Posted by in Latest News
![]() |
நுகர்வோர் சேவையை உயர்ந்த மட்டத்தில் பேண 2011 ம் வருடத்தில் மின்சக்தி அமைச்சுக்குட்பட்ட நிறுவனங்களின் வரவூ செலவூ தி;ட்டத்தை மக்கள் பாவனைக்கு வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. லெகோ நிறுவனத்தின் வரவூசெலவூ திட்டம் 2011. 01 . 12 இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் வெளியிடப்பட்டது.
1983 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மின்சார தனியார் நிறுவனம் தற்போது மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோர பிரதேசங்களில் தமது சேவையை விரிவூபடுத்தியூள்ளது. மின்பராமரிப்பு அபிவிருத்தி இ விநியோகம்இ உற்பத்தி ஆகிய செயற்பாடுகளில் லெகோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கடந்த வருடம் அதன் வறுமானமும் அதிகரித்துள்ளது.
நவீனமயப்படுத்தல் மூலம் செயற்படும் லெகோ நிறுவனம் கடந்த வருடம் 14 பில்லியன் ரூபாவை வறுமானமாக பெற்றுள்ளதோடுஇ இவ்வருடம் 18.5 பில்லியன் ரூபாவை வறுமானமாக எதிர்பார்க்கின்றது. கடந்த வருடம் 12 மில்லியன் ரூபாவிற்கு மேற்கொள்ளப்பட்ட மின்கொள்வனவை இவ்வருடம் 15 மில்லியன் ரூபாவாக அதிகரித்து பொதுமக்களுக்கு சேவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் 796 மில்லியன் ரூபாவை இவ்வருட வறுமானமாக லெகோ நிறுவனம் எதிர்பார்க்கின்றது. கடந்த வருடம் வரி செலுத்தமுன்னர் வறுமானம் 264 மில்லியனாக பதிவாகியூள்ளது. 25 வருட வரலாற்றைக்கொண்ட லெகோ நிறுவனம் இலங்கை மின்சார சபைக்கு இணைவாக சேவை வழங்கும் நிறுவனமாகும்.
2004 ம் வருடத்திர் 392782 மக்களுக்கு சேவை வழங்கிய லெகோ நிறுவனம் 2010 ம் ஆண்டு 473813 மக்களுக்கு சேவை வழங்கியூள்ளது. சிறந்த சேவை காரணமாக லெகோ நிறுவனம் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. அது பாதை மின்விளக்கு திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவூம் இ பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.