Posted by in Latest News
அமைச்சர் ரணவக்க சுகுரு மனு புரோகாமி திட்டத்தினை ஆரம்பிக்கும் போது குறிப்பிடுகிறது.
ஆரம்ப காலகட்டத்தில் மின்சாரம் எனப்படுவது சொகுசுவாய்ந்த சேவையாகும். எனினும் கடந்த காலத்தை உற்று நோக்கும் போது எங்களுக்கு விளங்குவது மின்சாரம் அத்தியாவசிய தேவை என்பது. வீட்டை ஒளிய+ட்டலில் தொடங்கிய மின்சார சேவை இன்று முழுநாட்டையூம் மாற்றி நிர்வகிக்க கூடிய நிலையில் உள்ளது. ஜப்பானில் ஒரு இடத்தில் இருந்து முழு நாட்டிலும் செயற்படும் மின்சாரத்தை நிறுத்த முடியூம். இந்த முறை சுகுரு மனு எனும் தொழினுட்ப உபகரணத்தை பாவித்தே ஆகும். முன்னர் மின்சாரத்தை நிர்வகிக்கும் முறை காணப்படாததால் மின்சாரம் நம்மை கட்டுபடுத்தியது. எனினும் இந்த சுகுரு மனு போன்ற நவீன தொழினுட்ப உபகரணத்தால் எமக்க மின்சாரத்தை நிர்வகிக்க கூடிய நிலை உள்ளது என மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார். அமைச்சர் அவர்கள் இக்கருத்தை வெளியிட்டது இன்று (2012.01.20) பாராளுமன்ற கூட்ட சாலை 1இல் இடம்பெற்ற சுகுரு மனு திட்டம் ஆரம்ப உற்சவத்தில் கலந்து கொண்ட போதாகும் மாதிவெலயில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் பொருத்தப்பட்ட சுகுரு மனு பாராளுமன்ற வளாகத்தில் இருந்து சந்திரிக்கா தொழினுட்ப பாவனையின் ஆட்சி நடைபெற்றது.
மஹிந்த சிந்தனையின் பிரகாரம் இலங்கை ஆசியாவின்; மின்சக்தி கேந்திர நிலையம் என பெயரிட முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த மாதிரி திட்டத்தின் ஊடாக மின்சக்தி துறையில் பாரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சாரத்திற்கு முன்னர் செலுத்தல் சேவை ஆரம்பித்தல்இ வினைத்திறனான மின்சார நுகர்வூ நாடொன்றை உருவாக்கல்இ மின்சக்தி முகாமைத்துவம் இ இதே போல வலையமைப்பு தொடர்பாடலின் மூலம் மின் கட்டணம் மற்றும் பாவிக்கப்பட்ட மின் அலகுகள் தொடர்பாக உடனடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு போன்ற அதி விஷேட சேவைகளை பெற்றும் வழி கிடைக்கும்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்கள்…………………….
இன்று மின்சக்தி வரலாற்றில் மிக முக்கிய நாளாகும். மின்சார துறை இன்று அதிக பேசப்படும் ஒன்றாகும். எங்களால் இன்று நிறைவெற்றப்படுவது ஆசியாவை ஆச்சரியமூட்டும் பயணத்தில் ஒரு கட்டமாகும். இலங்கை மின்சார தனியார் நிறுவனம் உதித்த சந்தர்ப்பத்தில் பலர் மின்துறை தனியார்மயமாக்கப்பட்டதென பயந்தார்கள். எனினும் இன்று லெகோ நிறுவனம் மாற்றத்தை புரியூம் நிறுவனமாக மாறியூள்ளது. முன்னர் வீட்டு பாவனைக்காக உபயோகப்பட்ட மின்சாரத்திற்கு வணிகம்; பெறுமதி சேர்த்து மின்சார மீட்டர் சேர்க்கப்பட்டது. அந்த நிலையை மேலும் சீர் செய்ய தன்னியக்க மீட்டர் பெற்று கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டது. இதேபோல 2010ஆம் ஆண்டில் நெட் மீட்டரிங் முறைமையை அறிமுகப்படுத்தலின் தங்கள் வீட்டிலேயே மின்உற்பத்தி செய்து மிஞ்சியதை இ.மி.ச அல்லது லெகோ நிறுவனத்திற்கு விற்கும் வாய்ப்பபு நாம் நுகர்வோருக்கு பெற்று கொடுத்தோம். இன்று நாம் பாராளுமன்ற வளாகத்தில் முதலில் ஆரம்பிக்கப்பட்டசுகுரு மனு திட்டம் எதிர்காலத்தில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் விரிவூபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்புஇ கண்டிஇ குருணாகலைஇ கிரபத்கொடஇ கௌணிய ஆகிய பிரதேசங்கள் இந்நிலைமைக்கு கொண்டு வர நவீனப்படுத்தல் நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. எதிர்கால சந்ததியினருக்கு அதிகமாக வினைத்திறன் மிகு மின்சார சேவையை பெற்று கொடுக்க இன்று ஆரம்பிக்கப்பட்ட சுகுரு மனு திட்டம் மிக உதவூம் என குறிப்பிட்டார்.
இந்த சுகுரு மனு மாதிரி திட்டத்தில் மங்கல வாய்ப்பு கௌரவ பேச்சாளரை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி பேச்சாளர் சந்திம வீரக்கொடி அவர்களின் தலைமையில் சபாநாயகர் நிமல் ஸ்ரீ பால த சில்வா அவர்கள் கியோர் உள்ளிட்ட பாராளுமன்ற அமைச்சர் பிரதி அமைச்ர்களின் கலந்து கொள்ளளுடன் நடைபெற்றது. இங்கு சுகுரு மனு தொடர்பாக தேசிய தர நிர்ணய புத்தகத்தின் எழுத்தானர் பேராதெனிய பல்கலைகழகத்தின் மின்சார பொறியியல் ஆய்வூ பிரிவின் பேராசிரியர் திரு.கே லியனகே அவர்களின் உரையூம் நிகழ்ந்தது.