இ. மி .ச ஊழியர்களுக்கு தொழிற்துறை கௌரவத்துடன் சாதாரண இ நியாயமான சம்பள அதிகரிப்பு.
09 0

Posted by  in Latest News

இலங்கை மின்சார சபையில் நீண்டகாலம் சேவையாற்றியவர்களை       கௌரவிக்கும் நிகழ்வின் வெள்ளிவிழா.

தமது 30 வருட சேவைக்காலத்தில் நாட்டின் மின்பாவனையாளர்களுக்கு செயற்திறன் மிக்க மின் சேவையினை வழங்க அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் 541 பேருக்கு இ ஒரு பௌனுடன் நீண்ட கால சேவைகௌரவத்திற்கான நினைவூச்சின்னத்துடன் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வூ மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு சம்பவத்தில் இன்று (2012.01.06) முற்பகல் 10.30 மணிக்கு கோலாகலமான முறையில் இடம்பெற்றது.

வடக்கு இ கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல மாகாணங்களையூம் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மின்சார சபையினரின் 25 வருட நீண்டகால சேவையை கௌரவிக்கும் விழா இடம்பெற்றது. வளமான  இலங்கை மின்சார சபையை கட்டியெழுப்ப சகல ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டுமெனவூம் இ மாற்றமடைய வேண்டுமெனவூம் புதுமைகளை புகுத்த  வேண்டுமெனவூம் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு பதவிநிலையிலிருந்தாலும் இ சகல ஊழியர்களும் இலங்கை மின்சார சபைக்கு மிக முக்கியமானவர்கள். அவர்களின் சேவையை ஒரேவிதத்தில் கௌரவப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அமைச்சர் நிகழ்வின்போது குறிப்பிட்டார்.

15000 ற்கும் அதிகமான இலங்கை  மின்சார சபை ஊழியர்களுக்காக 3 வருடங்களுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் சம்பள அதிகரிப்பு ஒருவருடத்திற்குள் வழங்கப்படுகிறது. சகல ஊழியர்களின் தொழிற்துறையை கௌரவமாகவூம் இ பாதுகாப்பான முறையிலும் முன்னெடுக்கும் தொழிலாளர்களை உள்ளடக்கிய நிறுவனமாக இலங்கை மின்சார சபை சாதாரணமாகவூம் இ செயற்திறனுடனும் செயற்படுகிறது.

கடந்த காலங்களில் நாட்டின் தென்மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி தாக்கத்தினால் 5 லட்சம் வரையான மின்பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவூம் இகுறித்த பாதிப்புக்களை ஒருவார கால இடைவெளியில் வழமை நிலைமைக்கு கொண்டுவர தென்மாகாண இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சிறப்பான முறையில் கடமையாற்றியிருந்தனர். அவர்களுக்கு நிகழ்வின் போது அமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்தார். ஊழியர்கள் தமது திறமை. அறிவூ இ என்பவற்றை உரிய முறையில் பிரயோகப்படுத்தி மேற்கொண்ட குறித்த சேவைக்கு இலங்கை மின்சார சபை சிறந்த எடுத்துக்காட்டாகுமென அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் சகலருக்கும் மின்சாரத்தை பெற்றுக்கொடுக்கும் பாரிய நெருக்கடியை நாங்கள் எதிர்காலத்தில் சந்திக்கவூள்ளோம். 1960 ம் ஆண்டளவில் இ 4மூமானவர்களே மின்பாவனையாளர்களாக காணப்பட்டனர். அது இன்று 92மூ வரை  உயர்வடைந்துள்ளதை காணக்கூடியதாகவூள்ளது. அன்று வீடுகளை ஒளிய+ட்ட மாத்திரமே மின்சாரம் தேவைப்பட்டதாகவூம் இ இன்று மாளிகைகள் இ வீடுகள் இ ஏனைய தேவைகள் இ காரியாலயம் இ தொழிற்சாலைகள் இ மத வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பொது தேவைகளிலும் மின்பயன்பாடு வியாபித்துள்ளது.

உலக நாடுகளை உற்றுநோக்கும் பொழுது இ இந்தியா இ பாகிஸ்தான் இ பங்களாதேஸ் இ ஜப்பான்  உள்ளிட்ட நாடுகளில் மின்நெருக்கடியினை   காணக்கூடியதாகவூள்ளது. மின்விநியோகத்தில் நெருக்கடிகளை உலக நாடுகள் எதிர்நோக்கியூள்ள இக்காலகட்டத்தில் அபிவிருத்தியூடன்இ மின்பாவனையாளர்களுக்கு 24 மணிநேரமும் சீரான முறையில் மின்விநியோகத்தை  மேற்கொள்ள முடிந்துள்ளமையையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடையமுடியூமென அமைச்சர் மேலும் தெரிpவித்தார்.

 குறித்த நிகழ்வில் இலங்கை மின்சார சபையின் தலைவர் விமலதர்ம அபேவிக்ரம இ உபதலைவர் அனுர விஜேபால இ சேவை அத்தியட்சகர் பஷன் குணசேகர் இ பொது முகாமையாளர் நிஹால் விக்ரமசூர்ய உள்ளிட்ட இலங்கை மின்சார சபை மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment

* required