21 0

Posted by  in Latest News

செயலிழந்துள்ள மின் இணைப்புகள் தொடர்பாக  மின்சார பொறியியலாளரை அறிவூறுத்தவூம்.

அதிக மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பல பிரதேசங்களில் மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவி;த்துள்ளது. அவற்றை நுகர்வோருக்கு செலவின்றி இலவசமாக மீள்திருத்த இ.மி.ச நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பாக கணிப்பீடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  இதற்காக செலவாகும் தொகை மதிப்பிடப்பட்டு மீள்திருத்த பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படவூள்ளன. வெள்ளம் காரணமாக மின்மாற்றிகளுக்கும் இ மின் கம்பங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இ.மி.சவிற்கு 100 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
பாதிப்புகளை இலங்கை மின்சார சபையினூடாக மீள்திருத்த பிரதேச மின்பொறியியலாளர் அலுவலகத்திற்கு அறிவிக்குமாறும் இ  மின்கட்டமைப்பை வழமை நிலைக்கு திருப்ப ஒத்துழைப்பு வழங்குமாறும் மின்சக்தி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. அல்லது 1987 என்ற இலக்கத்திற்கு