Posted by in Latest News
கடல் நீர் மாசடைதல் முகாமைத்துவம் தொடர்பில் அணு மற்றும் பொது தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் முறை மற்றும் அதனூடாக கிடைக்கக்கூடிய நன்மைகள் தொடர்பில் விஞ்ஞானிகள்இ முகாமையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களைக் கொண்டுஇ அரச உயர்மட்ட அதிகாரிகளை தௌpவ+ட்டும் கருத்தரங்கு நேற்று (2012.01.10) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வெல்லம்பிட்டி இ ஊறுகொடவத்த இ பொச்லைன் மாவத்தை இலக்கம் 60ஃ460 எனும் முகவரியிலுள்ள நிலையான சக்திவள அதிகாரசபையின் விஞ்ஞான ஆய்வூ கூடத்தில் இடம்பெற்றது. கடல் மாசடைவதை கட்டுப்படுத்தும் அதிகாரசபையூடன் அமைப்பொன்று கருத்தரங்கை ஒழுங்குசெய்தது. புpரதான ஆலோசகராக சர்வதேச நிலையான சக்திவள முகவர் அமைப்பின் விஞ்ஞானி பேராசிரியர் ரியாட் குரேஷி கலந்துகொண்டார்.
அண்மைக்காலமாக துரிதமாக கடல் மாசடையூம் நிலை காணப்படுவதோடுஇ அதனை தடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. நாகரீக கழிவூகள்இ தொழிற்சாலை கழிவூகள் இ விவசாயக்கழிவூகள் இ கப்பல் மீன்பிடி படகுகளிலிருந்து கடலில் கலக்கும் எண்ணெய் இ நைட்ரஜன் இ பொஸ்பரசுஇ காபன் கட்டமைப்பு காரணமாக காபன்டோ ஒக்சைட்டுஇ உள்ளிட்ட வாயூக்கள் கடல் நீரில் கலப்பதனூடாக அதிகளவூ கடல் நீர் மாசடைவூ ஏற்படுகின்றது. தொடர்ச்சியாக இந்த நிலை காணப்படுமாயின் இ உயிர் சூழல் சமநிலை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்துமென சூழலியலாளர்கள் குறிப்பிடுவதாக கருத்தரங்கில் கலந்துகொண்ட பேராசிரியரியர் குரைஷி குறிப்பிட்டார். நச்சு மற்றும் இரசாயனம் என்பவற்றை உற்கொள்ளும் மீன்களை உணவூக்காக பயன்படுத்தும் மனிதர்களுக்;கும் நோய்கள் அதிகளவூ ஏற்படுவதாகவூம் இ கடல் மாசடைவதால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவூம் இ அவர் தெரிவி;த்துள்ளார். இதேவேளை தேசிய பொருளாதாரம் பின்னடைவூ காணும் எனவூம் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகள் கடல் மாசடைவதை தடுக்க அணு மற்றும் பொது தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தும் செயற்பாடு என்பவை தொடர்பில் துறைசார் பிரதிநிதிகளுக்கு அறிவூறுத்தப்பட வேண்டும் எனவூம் அவர் சுட்டிக்காட்டியூள்ளார்.
கருத்தரங்கிற்கு அமைய கடல் நீர் மாசடைதலை அளவிடுதல் தொடர்பான சரியான முறை தொடர்பிலும் நிலையான சக்திவள அதிகார சபையின் மற்றும் கடல் மாசடைதலை தடுக்கும் அதிகார சபை ஆகியோருக்கான பயிற்சி இ பேராசிரியர் குரைஷி தலைமையில் வழங்கப்பட்டது. பானந்துறை வாதுவ கடல் பகுதியில் பயிற்சிகள் இன்று காலை (11) இடம்பெற்றது. பெறப்படும் நீரின் மாதிரியை களனி பல்கலைக்கழகத்தில் பரிசோதனை செய்யக்கூடிய கருவிகளை பொறுத்தி. பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிலையான சக்திவள அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.