர்ச்சியாக மட்டகளப்பு மாவட்டத்தில் இதுவரை மின்சாரம் கிடைக்க பெறாத குடும்பங்கள் தொடர்பாக மின் திட்டங்கள் 03 இன்று மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
இதன் கீழ் ரூ.15இ556இ760.00 செலவில் நிர்மாணிக்கப்பட்ட 230 இல்லங்களுக்கு மின்சாரம் விநியோகிக்க முடிந்த மட்டகளப்பு மாவட்டத்தில் கோரளைபற்று வடக்கு அமதனவேலி மின்திட்டம்இ ரூ.6இ916இ400.00 செலவில் 160 இல்லங்களுக்கு மின்சாரம் வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட வாழைச்சேனை கருவாங்கன்னி மின்சார திட்டம் மற்றும் ரூ.4இ251இ600.00செலவில் 36 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்ட வாழைச்சேனை மாணிகபுரம் மின் திட்டம் என்பன விடய பொறுப்பு அமைச்சர் அவர்களால் மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டன. இத்திட்டம் தொட்ரபாக இ.மி.ச உடனடியாக கிராமிய மின் திட்டம் மற்றும் கிராமிய மின் திட்டம் இலக்கம் 08 இன் கீழ் நிதி பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது. உற்சவத்தில் பங்கு கொண்ட அமைச்சர் ரணவக்க அவர்கள்…………………………….
அரசாங்கத்தின் கொள்கை படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்களின் நலனே கருதப்பட்டது. அதனால் தான் நாம் இந்தளவூ பாரிய தொகையை செலவிட்டு மக்களுக்கு மின்சாம் பெற்று கொடுக்கப்பட்டது. மக்கள் இதனை கருத்தில கொண்டு மின்சாரத்தை பயன்படுத்தி பாரிய நன்மையடைய வேண்டும். கடந்த காலத்தில் மின்சாரம் சொகுசு சேவையாகும். ஆனால் இன்று மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவையாகும். அதனால் தான் இ.மி.ச இலாபத்தை கவனத்தில் கொள்ளாது சேவைக்கு முதலிடம் கொடுத்து உள்ளது. மின்சாரத்தை மிக சிக்கனமாக பாவித்து நாட்டிற்கும் தமது எதிர்கால சந்ததியினருக்கும் பலனளிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். கடந்த நாட்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8மூ காணப்பட்ட போதிலும் கிழக்கு மாவட்டத்தில் வள்ர்ச்சி 20மூ என அறிக்கையிடப்பட்டது. உண்மையாக இது உன்னத நிலையாகும். இன்று பெற்று கொடுக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி இந்த பொருளாதார வளர்ச்சியை மேலும் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும்.
இதுவரை சட்டவிரோதமாக பெறப்படும் மின்சார நுகர்வூ அதிகளவூ வட கிழக்கு பிரதேசத்திலாகும். வருடகாலமாக தீவிரவாதத்திற்குற்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்று கொடுத்து நல்ல நிலைக்கு கொண்டு வர அப்பிரதேச மக்கள் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகும். அதனால் நான் இப்பிரதேச மக்களிடம் கேட்டு கொள்வது யாதெனில் சட்ட விரோதமாக மின்சாரத்தை பெறாது இ.மி.சபைக்கு என்னத சேவையை பெற்று கொடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு ஆகும். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் சிவநேச துரை சந்திர காந்தன் அவர்கள் உட்பட மாகாண சபை மற்றும் பிரதேச அரசியல்வாதிகளும் தலைவர்களும் கலந்து கொண்டனர்.