“விதலமு லங்கா” மும்மாத முன்னேற்ற சஞ்சிகை வெளியீடு.
05 0

Posted by  in Latest News

முதல் மும்மாத முன்னேற்ற அறிக்கை நேற்று (14) லேக் ஹவூஸ் சபை அறையில் கௌரவ மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் தலைமையில் மற்றும் லேக் ஹவூஸ் தலைவர் அவர்களும் ஊழியர்களும் இணைந்து வெளியிட்டனர்.

“விதலமு லங்கா” சஞ்சிகை தினமின பத்திரிகையூடன் இன்று (15) இலவச இணைப்பாக வெளியிடப்பட்டது.

இச் சஞ்சிகையானது மின் சக்தி துறையில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றம் தொடர்பாகவூம் துணை நிறுவனங்கள் தொடர்பாகவூம் பொது மக்களுக்கு தெரியப்படுத்த வெளியிடப்பட்டதாகும்.

Leave a comment

* required