Posted by in Latest News
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரிய சக்தி பூங்கா நிர்மாண பணியை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்படுகிறது. ஜப்பான் மற்றும் கொரிய அரசாங்கஙூக்ள் திட்டத்திற்கு நிதியூதவி வழங்கியூள்ளன.
இரண்டு கட்டங்களாக திட்டம் முன்னெடுக்கப்படும். இரண்டாம் கட்ட நிர்மாண பணிகள் இறுதிமட்டத்தையடைந்துள்ளது. சூரிய சக்தி பூங்காவில் உற்ப்பத்தி செய்யப்படும் மின்சாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும். 500 கிலோ வோட் மின் உற்ப்பத்தி; செய்யக்கூடிய சூரிய சக்தி பூங்காவினூடாக வருடமொன்றிற்கு 0.7 ஜிகாவோட் மணித்தியாலம் தேசிய மின்கட்டமைப்பிற்கு விநியோகிக்கப்படும். குறித்த மின் அலகை பெற்றௌலை பயன்படுத்தி உற்ப்பத்தி செய்வதாயின் 1இ71841 லீட்டர் தேவைப்படுவதோடு 391 மெற்றிக் தொன் காபன் வெளியேறும். சூரிய சக்தி பூங்கா 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் முதற்கட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் நிதியூதவி வழங்கியூள்ளது. முதற்கட்டத்தினூடாக 737 கிலோவோட் மின்சாரம் உற்ப்பத்தி செய்யப்படும். குறித்த அலகு மின்சாரத்தை பெற்றௌலிய எண்ணெயை பயன்படுத்த உற்ப்பத்தி செய்வதாயின் 26இ254 லீற்றர் தேவைப்படுவதோடு 571 மெற்றிக்தொன் காபன் வெளியேற்றப்படும். எனினும் சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரம் உற்ப்பத்தி செய்வதால் செலவூ குறைவதோடு சூழல் மாசடைவதையூம் தடுக்க முடியூம். திட்டம் இவ்வரும் செப்டம்பர் மாதம் நிறைவூபெறும்.
மின்சார நெருக்கடிக்கு தீர்வைப்பெறும் நோக்கில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ஆலோசனைக்கு அமைய ஹம்பாந்தோட்டை சூரிய சக்தி பூங்காவினூடாக தேசிய மின்கட்டமைப்பிற்கு சிறந்த ஒத்துழைப்பு கிடைக்கவூள்ளது. இதன்மூலம் 2012 ஆம் ஆண்டில் 100 வீத மின்சாரம் வழங்கும் நோக்கத்தை பூர்த்தி செய்யூம் பணிக்கு மேலும் பலம் கிடைத்துள்ளது.